Press "Enter" to skip to content

சென்னை அதிரடி பந்துவீச்சு – 6 சுற்றில் 31 ரன்னுக்கு 3 மட்டையிலக்குடுகளை இழந்து ராஜஸ்தான் திணறல்

சென்னை அணி வீரர்களின் அதிரடி பந்து வீச்சால் ராஜஸ்தான் அணி 31 ரன்னுக்குள் 3 மட்டையிலக்குடுகளை இழந்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 37-வது லீக் ஆட்டம் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடிவருகின்றன. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி முதலில் மட்டையாட்டம்கை தேர்வு செய்தார். நிதானமான மட்டையாட்டம் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 5 மட்டையிலக்குடுகளை இழந்து 125 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து, 126 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஸ்டோக்ஸ் மற்றும் உத்தப்பா களமிறங்கினர். 

11 பந்துகளை சந்தித்து 19 ஓட்டங்கள் எடுத்த ஸ்டோக்ஸ் சென்னை வீரர் தீபக் சாகர் பந்து வீச்சில் வெளியேறினார். 9 பந்துகளில் 4 ஓட்டங்கள் எடுத்த உத்தப்பா ஹேசல்வுட் பந்துவீச்சில் வெளியேறினார். 

அடுத்துவந்த சாம்சங் 3 பந்துகளை சந்தித்து ஓட்டத்தை எதுவும் எடுக்காமல் சாகர் பந்துவீச்சில் வெளியேறினார். இதானால் 4.3 சுற்றில் 3 மட்டையிலக்குடுகளை இழந்த ராஜஸ்தான் 28 ரன்களை எடுத்திருந்தது.

தற்போது 6 சுற்றுகள் முடிவில் ராஜஸ்தான் அணி 3 மட்டையிலக்கு இழப்புக்கு 31 ஓட்டங்கள் எடுத்துள்ளது. கேப்டன் ஸ்மித் 1 ரன்னிலும், ஸ்டோக்ஸ் 2 ரன்னிலும் களத்தில் உள்ளனர். 

வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக பந்து வீசும் பட்சத்தில் இப்போட்டியில் சென்னை அணி வெற்றிபெற அதிக வாய்ப்புகள் உள்ளன. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »