Press "Enter" to skip to content

யுக்ரேனில் குண்டு மழை பொழிந்த ரஷ்யா – காமிகேஸ் ட்ரோனின் சக்தி என்ன?

யுக்ரேனில் குண்டு மழை பொழிந்த ரஷ்யா – காமிகேஸ் ட்ரோனின் சக்தி என்ன?

யுக்ரேன் தலைநகர் கியவ் பகுதியில், இரானில் தயாரிக்கப்படும் ‘காமிகேஸ்’ ட்ரோன்களை கொண்டு குண்டு மழை பொழிந்திருக்கிறது ரஷ்யா. ரஷ்யாவுக்கு ட்ரோன்கள் விநியோகிக்கும் பணியை நிறுத்த மறுக்கும் இரான் மீதான தடைகளை தீவிரப்படுத்தும்படி பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட மேற்கு நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »