Press "Enter" to skip to content

தங்கம் விலை சவரன் ரூ.312 அதிகரிப்பு

சென்னை : மத்திய பட்ஜெட் தாக்கலாகி வரும் நிலையில் தங்கம் விலை இன்று(பிப்.,1) ஒரே நாளில் சவரன் ரூ.312 அதிகரித்துள்ளது.

சென்னை, தங்கம் – வெள்ளி சந்தையில், காலைநேர நிலவரப்படி, 22காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒருகிராம் ரூ.39 உயர்ந்து ரூ.3,922க்கும், சவரன் ரூ.312 உயர்ந்து ரூ.31,376க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.41,180க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 60 காசுகள் உயர்ந்து ரூ.50.90க்கு விற்பனையாகிறது

Source: dinamalar

More from வணிகம்More posts in வணிகம் »