Press "Enter" to skip to content

ஆர்சிபி-க்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 39-வது லீக் ஆட்டம் அபு தாபியில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி கேப்டன் மோர்கன் டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு செய்துள்ளார். கொல்கத்தா அணியில் அந்த்ரே ரஸல் இடம் பெறவில்லை.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி விவரம்:-

1. ஷுப்மான் கில், 2. டாம் பாண்டன், 3. நிதிஷ் ராணா, 4. மோர்கன், 5. தினேஷ் கார்த்திக், 6. ராகுல் திரிபாதி, 7. பேட் கம்மின்ஸ், 8. பெர்குசன், 9. குல்தீப் யாதவ், 10. பிரசித் கிருஷ்ணா, 11. வருண் சக்ரவர்த்தி.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி:-

1. தேவ்தத் படிக்கல், 2. ஆரோன் பிஞ்ச், 3. விராட் கோலி, 4. ஏபி டி வில்லியர்ஸ், 5. குர்கீரத் சிங் மான். 6. வாஷிங்டன் சுந்தர், 7. கிறிஸ் மோரிஸ், 8. முகமது சிராஜ், 9. இசுரு உடானா, 10. நவ்தீப் சைனி, 11. சாஹல்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »