Press "Enter" to skip to content

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து, ரூ.31,040க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து, ரூ.31,040 ஆக விற்பனையாகி வருகிறது. சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 குறைந்து ரூ.3,880 ஆக உள்ளது. இந்த நிலையில், சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு காசுகள் உயர்ந்து ரூ.50.20 காசுகளாவுகம், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.50,200 ஆகவும் உள்ளது.

Source: dinakaran

More from வணிகம்More posts in வணிகம் »