Press "Enter" to skip to content

3-வது போட்டியில் வெஸ்ட் இண்டீசை துவம்சம் செய்து ஒருநாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் தொடரை இழந்த நிலையில், ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்று ஆறுதல் அடைந்துள்ளது.

ஆஸ்திரேலியா அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. டி20 தொடரை 4-1 என வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது. அதன்பின் நடைபெற்று வந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்தன. 

3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்றது. முதலில் மட்டையாட்டம் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 152 ஓட்டத்தில் சுருண்டது. தொடக்க வீரர் லீவிஸ் அதிகபட்சமாக 55 ஓட்டங்கள் அடித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். ஆஸ்திரேலியா அணி சார்பில் மிட்செல் விண்மீன்க் 3 மட்டையிலக்குடும் ஹசில்வுட், எட்டுோன் அகர், ஆடம் ஜம்பா தலா 2 மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.

பின்னர் 153 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. அலேக்ஸ் கேரி 35 ரன்களும், மேத்யூ வடே ஆட்டமிழக்காமல் 51 ரன்களும் விளாச ஆஸ்திரேலியா 30.3 ஓவரிலேயே 4 மட்டையிலக்குடை இழந்து இலக்கை எட்டியது. இதனால் 3-வது ஒருநாள் போட்டியில் 6 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், தொடரை 2-1 எனவும் கைப்பற்றியது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »