Press "Enter" to skip to content

பஞ்சாப் அணிக்கெதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சு தேர்வு

ஷார்ஜாவில் நடைபெறும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் 2020 சீசனின் 9-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடதுக்கின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விவரம்:-

1. ஜோஸ் பட்லர், 2. ஸ்டீவ் ஸ்மித், 3. சஞ்சு சாம்சன், 4. ராபின் உத்தப்பா, 5. ராகுல் டெவாட்டியா, 6. ரியான் பராக், 7. டாம் கர்ரன், 8. ஜாஃப்ரா  ஆர்சர், 9. ஷ்ரேயாஸ் கோபால், 10.  உனத் கட், 11. அங்கீத் ராஜ்பூட்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விவரம்:-

1. கேஎல் ராகுல், 2. மயங்க் அகர்வால், 3. பூரன், 4. மேக்ஸ்வெல், 5. கருண் நாயர, 6. சர்பராஸ் கான், 7. ஜேம்ஸ் நீசம், 8. முருகன் அஸ்வின், 9. ரவி போஷ்னாய், 10. முகமது ஷமி, 11. காட்ரெல்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »