Press "Enter" to skip to content

Posts published by “Ilayaraja”

பி.வி.சிந்து வெண்கல பதக்கம் வெல்வாரா? சீனா வீராங்கனையுடன் இன்று மோதல்

பி.வி.சிந்து இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் சீனாவை சேர்ந்த ஹி பி ஜியாவ்வை சந்திக்கிறார். டோக்கியோ: இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையும், ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் பெற்றவருமான பி.வி.சிந்து…

டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் அணிகள் இன்று மோதல்

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்று மாலை நடைபெறும் முதல் போட்டியில் திருச்சி வாரியர்ஸ்‌- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை: 5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக். (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை…

ஒலிம்பிக் பதக்கப்பட்டியல்: சீனா ஆதிக்கம்- 3-வது இடத்திற்கு பின்தங்கியது ஜப்பான்

அமெரிக்கா 19 தங்கத்துடன் 52 பதக்கங்கள் பெற்று 2-வது இடத்தில் இருக்கும் நிலையில், போட்டியை நடத்தும் ஜப்பான் 3-வது இடத்திற்கு சரிந்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 23-ந்தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.…

பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டி: சீனாவுக்கு தங்கம்

அமெரிக்க வீராங்கனை ரவேன் சவுண்டர்ஸ் 19.79 மீட்டர் தூரத்திற்கு எறிந்து வெள்ளி பதக்கம் வென்றார். நியூசிலாந்து வீராங்கனை வெண்கலப்பதக்கம் வென்றார். சீன வீராங்கனை காங் அமெரிக்க வீராங்கனை ரவேன் சவுண்டர்ஸ் 19.79 மீட்டர் தூரத்திற்கு…

டோக்கியோ ஒலிம்பிக்: குத்துச்சண்டை காலிறுதி சுற்றில் இந்திய வீரர் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை ஆண்கள் சூப்பர் ஹெவிவெயிட் 91 கிலோ எடைப்பிரிவின் காலிறுதி சுற்றில் இந்திய வீரர் சதீஷ்குமார் தோல்வியடைந்தார். டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று குத்துச்சண்டை ஆண்கள் சூப்பர் ஹெவிவெயிட் 91 கிலோ…

ஆண்கள் ஆக்கி: 41 ஆண்டுக்கு பிறகு அரைஇறுதியை எட்டுமா இந்தியா? இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை

இவ்விரு அணிகளும் ஒலிம்பிக்கில் 8 முறை நேருக்கு நேர் மோதி அதில் இந்தியா தலா 4-ல் வெற்றி கண்டுள்ளன. டோக்கியோ: ஒலிம்பிக் ஆண்கள் ஆக்கி போட்டியின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 4-வது…

நிகோலஸ் பூரன் அதிரடி வீணானது – 7 ஓட்டத்தை வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது பாகிஸ்தான்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் பாகிஸ்தான் வீரர் மொகமது ஹபீஸ் 4 சுற்றுகள் வீசி ஒரு மெய்டன் எடுத்து, ஒரு மட்டையிலக்கு வீழ்த்தி வெறும் 6 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.…

மதுரை பெந்தர்ஸ் – நெல்லை ராயல் கிங்ஸ் இடையிலான ஆட்டம் மழையால் ரத்து

சேலம் அணி வீரர் அதியசயராஜ் அதிகபட்சமாக 2 மட்டையிலக்குடுகளை எடுத்தார். டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மதுரை பெந்தர்ஸ் அணியும், நெல்லை ராயல் கிங்ஸ் அணியும்  மோதின. இதில் டாஸ் வென்ற நெல்லை…

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி காலிறுதிக்கு முன்னேற்றம்

காலிறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை இந்திய மகளிர் அணி எதிர்கொள்கிறது. இந்திய பெண்கள் ஹாக்கி அணி காலிறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை இந்திய மகளிர் அணி எதிர்கொள்கிறது. டோக்கியோ: ஒலிம்பிக் ஹாக்கி…

டோக்கியோ ஒலிம்பிக்: புதியதாக 21 பேருக்கு கொரானோ தொற்று உறுதி

ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், கொரொனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் பாதிக்கப்படும் ஒலிம்பிக் தொடர்பானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. டோக்கியோ: 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.…

டிஎன்பிஎல் கிரிக்கெட்: திருப்பூர் அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணி வெற்றி பெற்றது. சென்னை: 5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி…

பெண்கள் 100மீ ஓட்டப்பந்தையம்: மூன்று பதக்கங்களையும் தட்டிச்சென்றது ஜமைக்கா

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 100மீ ஓட்டப்பந்தையத்தில் ஜமைக்கா வீராங்கனை ஒலிம்பிக் சாதனை படைத்ததுடன் தங்கத்தையும் தட்டிச் சென்றார். பெண்களுக்கான 100மீ ஓட்டப்பந்தையம் இறுதிச்சுற்று இன்று மாலை நடைபெற்றது. இதில் ஜமைக்காவைச் சேர்ந்த மூன்று வீராங்கனைகள்,…

ஆண்கள் வட்டு எறிதல்: தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றது சுவீடன்

2-வது முயற்சியில் 68.90 மீட்டர் தூரத்திற்கு வட்டை எறிந்தது மிகச்சிறந்த எறிதலாக இருக்க சுவீடன் வீரர் டேனியல் தங்கப்பதக்கம் வென்றார். ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியின் இறுதிச்சுற்று இன்று மாலை நடைபெற்றது. இதில் 12…

வாலிபர் மீது தாக்குதல்: தாய்-மகன்கள் கைது

தா.பழூர் அருகே வாலிபர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து தாய் மற்றும் மகன்களை காவல் துறையினர் கைது செய்தனர். தா.பழூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தேவாமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணனின்…

பெண்களுக்கான மிடில் வெயிட் குத்துச்சண்டை: இந்திய வீராங்கனை பூஜா ராணி காலிறுதியோடு வெளியேற்றம்

சீன வீராங்கனையின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஐந்து நடுவர்களின் புள்ளிகளையும் இழந்து பரிதாபமாக ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறினார். குத்துச்சண்டையில் பெண்களுக்கான மிடில் வெயிட் (69-75 கிமீ) பிரிவில் இன்று காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. 4-வது…

டோக்கியோ ஒலிம்பிக்: பேட்மிண்டன் அரையிறுதியில் பி.வி. சிந்து தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் பி.வி. சிந்து தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை வெல்வார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நிலையில் அரையிறுதியில் தோல்வி அடைந்து ஏமாற்றினார். டோக்கியோ : பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் அரையிறுதியில்…

டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கத்தையும் இழந்தார் ஜோகோவிச்

டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு வெண்கல பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை ஜோகோவிச் போராடி இழந்தார். டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கத்திற்கான போட்டி செர்பியாவின் நோவக் ஜோகோவிச்…

டிஎன்பிஎல்: 2-வது வெற்றி ஆர்வத்தில் மதுரை, நெல்லை அணிகள் இன்று இரவு மோதல்

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடக்கும் முதல் ஆட்டத்தில் கோவைகிங்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை: 5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.…

டிராப் கலப்பு அணி துப்பாக்கிச்சுடுதல்: ஸ்பெயின் அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை

ஒலிம்பிக் போட்டியில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள துப்பாக்கிச்சுடுதல் டிராப் கலப்பு அணி போட்டியில் ஸ்பெயின் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் டிராப் கலப்பு அணி (Trap Mixed Team) பிரிவு, தற்போது…

50மீ ரைபிள் 3 பொசிசன்ஸ் துப்பாக்கிச்சுடுதல்: இந்திய வீராங்கனைகள் ஏமாற்றம்

அன்ஜூம் மவுத்கில் 1167-54X, தேஜஸ்வினி சவந்த் 1154-50X புள்ளிகளும் பெற்று முறையே 15 மற்றும் 33-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அடைந்தனர். பெண்களுக்கான துப்பாக்கிச்சுடுதலில் 50மீ ரைபிள் 3 பொசிசன்ஸ் போட்டியின் தகுதிப்பிரிவு இன்று…

ஊக்க மருந்து பயன்படுத்திய நைஜீரிய தடகள வீராங்கனை சஸ்பெண்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெறும் பெண்களுக்கான 100 மீட்டர் அரை இறுதியில் பங்கேற்க இருந்த நைஜீரிய வீராங்கனை ஒகாபர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். டோக்கியோ: நைஜீரியாவைச் சேர்ந்த தடகள வீராங்கனை பிளஸ் சிங் ஒகாபர்.…

பெண்கள் ஹாக்கி: கட்டாரியா ஹாட்ரிக்- கடைசி லீக்கில் இந்திய அணி வெற்றி

வாழ்வா? சாவா? என்ற போட்டியில் அயர்லாந்தை வீழ்த்திய இந்திய பெண்கள் ஹாக்கி அணி, இன்று தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி காலிறுதி வாய்ப்புக்காக காத்திருக்கிறது. இந்திய பெண்கள் ஹாக்கி அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. இதே…

டோக்கியோ ஒலிம்பிக்: பதக்க பட்டியலில் சீனா முதலிடம்- 51-வது இடத்தில் இந்தியா

அமெரிக்கா 16 தங்கம், 17 வெள்ளி, 11 வெண்கலப் பதக்கத்துடன் 3-வது இடத்தில் இருக்கும் நிலையில், ஜப்பான் 2-வது இடத்தில் உள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று காலை நிலவரப்படி சீனா 19 தங்கம், 11…

வில்வித்தையில் மூன்று தங்கப்பதக்கம் வென்று அசத்திய தென்கொரிய வீராங்கனை

காலிறுதியில் தீபிகா குமாரியை தோற்கடித்த தென்கொரிய வீராங்கனை ஷான் அன் மூன்று தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். வில்வித்தை பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியவர்…

குத்துச்சண்டை- ஆண்கள் ஃப்ளை பிரிவில் அமித் பங்கல் தோல்வி

கொலம்பியா வீரருக்கு எதிராக மூன்று சுற்றுகளிலும் ஒரு நடுவரிடம் இருந்தே அமித் பங்கலுக்கு சாதகமாக புள்ளிகள் கிடைத்தது. ஆண்களுக்கான குத்துச்சண்டை ஃப்ளை (45-52 கிலோ) பிரிவு சுற்று ஆஃப் 16 சுற்றில் இந்தியாவின் அமித்…

வட்டு எறிதல் போட்டி- கமல்பிரீத் கவுர் இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்

தகுதிச்சுற்றில் 64 மீட்டர் தூரம் எறிந்து, இறுதிச்சுற்றில் பங்கேற்கும் 12 வீராங்கனைகளில் ஒருவராக இந்தியாவின் கமல்பிரீத் கவுர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கமல்பிரீத் கவுர் தகுதிச்சுற்றில் 64 மீட்டர் தூரம் எறிந்து, இறுதிச்சுற்றில் பங்கேற்கும் 12…

டோக்கியோ ஒலிம்பிக் – வில்வித்தையில் இந்திய வீரர் அடானு தாஸ் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் அடானு தாஸ் ஏமாற்றம் அளித்தார். டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கின் வில்வித்தை போட்டியில் இன்று காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டி நடைபெற்றது. இதில்…

இந்திய தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் திடீர் விலகல்

இந்தியாவுக்கு எதிரான சோதனை தொடரில் விளையாட பென் ஸ்டோக்சுக்கு பதிலாக கிரேக் ஓவர்டான் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். லண்டன்: இங்கிலாந்துக்கு சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள்…

ஹரி நிஷாந்த், விவேக் அபாரம் – 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சேலத்தை வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்

டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. சென்னை: தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டில் இன்று இரவு…

டிஎன்பிஎல் கிரிக்கெட்: சேலம் அணிக்கு 186 ரன்களை இலக்காக நிர்ணயித்தது திண்டுக்கல் டிராகன்ஸ்

திண்டுக்கல் அணியின் விவேக் 59 ரன்களும், ஹரி நிஷாந்த் 52 ரன்களும் எடுத்தனர்.   டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ்…

டிஎன்பிஎல் கிரிக்கெட் – டாஸ் வென்ற சேலம் அணி பந்து வீச்சு தேர்வு

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்டன்ஸ் அணி திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. சென்னை: 5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர்…

டோக்கியோ ஒலிம்பிக்: ஜப்பானை வீழ்த்தி இந்திய ஆண்கள் ஆக்கி அணி வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஆக்கி லீக் சுற்று போட்டியில் ஜப்பானை 5-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது. டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று ஆண்கள் ஆக்கி லீக் சுற்றுகள் நடைபெற்றது. லீக்…

டோக்கியோ ஒலிம்பிக் – அரையிறுதியில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் செர்பியாவின் ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார் வெரவ். டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச் அதிர்ச்சி…

டிஎன்பிஎல்: 3-வது வெற்றி ஆர்வத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் – சேலம் அணியுடன் இன்று மோதல்

டிஎன்பிஎல் போட்டியில் இன்று நடக்கும் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியுடன் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி மோத உள்ளது. சென்னை: 5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடந்து…

டோக்கியோ ஒலிப்பிக் – வில்வித்தை போட்டி கால் இறுதியில் தீபிகாகுமாரி தோல்வி

டோக்கியோ ஒலிப்பிக் வில்வித்தை போட்டியின் கால் இறுதி ஆட்டத்தில் தீபிகா குமாரியின் செயல்பாடும் மோசமாக இருந்தது. டோக்கியோ: 32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதன் வில்வித்தை பந்தயத்தில் இந்தியா…

குர்ணால் பாண்ட்யாவை தொடர்ந்து மேலும் 2 இந்திய வீரர்களுக்கு கொரோனா

இலங்கை சென்றுள்ள இந்திய அணியில் இடம்பெற்றுள்ள மேலும் இரண்டு இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இலங்கை: ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு எதிரான டி 20…

உடை நிறத்தை கடைசி நேரத்தில் மாற்றுமாறு கூறியது ஏன்? மேரிகோம் கேள்வி

நடுவர்கள் தோல்வி என அறிவித்தது என்னால் இன்னும் நம்ப முடியவில்லை என்று குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் கூறியுள்ளார். டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பெண்களுக்கான 51 கிலோ எடைபிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில்…

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஆக்கி: இந்தியா அணி காலிறுதிக்கு முன்னேற்றம்

டோக்கியோ ஒலிம்பிக்கின் மகளிர் ஆக்கி போட்டியில் அயர்லாந்து அணியை 1-0 கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. டோக்கியோ: 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23-ந்தேதி தொடங்கி நடந்து…

பேட்மிண்டன் மிக்ஸ்டு டபுள்ஸ்: ஜப்பான் ஜோடி வெண்கல பதக்கம் வென்றது

ஹாங்காங் ஜோடியை 2-0 என நேர்செட் கணக்கில் வீழ்த்தி, ஜப்பான் ஜோடி வெண்கல பதக்கத்தை உறுதி செய்தது. ஜப்பான் ஜோடி ஹாங்காங் ஜோடியை 2-0 என நேர்செட் கணக்கில் வீழ்த்தி, ஜப்பான் ஜோடி வெண்கல…

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி- குத்துச்சண்டை அரையிறுதியில் லோவ்லினா

சீன தைஃபேயின் நின்-சின் சென்-ஐ காலிறுதியில் 4:1 என வீழ்த்தி இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா. குத்துச்சண்டை பெண்களுக்கான வெல்டர் (64-69 கிலோ) பிரிவு காலிறுதி…

குத்துச்சண்டை- இந்திய வீராங்கனை சிம்ரஞ்சித் கவுர் ஏமாற்றம்

தாய்லாந்து வீராங்கனைக்கு எதிராக ஒருமுறை கூட ஆதிக்கம் செலுத்த முடியாத நிலையில் 0:5 என்ற கணக்கில் சிம்ரஞ்சித் கவுர் தோல்வியடைந்தார். குத்துச்சண்டை போட்டியில் இன்று பெண்களுக்கான லைட்வெயிட் (57-60 கிலோ) பிரிவு சுற்றுகள் நடைபெற்று…

துப்பாக்கி சுடுதல் – 25 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் ஏமாற்றம்

துப்பாக்கி சுடுதலில் முன்னதாக நடந்த பிரிசிசன் தகுதிச்சுற்றில் மானு பாகெர் 292-9X புள்ளிகளும், ராகி சர்னோபாட் 287-12 X புள்ளிகளும் பெற்றனர். பெண்களுக்கான 25 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் ஒற்றையர் பிரிவில்…

3000 மீ தடை தாண்டி ஓட்டம் – இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்தார் இந்திய வீரர்

இந்திய தடகள வீரர் அவினாஷ் சப்லே தேசிய சாதனையை படைத்திருந்தாலும் அவர் இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்து போட்டியில் இருந்து வெளியேறினார். அவினாஷ் சப்லே இந்திய தடகள வீரர் அவினாஷ் சப்லே தேசிய சாதனையை படைத்திருந்தாலும்…

டோக்கியோ ஒலிம்பிக் – வில்வித்தையில் தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேற்றம்

பூடான், அமெரிக்கா மற்றும் ரஷ்ய வீராங்கனைகளை வீழ்த்திய இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறினார். வில்வித்தை போட்டியில் இன்று ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்றன. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில்…

டிஎன்பிஎல் கிரிக்கெட் – 7 மட்டையிலக்கு வித்தியாசத்தில் திருப்பூரை வீழ்த்தியது திருச்சி வாரியர்ஸ்

டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் திருச்சி வாரியர்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. சென்னை: தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டில் நேற்று இரவு…

3வது போட்டியில் அபார வெற்றி – டி20 தொடரை கைப்பற்றியது இலங்கை

இலங்கைக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்தியா 20 சுற்றில் 81 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து திணறியது. கொழும்பு: இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில்…

மூன்றாவது டி20 கிரிக்கெட்- இந்தியாவை 81 ஓட்டங்களில் கட்டுப்படுத்தியது இலங்கை

டாஸ் வென்று மட்டையாட்டம் செய்த இந்திய அணி, துவக்கத்தில் இருந்தே இலங்கையின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. கொழும்பு: இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில்…

டி20 கோப்பைக்கான இறுதி ஆட்டம் ஆரம்பம்- இந்தியா முதலில் மட்டையாட்டம்

இந்திய அணியில் சந்தீப் வாரியர் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமானார். இலங்கை அணியில் காயமடைந்த உதனாவுக்கு பதில் நிசங்காவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு: இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள்…

டிஎன்பிஎல் கிரிக்கெட்: ரூபி திருச்சி வாரியர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதுகின்றனர். சென்னை: டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்று நடைபெறும் 14-வது லீக் ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள்…

குத்துச்சண்டை: இந்திய வீராங்கனை மேரி கோம் அதிர்ச்சி தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக்கில் உறுதியாக பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட மேரி கோம், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரையில் பெண்களுக்கான…