Press "Enter" to skip to content

இந்திய பங்குச்சந்தையில் பெரும் சரிவு: சென்செக்ஸ் 1000 புள்ளிகள் வீழ்ச்சி

மும்பை: இந்திய பங்குச்சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது; சென்செக்ஸ் 1000 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1059 புள்ளிகள் சரிந்து 39663 புள்ளிகளானது.

Source: dinakaran

More from வணிகம்More posts in வணிகம் »