Press "Enter" to skip to content

மும்பை அணிக்கெதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

அபு தாபியில் நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 13-வது லீக் ஆட்டம் அபு தாபியில் இன்று இரவு 7.30 தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் கே.எல். ராகுல் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி விவரம்:-

1. ரோகித் சர்மா, 2. குயின்டான் டி காக், 3, சூர்யகுமார் யாதவ், 4. இஷான் கிஷன், 5. ஹர்திக் பாண்ட்யா, 6. கீரன் பொல்லார்டு, 7. குருணால் பாண்ட்யா, 8. ஜேம்ஸ் பேட்டின்சன், 9. ராகுல் சாஹல், 10. போல்ட், 11. பும்ரா.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விவரம்:-

1. கேஎல் ராகுல், 2. மயங்க் அகர்வால், 3. நிக்கோலஸ் பூரன், 4. மேக்ஸ்வெல், 5. கருண் நாயர், 6. ஜேம்ஸ் நீசம், 7. சர்பராஸ் கான், 8. கிருஷ்ணப்பா கவுதம், 9. முகமது ஷமி, 10. ஷெல்டன் காட்ரெல், 11. ரவி பிஷ்னோய்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »