Press "Enter" to skip to content

மிஸ் இங்கிலாந்து அழகி போட்டியில் மேக்கப் இல்லாமல் பங்கேற்ற மாணவி

மிஸ் இங்கிலாந்து அழகி போட்டியில் மேக்கப் இல்லாமல் பங்கேற்ற மாணவி

லண்டனைச் சேர்ந்த மெலிசா ரவூஃப் என்ற 20 வயது மாணவி, அழகியலில் இவை அவசியம் என நம்பும் கோட்பாடுகளுக்கு சவால் விடவும், அவை நம் மனநலனில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதை காட்டவும் விரும்புவதாகக் கூறுகிறார். சமீபத்தில் நடந்த மிஸ் இங்கிலாந்து இறுதிப் போட்டியில், ‘துளியும் மேக்கப் இல்லாமல்’ வந்த முதல் போட்டியாளர் மெலிசா என்று இவரை போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் அழைத்தனர். இவர் ஏன் மேக்கப் இல்லாமல் அழகிப் போட்டியில் கலந்துகொண்டார் என்பதை இந்த காணொளியில் பாருங்கள்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »