Press "Enter" to skip to content

28 வருடங்களை கடந்த விஜய்… கோவிலில் ரசிகர்கள் சிறப்பு அர்ச்சனை

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய், திரைப்படத்தில் 28 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை அவரது ரசிகர்கள் கோவிலில் சிறப்பு அர்ச்சனை செய்து இருக்கிறார்கள்.

தமிழ் திரைப்படத்தின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் திரைப்படத்தில் 28 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பிரபலங்கள் பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டுவிட்டரில் ‛28YearsOfBeIovedVlJAY‘ ’28YearsOfVijayism’ என்கிற வலையொட்டு (ஹேஷ்டேக்)கள் டிரெண்டாகி வருகிறது. 

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ரசிகர்கள் கோவிலில் விஜய் புகைப்படத்தை வைத்து சிறப்பு அர்ச்சனை செய்து இருக்கிறார்கள். விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மக்கள் விரும்பத்தக்கதுடர் படத்தை திரையில் காண ஆர்வமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »