Press "Enter" to skip to content

கருக்கலைப்புக்கு கர்ப்பிணிகளை தனி விமானத்தில் அழைத்துச் செல்லும் விமானி

கருக்கலைப்புக்கு கர்ப்பிணிகளை தனி விமானத்தில் அழைத்துச் செல்லும் விமானி

அமெரிக்காவின் பல மாகாணங்களில் கருக்கலைப்பான சட்டபூர்வ தடை நீடித்து வருகிறது. இந்த நிலையில், கருக்கலைக்க விரும்பும் பெண்களை தனி விமானத்தில் அழைத்துச் செல்லும் ஒரு விமானி தன்னார்வலராக முன்வந்திருக்கிறார். அவர் எதற்காக அப்படி செய்கிறார்?

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »