Press "Enter" to skip to content

தேசிய விருது பெற்ற தமிழ் கலைஞர்கள் – புகைப்பட தொகுப்பு

டெல்லியில் இன்று நடைபெற்ற 67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் விருது பெற்றவர்களின் புகைப்படங்கள்.

67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசின் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. சிறந்த படம் அசுரன் தேர்வு செய்யப்பட்டு படத்தை தயாரித்த கலைப்புலி தாணுக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகர் – தனுஷ், சிறந்த துணை நடிகர் – விஜய் சேதுபதி, சிறந்த ஒலி அமைப்பு – ரசூல் பூக்குட்டி (ஒத்த செருப்பு), சிறந்த இசையமைப்பாளர் – டி.இமான் (விஸ்வாசம்), சிறப்பு ஜூரி விருது – பார்த்திபன் (ஒத்த செருப்பு) வழங்கப்பட்டது.

விருது பெற்றவர்களின் புகைப்படங்கள்

தாதாசாகேப் பால்கே விருது பெறும் ரஜினிகாந்த்

தனுஷ்

அசுரன் படத்திற்காக சிறந்த நடிகர் விருது பெறும் தனுஷ்

விஜய் சேதுபதி

சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக துணை நடிகர் விருது பெறும் விஜய் சேதுபதி

ரசூல் பூக்குட்டி

சிறந்த ஒலி அமைப்பு – ரசூல் பூக்குட்டி (ஒத்த செருப்பு)

இமான்

சிறந்த இசையமைப்பாளர் – இமான் (விஸ்வாசம்)

பார்த்திபன்

சிறப்பு ஜூரி விருது – பார்த்திபன் (ஒத்த செருப்பு)

வெற்றிமாறன்

சிறந்த படம் – வெற்றிமாறன் (அசுரன்)

கலைப்புலி தாணு

சிறந்த படம் – தயாரிப்பாளர் தாணு (அசுரன்)

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »