Press "Enter" to skip to content

Posts published by “Ilayaraja”

இந்தியா-இங்கிலாந்து கடைசி சோதனை போட்டி – அடுத்த ஆண்டு ஜூலையில் நடத்த முடிவு

கொரோனா அச்சத்தால் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி சோதனை போட்டி கைவிடப்பட்டது. லண்டன்: இந்திய கிரிக்கெட் அணி கடந்த மாதம் மான்செஸ்டரில் நடக்க இருந்த இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும்…

டேவிட் வார்னரை அணியில் இருந்து நீக்கக் கூடாது – ஷேன் வார்னே வலியுறுத்தல்

திறமை தான் நிரந்தரம். எனவே டேவிட் வார்னரை அணியில் இருந்து நீக்கக்கூடாது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார். துபாய்: ஐ.சி.சி. டி20 உலக கோப்பை 2021 கிரிக்கெட் போட்டி…

டி20 உலகக் கோப்பை முதல் சுற்று நிறைவு- நெதர்லாந்து அணியை ஊதி தள்ளியது இலங்கை

முதலில் மட்டையாட்டம் செய்த நெதர்லாந்து அணி, இலங்கை பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 10 ஓவர்களில் 44 ரன்களுக்குள் சுருண்டது. சார்ஜா: டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்று போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்தன. ஸ்காட்லாந்து,…

சாதனை… முதல் முறையாக டி20 உலகக் கோப்பை சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேறியது நமீபியா

டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் மட்டையாட்டம் செய்த அயர்லாந்து அணி 8 மட்டையிலக்கு இழப்பிற்கு 125 ஓட்டங்கள் எடுத்தது. சார்ஜா: டி20 உலகக் கோப்பை தொடரின் முதல்…

இந்தியாவுக்கு உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பு உள்ளது – பிரெட் லீ நம்பிக்கை

20 ஓவர் கிரிக்கெட் உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பில் இந்தியா முன்னணியில் இருப்பதாக பிரெட் லீ தெரிவித்துள்ளார். புதுடெல்லி: ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ ஐ.சி.சி. இணையதளத்தில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.…

ஓமனை வீழ்த்தி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது ஸ்காட்லாந்து

ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியின் டேவி 3 மட்டையிலக்கு வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார். அல் அமீரத்: 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று போட்டியில் இன்று ‘பி’…

டி20 உலக கோப்பை- பப்புவா நியூ கினியாவை எளிதில் வென்றது வங்காளதேசம்

182 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பப்புவா நியூ கினியா அணி, துவக்கம் முதலே வங்காளதேச பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. அல் அமீரத்: 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்…

11 பேர் கொண்ட அணியில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

20 ஓவர் உலக கோப்பையில் இடது கை பேட்ஸ்மேன்கள் அதிகமாக இருக்கும் அணிகளுக்கு எதிராக அஸ்வின் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. துபாய்: 20 ஓவர் உலக கோப்பையில் விராட் கோலி தலைமையிலான…

ஐ.பி.எல். அணியை வாங்க மான்செஸ்டர் யுனைடெட் விருப்பம்

இரு புதிய அணிகள் குறித்த விவரங்களை வருகிற 25-ந் தேதி துபாயில் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதுடெல்லி: ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.…

இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு அபய் சர்மா விண்ணப்பம்

ராகுல் டிராவிட்டுக்கு இதுவரை யாரும் பெறாத வகையில் இந்திய பயிற்சியாளர் பதவிக்கு ரூ.10 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது. புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி உள்ளார். 20 ஓவர் உலக…

20 ஓவர் உலக கோப்பை: வங்காளதேசம் – பப்புவா நியூ கினியா இன்று மோதல்

20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பப்புவா நியூ கினியாவை வீழ்த்தி வங்காளதேச அணி 2-வது வெற்றியுடன் சூப்பர் 12 சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. மஸ்கட்: 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்…

டி20 உலகக்கோப்பை: அயர்லாந்து அணியை 70 ஓட்டத்தை வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை

அயர்லாந்து அணி ஒரு வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது. அபுதாபி: டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற 8வது ஆட்டத்தில் அயர்லாந்து…

டி20 உலகக்கோப்பை: 6 மட்டையிலக்கு வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது நமீபியா

நெதர்லாந்து அணிக்கு எதிரான இன்றைய லீக் ஆட்டத்தில் நமீபியா அணி 6 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அபுதாபி: ஐ.சி.சி. 20 ஓவர் உலகக்கோப்பை 2021 கிரிக்கெட் போட்டி கடந்த 17 ஆம் தேதி…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 9 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. துபாய்: துபாயில் இன்று ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தனது 2-வது மற்றும் கடைசி பயிற்சி…

இந்தியா- பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்ய முடியாது: கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம்

ஜம்மு- காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், பாகிஸ்தானுக்கு எதிரான டி20-யில் இந்தியா விளையாடக்கூடாது என்ற கருத்து வலுத்து வருகிறது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்…

டி20 உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்துக்கு வாய்ப்பு: மைக்கேல் வாகன் கணிப்பு

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற்றுவரும் டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்புள்ளது என மைக்கேல் வாகன் கணித்துள்ளார். இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன்…

20 ஓவர் உலக கோப்பை: 2-வது வெற்றி ஆர்வத்தில் இலங்கை- அயர்லாந்து பலப்பரீட்சை

2-வது வெற்றியை பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் இலங்கை- அயர்லாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும்…

பயிற்சி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. துபாய்: 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் தற்போது முதல் சுற்று ஆட்டங்கள் அரங்கேறி வருகிறது. இந்தியா, இங்கிலாந்து,…

டி20 உலகக்கோப்பை: ஓமனை வீழ்த்தி வங்கதேசம் வெற்றி

சிறப்பாக பந்து வீசிய ஓமன் அணியின் பிலால் கான் மற்றும் பய்யாஸ் பட் தலா 3 மட்டையிலக்குடுகளை கைப்பற்றினர். மஸ்கட்: டி20 உலகக்கோப்பை தொடரில் நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டியில் வங்கதேசம்-ஓமன் அணிகள் பலப்பரிட்சை நடத்தின.…

பப்புவா நியூ கினியாவை 17 ஓட்டத்தை வித்தியாசத்தில் வீழ்த்தியது ஸ்காட்லாந்து

பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியின் ரிச்சி பெர்ரிங்டன் சிறப்பாக அரை சதமடித்து 70 ஓட்டங்கள் எடுத்தார். அல் அமீரத்: 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று…

தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா- கே.எல். ராகுல் களம் இறங்குவார்கள்: விராட் கோலி

இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலும், ஐ.பி.எல். தொடரிலும் கே.எல். ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கி சிறப்பாக மட்டையாட்டம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் துபாயில் நேற்று…

பனி தாக்கத்தை பொறுத்தே இந்திய அணி தேர்வு- ரவிசாஸ்திரி

20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பனியின் தாக்கத்தை பொறுத்தே இந்திய அணியின் தேர்வு இருக்கும் என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். துபாய்: 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய…

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்- இந்திய வீராங்கனை சிந்து பங்கேற்பு

கடந்த ஆகஸ்டு மாதம் முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு சிந்து பங்கேற்கும் முதலாவது போட்டி இது என்பதால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஒடென்சி: டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஒடென்சி…

டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

கேஎல் ராகுல் 24 பந்துகளில் 51 ஓட்டங்கள் குவித்து அவுட் ஆனார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் 46 பந்துகளில் 70 ஓட்டங்கள் குவித்த நிலையில் ரிட்டேட் ஹர்ட் முறையில் வெளியேறினார். துபாய்:…

டி20 உலகக்கோப்பை: அயர்லாந்து, இலங்கை அணிகள் வெற்றி

சூப்பர் 12 குரூப் போட்டிக்கு முன்னேறுவதற்கான தொடக்க சுற்றில் அயர்லாந்து, இலங்கை அணிகள் வெற்றி பெற்றன. டி20 உலகக்கோப்பையின் தொடக்க சுற்று போட்டிகள் நேற்று தொடங்கின. இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில்…

சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே. வெற்றி விழா: ஸ்ரீனிவாசன் தகவல்

எம்.எஸ். டோனி இல்லாமல் சி.எஸ்.கே. இல்லை, சி.எஸ்.கே. இல்லாமல் எம்.எஸ். டோனி இல்லை என அணி உரிமையாளர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கடந்த 2020 பருவத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் பிளே-ஆஃப்…

தேசிய ஜூனியர் எறிப்பந்து- தமிழக அணிகள் அறிவிப்பு

31-வது தேசிய ஜூனியர் எறிப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்கான தமிழக அணிகளை தமிழ்நாடு எறிப்பந்து சங்க தலைவர் அறிவித்துள்ளார். 31-வது தேசிய ஜூனியர் எறிப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 20-ந் தேதி முதல் 23-ந் தேதி…

முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கைது

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பட்டியலின மக்களை இழிவுபடுத்தி பேசியதாக கூறி வக்கீல் ஒருவர் அரியானா காவல்துறையில் புகார் அளித்தார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ்…

டி20 உலக கோப்பை – 6 ஓட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது ஸ்காட்லாந்து

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஸ்காட்லாந்து அணியின் கிறிஸ் கிரீவ்ஸ் 3 மட்டையிலக்கு வீழ்த்தி அசத்தினார். அல் அமீரத்: 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று போட்டிகள் இன்று தொடங்கின. இந்த…

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் சாதனை படைத்த ஷாகிப் அல் ஹசன்

20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 100க்கும் அதிகமான மட்டையிலக்கு மற்றும் 1000-க்கும் அதிகமான ஓட்டங்கள் எடுத்த ஒரே வீரர் என்ற பெருமையை ஷாகிப் அல் ஹசன் பெற்றுள்ளார். அல் அமீரத்: 20 ஓவர் உலகக்…

வங்கதேசம் அணியின் வெற்றிக்கு 141 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்தது ஸ்காட்லாந்து

முதலில் மட்டையாட்டம் செய்த ஸ்காட்லாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 மட்டையிலக்கு இழப்பிற்கு140 ஓட்டங்கள் எடுத்துள்ளது. அல் அமீரத்: 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று போட்டிகள் இன்று…

முதல் போட்டியில் அசத்திய ஓமன்- 10 மட்டையிலக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி

டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில், முதலில் மட்டையாட்டம் செய்த பப்புவா நியூ கினியா அணி 9 மட்டையிலக்கு இழப்பிற்கு 129 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அல் அமீரத்: 20 ஓவர் உலக கோப்பை…

கேப்டன் ஆசாத் வாலா அபாரம்- டி20 உலகக் கோப்பை முதல் ஆட்டத்தில் 129 ஓட்டங்கள் சேர்த்தது பப்புவா நியூ கினியா

பப்புவா நியூ கினியா அணியின் துவக்க வீரர்கள் டோனி உரா, லீகா சியாகா இருவரும் ஓட்டத்தை எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். அல் அமீரத்: 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கியது.…

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடங்கியது- ஓமன் அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு

முதல் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதிய பிறகு, இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். அல்…

ஐபிஎல் போட்டி: சி.எஸ்.கே.வின் முதல் வீரராக டோனி தக்கவைப்பு

அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் வீரராக டோனி தக்க வைக்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. புதுடெல்லி: அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது ஐ.பி.எல். போட்டியில்…

தெற்காசிய கால்பந்து: 8-வது முறையாக இந்தியா சாம்பியன்

அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ள அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்சியை இந்திய கேப்டன் சுனில் சேத்ரி சமன் செய்தார். மாலே: 5 அணிகள் இடையிலான 13-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி…

இந்தியா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்

உலக கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.12 கோடியும், 2-வது இடத்தை பெறும் அணிக்கு ரூ. 6 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும். துபாய்: இந்தியா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை…

வெற்றி கொண்டாட்டம் எப்போது? – சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி விளக்கம்

ஐபிஎல் தொடர் இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் விருது சென்னை அணியின் டுபிளெசிசுக்கும், தொடர் நாயகன் விருது பெங்களூரு அணியின் ஹர்ஷல் படேலுக்கும் வழங்கப்பட்டது. துபாய்: துபாயில் நடந்த 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் சென்னை…

எம்.எஸ்.டோனி இந்திய அணி ஆலோசகராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது – விராட் கோலி

இந்திய அணி ஆலோசகராக முன்னாள் கேப்டனான டோனி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். புதுடெல்லி: 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 17-ல் தொடங்கி நவம்பர்…

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மோதும் ஆட்டங்கள்

நவம்பர் 8-ந் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது. இதன் முடிவில் 2 பிரிவில் இருந்தும், முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெறும். மஸ்கட்: 20 ஓவர் உலக கோப்பை போட்டி…

20 ஓவர் உலக கோப்பை நாளை தொடக்கம்

20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) எதிர் கொள்கிறது. மஸ்கட்: 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ம் ஆண்டு தென்…

19 வயதுக்குட்பட்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மாரடைப்பால் மரணம்

அவி பரோட் தலைமையில் 2019-2020 பருவத்தில் சவுராஷ்டிரா அணி ரஞ்சிக் கோப்பையை கைப்பற்றியது. ராஜ்கோட்: குஜராத் மாநிலம் சவுராஷ்டிரா அணியை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் அவி பரோட். 29 வயதான அவர் இன்று…

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்

20 ஓவர் உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் நியமிக்கப்பட்டுள்ளார். புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவி காலம் 20 ஓவர் உலக கோப்பையுடன்…

எங்கு சென்றாலும் ஆதரவு – சி.எஸ்.கே. ரசிகர்களுக்கு டோனி நன்றி

நாங்கள் துபாயில் விளையாடினாலும், சென்னையில் விளையாடியதுபோல் உணர்கிறோம் எனவும் சென்னை ரசிகர்களுக்காக விரைவில் சென்னை வருவோம் எனவும் டோனி தெரிவித்துள்ளார். துபாய்: ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது…

எம்.எஸ். டோனி குடும்பத்தில் விரைவில் மேலும் ஒருவர்: சமூக வலைத்தளங்களில் மிகுதியாகப் பகிரப்படும் செய்தி

இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்.எஸ். டோனிக்கு விரைவில் 2-வது குழந்தை பிறக்க இருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன. இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் எம்.எஸ். டோனி. 40 வயதாகும்…

நான் சென்னை அணியில்தான் இருக்கிறேன் – எம்.எஸ்.டோனி

14வது ஐ.பி.எல். தொடர் இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகனாக சென்னை அணியின் டுபிளெசிஸ் தேர்வு செய்யப்பட்டார். துபாய்: ஐ.பி.எல். 2021 தொடரில் நான்காவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. அப்போது அவர்…

635 ரன்களுடன் ருதுராஜ் கெயிக்வாட் ஆரஞ்சு தொப்பி – 32 மட்டையிலக்குடுகள் வீழ்த்திய ஹர்ஷல் படேலுக்கு பர்பிள் தொப்பி

ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் 635 ஓட்டங்கள் குவித்த ருதுராஜ் கெயிக்வாட் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளார். துபாய்: ஐபிஎல் 14-வது பருவத்தில் தொடர்ந்து நடைபெற்ற 60 ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தன.  இந்த லீக் ஆட்டங்களில்…

கோப்பையுடன் 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐ.பி.எல். தொடரில் நான்காவது முறை வென்ற கோப்பையுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை கிடைத்தது. கோப்பையுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். தொடரில் நான்காவது முறை வென்ற கோப்பையுடன்…

ஐபிஎல் கிரிக்கெட் – இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற டுபிளெசிஸ்

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணியின் பாப் டுபிளெசிஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். துபாய்: துபாயில் நடந்த ஐ.பி.எல். 2021 தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வீழ்த்தி நான்காவது முறையாக சென்னை…

ஐபிஎல் இறுதிப்போட்டி- கொல்கத்தா அணிக்கு 193 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்தது சென்னை

ஐபிஎல் இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கிய டூ பிளெசிஸ் 86 ஓட்டங்கள் குவித்தார். துபாய்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடக்கிறது. இதில் சென்னை சூப்பர்…