Press "Enter" to skip to content

பாலியல் இச்சைக்கு இணங்கினால்தான் தண்ணீர் – நைரோபியில் அவதிப்படும் பெண்கள்

பாலியல் இச்சைக்கு இணங்கினால்தான் தண்ணீர் – நைரோபியில் அவதிப்படும் பெண்கள்

பாலியல் இச்சைகளுக்கு இணங்கினால்தான் தண்ணீர் கிடைக்கும் என்ற நிலையில், கென்யாவின் நைரோபியில் பெண்கள் படும் துயரம் குறித்து பதிவு செய்கிறது இந்தக் காணொளி.

இதுகுறித்த கூடுதல் விவரங்களையும் இதைத் தடுக்க முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் அறிந்துகொள்ள இந்தக் காணொளியை முழுமையாகப் பாருங்கள்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »