Press "Enter" to skip to content

அப்ரிடியின் சாதனையை முறியடித்தார் ஷகிப் அல்-ஹசன்

20 ஓவர் உலக கோப்பை போட்டியில் 41 மட்டையிலக்கு வீழ்த்தியதன் மூலம் பாகிஸ்தான் வீரர் அப்ரிடியின் சாதனையை ஷகிப் அல்-ஹசன் முறியடித்துள்ளார்.

ஷகிப் அல் ஹசன்

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் வங்காளதேச அணியின் ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் 2 மட்டையிலக்கு வீழ்த்தினார். இதனால் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் அவரது மட்டையிலக்கு எண்ணிக்கை 41 ஆக (29 போட்டிகளில்) உயர்ந்தது. 

இதன் மூலம் ஷகிப் அல்-ஹசன் 20 ஓவர் உலக கோப்பை வரலாற்றில் அதிக மட்டையிலக்குடுகள் வீழ்த்தியவரான பாகிஸ்தானின் அப்ரிடியின் (39 மட்டையிலக்குடுகள், 34 ஆட்டங்கள்) சாதனையை முறியடித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »