Press "Enter" to skip to content

அமெரிக்காவில் நரேந்திர மோதிக்கு எதிரான சர்ச்சை விளம்பரம் – நடந்தது என்ன?

அமெரிக்காவில் நரேந்திர மோதிக்கு எதிரான சர்ச்சை விளம்பரம் – நடந்தது என்ன?

இந்திய அரசில் முக்கிய பொறுப்பில் இருக்கும் சிலருக்கு எதிராக அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் சமீபத்தில் வெளியான ஒரு விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அமலாக்கத்துறை இயக்குநரகம் (ED) மற்றும் தேவாஸ்-ஆன்ட்ரிக்ஸ் விவகாரத்தில் தொடர்புடைய பிற அதிகாரிகளை ‘வாண்டட்’ (தேடப்படுபவர்கள்) என்று கூறி அவர்களுக்கு எதிராகத் தடை விதிக்க வேண்டும் என்று அந்த செய்தித்தாளில் வெளியான விளம்பரம் கோரியுள்ளது.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »