Press "Enter" to skip to content

“பாகிஸ்தான் எங்கள் ஊர்” – கராச்சி தமிழர்களின் மாரியம்மன் கோயில் திருவிழா

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

“பாகிஸ்தான் எங்கள் ஊர்” – கராச்சி தமிழர்களின் மாரியம்மன் கோயில் திருவிழா

மாரியம்மன் கோயில் திருவிழா என்று பார்த்ததும், அதென்ன ஊருக்கு ஊர் நடப்பதுதானே என்று நினைத்துவிடாதீர்கள். இது தமிழ்நாட்டில் அல்ல, பாகிஸ்தானின் கராச்சி நகரில் வசிக்கும் தமிழர்கள் காலங்காலமாக முன்னெடுத்து வரும் திருவிழா இது.

பாகிஸ்தானின் கராச்சியில் 5000க்கும் மேற்பட்ட தமிழ் இந்துக்கள் வசிக்கின்றனர். பிரிவினைக்கு முன்பிருந்தே இவர்களது முன்னோர்கள் இங்கு வசித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் கொண்டாடப்படுவதைப் போலவே பெரும் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் இங்கும் மாரியம்மன் திருவிழா கொண்டாடப்படுகிறது. அதுகுறித்து விளக்கும் காணொளி இதோ.

காணொளி தயாரிப்பு: ஷுமைலா கான், பிபிசி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »