Press "Enter" to skip to content

முஸ்லிம்கள் ரமலானை உலகளவில் ஒரே நாளில் கொண்டாடுவது இல்லையே, ஏன்?

முஸ்லிம்கள் ரமலானை உலகளவில் ஒரே நாளில் கொண்டாடுவது இல்லையே, ஏன்?

சவுதி அரேபியாவில் ஈகை பெருநாள் மே 2 அன்று கொண்டாடப்பட்டது. ஆப்கானிஸ்தானில் மே 1 அன்று கொண்டாடப்பட்டது. இந்தியாவில் ரம்ஜான் பண்டிகை மே 3-ல் கொண்டாடப்படுகிறது. உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒரே நாளில் ஈகை பெருநாளை ஏன் கொண்டாடுவதில்லை? என்ற கேள்வி சிலருக்கு தோன்றலாம். இதுகுறித்த காணொளி

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »