Press "Enter" to skip to content

உலக பெருங்கடல் தினம்: அதிசயமூட்டும் ஆழ்கடல் காட்சிகள் – ஐ.நா புகைப்படப்போட்டியில் வென்ற பெருங்கடல் புகைப்படங்கள்

பட மூலாதாரம், NUGYEN VU

ஆண்டுதோறும் உலக பெருங்கடல் தினத்தை முன்னிட்டு ஐ.நா.,வால் நடத்தப்படும் புகைப்படப் போட்டியானது இந்த ஆண்டும் நடத்தப்பட்டது.

உலக பெருங்கடல்கள் தினத்தை முன்னிட்டு 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நடத்தப்பட்ட இந்தப் புகைப்படப் போட்டியில், உலகெங்கும் இருந்து புகைப்படக் கலைஞர்கள் கலந்துகொண்டனர்.

கடலின் அழகை, எழிலை, உண்மையை, வாழ்க்கையை விளக்கும் விதமான படங்களை எடுக்கப் பணிக்கும் விதமாக தலைப்பும் தரப்பட்டிருந்தது. இந்த தலைப்பைக் கருவாகக் கொண்டு காட்சிகளை ஒளிக்கருவி (கேமரா) வழி சிறைபிடித்து ஒளி ஓவியமாக உருவாக்கித் தந்துள்ளனர் புகைப்படக்கலைஞர்கள்.

ஆழ்கடல் காட்சிகள், கடல்பரப்புக்கு மேல், கடலோர சமூகங்கள், இயற்கை தீர்வுகள், கடல் உயிரிகள், புத்துருவாக்கம் ஆகிய பிரிவுகளின் (தலைப்புகளின்) கீழ் புகைப்படங்கள் அனுப்பப்பட்டிருந்தன.

இவற்றிலிருந்து தேர்வான படங்களில் குறிப்பிட்ட சில படங்களை இந்தப் பக்கத்தில் காணலாம். வெற்றி பெற்ற அனைத்துப் படங்களையும் காண விரும்பினால் இந்த இணைப்பில் பார்க்கலாம்.

ஆழ்கடல் காட்சிகள் பிரிவில் முதல் பரிசு வென்ற படம்

பட மூலாதாரம், NICOLAS HAHN

கடற்கரை சமூகங்கள் பிரிவில் முதல் பரிசு வென்ற படம்

பட மூலாதாரம், SUPACHAI VEERAYUTTHANON

இயற்கை சார் தீர்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகள் பிரிவில் முதல் பரிசு பெற்ற படம்

பட மூலாதாரம், GIACOMO D’ORLANDO

பெருங்கடல் உயிரினங்கள் பிரிவில் முதல் பரிசு பெற்ற படம்

பட மூலாதாரம், VIKOR LYAGUSKIN

புத்துருவாக்கம் பிரிவில் முதல் பரிசு பெற்ற புகைப்படம்

பட மூலாதாரம், AUNK HORWANG

இயற்கை சார் தீர்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகள் பிரிவில் 2ஆம் பரிசு பெற்ற படம்

பட மூலாதாரம், TOM VIERUS

ஆழ்கடல் காட்சிகள் பிரிவில் 2ஆம் பரிசு வென்ற படம்

பட மூலாதாரம், DAMIR ZURUB

புத்துருவாக்கம் பிரிவில் 2ஆம் பரிசு பெற்ற புகைப்படம்

பட மூலாதாரம், NUNO VASCO RODRIGUES

பெருங்கடல் உயிரினங்கள் பிரிவில் 2ஆம் பரிசு பெற்ற படம்

பட மூலாதாரம், JENNIFER JOHNSON

புத்துருவாக்கம் பிரிவில் 3ஆம் பரிசு பெற்ற புகைப்படம்

பட மூலாதாரம், RICK MORRIS

`கடற்பரப்புக்கு மேல்` பிரிவில் 3ஆம் பரிசு பெற்ற படம்

பட மூலாதாரம், NGUYEN VU

இதுபோல மற்ற பிரிவுகளில் இறுதிக்கட்ட பரிசீலனைக்கு தகுதியான படங்கள், மற்ற பிரிவுகளில் வென்ற படங்கள் ஆகியவற்றை பார்க்க இந்த இணைப்பைச் சொடுக்கவும்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »