Press "Enter" to skip to content

அசத்திய அடில் ரஷித்- 55 ஓட்டங்களில் வெஸ்ட் இண்டீசை சுருட்டியது இங்கிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான சூப்பர்-12 சுற்று லீக் ஆட்டத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணி 55 ஓட்டங்களில் அனைத்து மட்டையிலக்குடுகளையும் இழந்தது.

துபாய்:

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று சூப்பர் 12 சுற்று தொடங்கியது. அபுதாபியில் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 5 மட்டையிலக்கு வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தியது.

அதன்பின்னர் துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

முதலில் மட்டையாட்டம் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள், இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து மட்டையிலக்குடை இழந்தனர். கிறிஸ் கெயில் (13) தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். 14.2 சுற்றுகள் மட்டுமே தாக்குப்பிடித்த அந்த அணி 55 ஓட்டங்களில் அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர் ஆனது.

இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித் 2.2 சுற்றுகள் வீசி, 2 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து 4 மட்டையிலக்குடுகளை கைப்பற்றி அசத்தினார். மொயீன் அலி, மில்ஸ் தலா 2 மட்டையிலக்கு வீழ்த்தினர்.

இதையடுத்து, 56 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »