Press "Enter" to skip to content

சோதனை போட்டிகளில் அதிக மட்டையிலக்கு – ஹர்பஜன் சிங்கை முந்திய அஷ்வின்

சோதனை கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக மட்டையிலக்குடுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஷ்வின் 3-வது இடத்திற்கு முன்னேறினார்.

புதுடெல்லி:

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் சோதனை போட்டி டிராவில் முடிந்தது. இப்போட்டியில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் 6 மட்டையிலக்கு வீழ்த்தினார். இதன்மூலம் சோதனை கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக மட்டையிலக்குடுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஷ்வின் 3-வது இடத்திற்கு முன்னேறினார். 

சோதனை போட்டிகளில் 418 மட்டையிலக்குடுகளை எடுத்த அவர், ஹர்பஜன் சிங்கை முந்தினார். ஹர்பஜன் சிங் 417 மட்டையிலக்குடுகளுடன் 4வது இடத்தில் உள்ளார். அனில் கும்ப்ளே 619 மட்டையிலக்குடுகளுடன் முதலிடத்திலும், கபில் தேவ் 434 மட்டையிலக்குடுகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »