Press "Enter" to skip to content

இன்னும் முடியல… இனிமேதான் ஆரம்பம்… தளபதி 65 படத்தின் அடுத்த அறிவிப்பு

விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 65 படத்தின் முதல் பார்வை விளம்பர ஒட்டி வெளியான நிலையில், மேலும் ஒரு அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கிறார்கள்.

நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தை ‘தளபதி 65’ என அழைத்து வந்தனர். இந்நிலையில் இயக்குனர் நெல்சன் மற்றும் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று படத்தின் முதல் பார்வை விளம்பர ஒட்டியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

பீஸ்ட் என்று பெயர் வைத்து வெளியிடப்பட்ட இந்த முதல் பார்வை விளம்பர ஒட்டி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு சமூக வலைத்தளத்தில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.

தற்போது மேலும் ஒரு அறிவிப்பை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். நள்ளிரவு 12 மணிக்கு 2வது விளம்பர ஒட்டி வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »