Press "Enter" to skip to content

2020-21-ம் ஆண்டுக்கான மத்திய வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: 2020-21-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டாவது முறையாக இன்று இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

Source: dinakaran

More from வணிகம்More posts in வணிகம் »