Press "Enter" to skip to content

ஈலோன் மஸ்க் ட்விட்டர் அலுவலகத்துக்குள் நுழைந்த முதல் நாளில் செய்தது என்ன?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஈலோன் மஸ்க் ட்விட்டர் அலுவலகத்துக்குள் நுழைந்த முதல் நாளில் செய்தது என்ன?

ட்விட்டரை வாங்கப்போவதாக அறிவித்திருந்த உலகின் பெரும் பணக்காரரான ஈலோன் மஸ்க் நேற்றைய தினம் அமெரிக்காவின் சான்ஃபிரான்ஸ்சிகோவில் உள்ள டிவிட்டர் அலுவலகத்துக்குள் நுழைந்தார். அப்போது ஒரு காணொளியையும் அவர் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

கையில் ஒரு ‘வாஷ் பேசினை’ வைத்திருந்த அவர், ‘முழ்கட்டும்’ என்று பொருள்படும் விதமாக “let that sink in” என்று நகைச்சுவையாக அதில் பதிவிட்டிருந்தார். ட்விட்டர் நிறுவனத்தை ஈலோன் மஸ்க் வாங்கிவிட்டாரா என்பது தொடர்பாக உறுதியான தகவல் கிடைக்கவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »