Press "Enter" to skip to content

நடுக்கடலில் சுவரொட்டி வைத்து வாழ்த்து தெரிவித்த விஜய் ரசிகர்கள்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விஜய்க்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விஜய், இன்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடுக்கடலில் விஜய் பேனர்

இந்த நிலையில் புதுவையை சேர்ந்த ரசிகர்கள் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நடுக்கடலில் சுவரொட்டி ஒன்றை வைத்து வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள். இது குறித்த காணொளி மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »