Press "Enter" to skip to content

ஹசன் அலி, நவ்மன் அலி அபார பந்து வீச்சு – 2வது தேர்வில் ஜிம்பாப்வே அணி திணறல்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது தேர்வில் பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி முதல் பந்துவீச்சு சுற்றில் 5 மட்டையிலக்குடும், நவ்மன் அலி இரண்டாவது பந்துவீச்சு சுற்றில் 5 மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.

ஹராரே:

பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சோதனை போட்டி ஹராரேயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் மட்டையாட்டம்கை தேர்வு செய்தது.

முதல் பந்துவீச்சு சுற்றில் பாகிஸ்தான் அணி 147.1 சுற்றில் 8 மட்டையிலக்கு இழப்புக்கு 510 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அபித் அலி 215 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அசார் அலி 126 ரன்னிலும், நவ்மன் அலி 97 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

ஜிம்பாப்வே சார்பில் முசாராபனி 3 மட்டையிலக்குடும், சிசோரா 2 மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.

இதையடுத்து, ஜிம்பாப்வே அணி முதல் பந்துவீச்சு சுற்றுசை தொடர்ந்தது. இரண்டாம் நாள் முடிவில் ஜிம்பாப்வே 30 சுற்றில் 4 மட்டையிலக்கு இழப்புக்கு 52 ஓட்டங்கள் எடுத்தது.

இந்நிலையில், நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே அணி முதல் பந்துவீச்சு சுற்றில் 60.4 ஓவர்களில் 132 ரன்களுக்கு அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்டானதால் பாலோ-ஆன் ஆனது. அந்த அணியில் சகாப்வா அதிகபட்சமாக 33 ஓட்டங்கள் எடுத்தார்.

பாகிஸ்தான் சார்பில் ஹசன் அலி 5 மட்டையிலக்குடும், சஜித் கான் 2 மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, ஜிம்பாப்வே இரண்டாவது பந்துவீச்சு சுற்றுசை ஆடியது. இதிலும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் அசத்தி மட்டையிலக்குடுகளை விரைவாக வீழ்த்தினர்.

ஆனாலும், சகாப்வா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 80 ஓட்டத்தில் அவுட்டானார். பிரெண்டண் டெய்லர் 49 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார்.

மூன்றாம் நாள் முடிவில் ஜிம்பாப்வே அணி 63 சுற்றுகள் முடிவில் 9 மட்டையிலக்குடுகளை இழந்து 220 ஓட்டங்கள் எடுத்துள்ளது. லூக் ஜாங்வே 30 ரன்னுடன் களத்தில் உள்ளார். இன்னும் 158 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது ஜிம்பாப்வே அணி.

பாகிஸ்தான் சார்பில் நவ்மன் அலி 5 மட்டையிலக்குடும், ஷஹீன் அப்ரிதி 4 மட்டையிலக்குடும் வீழ்த்தினர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி சோதனை தொடரை 2-0 என கைப்பற்றி விடும் என்பது உறுதி.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »