Press "Enter" to skip to content

“அது புறா அல்ல. அவள் என் உறவு” – தேடி வந்து சொந்தமான புறா

“அது புறா அல்ல. அவள் என் உறவு” – தேடி வந்து சொந்தமான புறா

நான் அவளை வீட்டுக்கு கொண்டுவந்தேன். அவளுக்கு பென்னி என்று பெயரிட்டு அழகிய கூண்டு ஒன்றையும் அமைத்தேன். அவள் அழகிய செல்லப்பிராணி. அவளுக்கும் எனக்கும் இடையிலான பந்தம் போல இனியொரு முறை என் வாழ்வில் நிகழப்போவதில்லை. எனக்கு அவள் அவ்வளவு சிறப்பு.

தானாக தேடி வந்த புறா ஒன்று, இவருடன் சொந்த உறவாக மாறிப்போனது எப்படி? முழுவதும் தெரிந்துகொள்ள இந்த காணொளியை பாருங்கள்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »