Press "Enter" to skip to content

இந்தியாவில் இதுவரை ‘ஒமிக்ரான்’ பாதிப்பு இல்லை: மத்திய அரசு தகவல்

தொற்று கண்டறியப்பட்டு உள்ள நாடுகளை ஆபத்தான நாடுகளாக பட்டியலிட்டுள்ள அரசு, இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தீவிர பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்து உள்ளது.

புதுடெல்லி :

ஒட்டுமொத்த உலகையே அதிர்ச்சியில் வைத்துள்ள மாறுபாட்டின் தோற்றம், நமது நிலைமை எவ்வளவு ஆபத்தானது மற்றும் கையறு நிலையில் இருக்கிறது என்பதை நமக்கு காட்டியுள்ளது. உண்மையில், தொற்றுநோய்கள் விவகாரத்தில் உலகிற்கு ஏன் ஒரு புதிய ஒப்பந்தம் தேவை? என்பதை ஒமிக்ரான் உரக்க சொல்லி இருக்கிறது’ என்று தெரிவித்தார்.

தங்கள் நிலத்தை தாக்கும் தொற்று குறித்து பிற நாடுகளை எச்சரிப்பதில் இருந்து தற்போதைய அமைப்பு முறை தடுப்பதாக கூறிய கேப்ரியேசஸ், ஒமிக்ரான் தொற்றுக்காக போட்ஸ்வானா மற்றும் தென்ஆப்பிரிக்காவுக்கு அபராதம் விதிப்பதற்கு பதிலாக, அவர்களின் நடவடிக்கைக்காக பாராட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »