Press "Enter" to skip to content

ஐபிஎல் 2021 கிரிக்கெட் திருவிழா தொடங்கியது: விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முதன்முறையாக கிறிஸ் லின், மார்கோ ஜான்சென் ஆகியோர் அறிமுகம் ஆகியுள்ளனர்

ஐபிஎல் 2021 பருவம் டி20 கிரிக்கெட்டின் முதல் போட்டி இன்று 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இதற்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி:-

1. ரோகித் சர்மா, 2. கிறிஸ் லின், 3. சூர்யகுமார் யாதவ், 4. இஷான் கிஷன், 5. ஹர்திக் பாண்ட்யா, 6. பொல்லார்டு, 7. குருணால் பாண்ட்யா, 8. ராகுல் சாஹர், 9. மார்கோ ஜான்சென், 10. டிரென்ட் போல்ட், 11. பும்ரா.

ஆர்சிபி அணி:

1. விராட் கோலி, 2. ராஜத் படிதார், 3. ஏபிடி, 4. மேக்ஸ்வெல், 5. டேனில் கிறிஸ்டியன், 6. வாஷிங்டன் சுந்தர், 7. கைல் ஜேமிசன், 8. ஹர்ஷல் பட்டேல், 9. முகமது சிராஜ், 10, ஷாபாஸ் அகமது. 11. சாஹல்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »