சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து ரூ.31,288-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.11 குறைந்து ரூ.3,911-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமிற்கு 50 காசுகள் குறைந்து ரூ.50.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Source: dinakaran