Press "Enter" to skip to content

ட்விட்டர் ப்ளூ டிக் அங்கீகாரத்திற்கு பணம் கட்டச் சொல்லும் ஈலோன் மஸ்க்

ட்விட்டர் ப்ளூ டிக் அங்கீகாரத்திற்கு பணம் கட்டச் சொல்லும் ஈலோன் மஸ்க்

ஈலோன் மஸ்க், ட்விட்டர் பயனர்களில், தனது பெயருக்கு அருகே கணக்கு ட்விட்டரால் உறுதி செய்யப்பட்டது என்பதைக் குறிக்கும் ப்ளூ டிக் அங்கீகாரம் கொண்டவர்களுக்கு மாதம் 8 டாலர் வசூலிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

சமூக ஊடக தளமான ட்விட்டரை 44 பில்லியன் டாலருக்கு கையகப்படுத்திய பிறகு செய்யவுள்ள மாற்றங்களின் ஒரு பகுதியாக, “ஸ்பேம்/ஸ்கேம் போன்றவற்றை வீழ்த்துவதற்கு இது அவசியம்,” எனக் கூறினார் மஸ்க்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »