Press "Enter" to skip to content

அதிமுகவில் கொள்கை பரப்பு செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் நியமனம்

அ.தி.மு.க.வில் புதிதாக கொள்கை பரப்பு செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை:

அ.தி.மு.க.வில் புதிதாக கொள்கை பரப்பு செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

* திருப்பத்தூர் – கே.சி.வீரமணி, விழுப்புரம் – சி.வி. சண்முகம், காஞ்சிபுரம் – சோமசுந்தரம்

* கொள்கை பரப்பு துணை செயலாளர் – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

* நாகை – ஓ.எஸ். மணியன், திண்டுக்கல் கிழக்கு – நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் மேற்கு – திண்டுக்கல் சீனிவாசன்

* கருப்பசாமி பாண்டியன், இசக்கி சுப்பையா, பி.ஜி.ராஜேந்திரன், திருத்தணி அரி, வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் அமைப்பு செயலாளர்களாக நியமனம்.

* நடிகை விந்தியா – கொள்கை பரப்பு துணை செயலாளராக நியமனம் என தெரிவித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »