Press "Enter" to skip to content

லவ் டுடே இந்தி மறுதயாரிப்புகில் ஸ்ரீதேவியின் 2வது மகள்

பிரதீப் ரங்கநாதன் இயக்கி, கதாநாயகனாக நடித்த படம், ‘லவ் டுடே’. இவானா, யோகிபாபு, சத்யராஜ், ராதிகா உட்பட பலர் இதில் நடித்திருந்தனர்.

நவீன காதலை நகைச்சுவையாக சொல்லியிருந்த இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது. ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்த இந்தப் படம் இந்தியில் மறுதயாரிப்பு ஆக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நடிகர் ஆமீர்கானின் மூத்தமகன் ஜுனைத்தும் ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூரும் இணைந்து இதன் மறுதயாரிப்புகில் நடிக்க இருக்கின்றனர். பான்டோம் ஸ்டூடியோஸுடன் இணைந்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »