Press "Enter" to skip to content

மே 26ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

கடந்த ஜனவரி மாதம் மதுரை வரவிருந்த பிரதமர் மோடியின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னை:

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி மே 26-ம் தேதி தமிழகம் வருகிறார்.

அப்போது சுமார் ரூ. 12,413 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி.

சென்னை வரும் பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசுகிறார். அப்போது இலங்கை தமிழர் விவகாரம், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »