Press "Enter" to skip to content

செம்ம டைட் டிரஸில்… முன்னழகு தெரிய படுகவர்ச்சி போஸ்… பிக்பாஸ் அபிராமியின் கன்றாவி போட்டோஸ்…!

அஜித்தின் “நேர்கொண்ட பார்வை” படத்தில் அபிராமி நடித்த கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அதன் பின்னர் விஜய் டி.வியின் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக கலந்து கொண்ட அபிராமி அங்கு கவின், முகென் என இருவருக்கும் மாற்றி, மாற்றி காதல் வலை விரித்து ஏமாந்து போனார். 

இதையும் படிங்க: ராமாவரம் தோட்டத்தில் வைத்து ரஜினியை எம்.ஜி.ஆர். புரட்டி எடுத்தாரா?… வெளியானது பகீர் உண்மை…!

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய அபிராமி, ஏற்கனவே தான் செய்து வந்த மாடலிங் தொழிலை சிறப்பாக செய்து வருகிறார். மேலும் சினிமாவிலும் நடித்து வருகிறார்.  

பிக்பாஸ் சாக்‌ஷி தற்போது கதாநாயகியாக நடிக்க உள்ள நிலையில், அபிராமியும் ஹீரோயினாக அவதாரம் எடுக்க கடும் முயற்சி செய்து வருகிறார். அதற்காக அவ்வப்போது ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி, தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். 


 ஓவர் கிளாமரில் அபிராமி பதிவிடும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானாலும், அவரது ரசிகர்கள் அதனை ஏற்பதில்லை. இப்படி எல்லாம் டிரஸ் போட்டு போட்டோ போடாதீங்க என அட்வைஸ் செய்து வருகின்றனர். 


இதை எதையும் காதில் வாங்காத அபிராமி, தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு வரை, குடும்ப குத்துவிளக்காக வலம் வந்து கொண்டிருந்த அபிராமி, தற்போது வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் காண்போர் கண்களை கூசவைக்கிறது. தற்போது முன்னழகு மொத்தமும் தெரியும் படியாக ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

சிவப்பு நிற டைட் டிரெஸில் முன்னழகு தெரிய பிக்பாஸ் அபிராமி கொடுத்துள்ள படுகவர்ச்சி போஸ் லைக்குகளை குவித்து வருகிறது. ஆனால் அதை பார்க்க சகிக்காத அபிராமி ஆர்மி தான் உங்களுக்கு என்ன தான் ஆச்சு, ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க என புலம்பி வருகின்றனர். 

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »