Press "Enter" to skip to content

யுக்ரேன் போரில் ரஷ்யாவால் ஏன் வெற்றிபெற இயலவில்லை? – காணொளி விளக்கம்

யுக்ரேன் போரில் ரஷ்யாவால் ஏன் வெற்றிபெற இயலவில்லை? – காணொளி விளக்கம்

போர்க் களத்தில் இருந்து கிடைத்த புகைப்படங்களை ஆய்வு செய்த ஓரிக்ஸ் எனப்படும் ராணுவ மற்றும் உளவுச் செய்திகளை வெளியிடும் வலைத்தளம், ரஷ்யா சுமார் 460 டாங்கிகளையும், 2 ஆயிரம் கவச வாகனங்களையும் இழந்திருப்பதாகப்பதிவு செய்திருக்கிறது.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »