Press "Enter" to skip to content

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 152 குறைந்து ரூ.30.848-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 152 குறைந்து ரூ.30.848-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.19 குறைந்து ரூ.3,856-க்கும் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.80 குறைந்து ரூ.49.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Source: dinakaran

More from வணிகம்More posts in வணிகம் »