Press "Enter" to skip to content

Posts published by “Ilayaraja”

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக பஞ்சாப் கிங்ஸ் மட்டையாட்டம் தேர்வு

பஞ்சாப் கிங்ஸ் அணியில் பேபியன் ஆலன், ஹென்ரிக்ஸ் ஆகியோரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் கேதர் ஜாதவும் அறிமுகம் ஆகிறார்கள். ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல்…

டோனியின் பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா உறுதியான டோனியின் பெற்றோருக்கு ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த தகவலின்படி இந்தியாவில் கடந்த 24…

உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி திட்டமிட்டபடி நடக்கும் – ஐ.சி.சி. உறுதி

முதலாவது உலக சோதனை சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் ஜூன் 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடக்கிறது. லண்டன்: முதலாவது உலக சோதனை சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் ஜூன் 18-ந்தேதி…

ஷிகர் தவான், ஸ்மித் பொறுப்பான ஆட்டம் – மும்பையை 6 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி

ஸ்டீவ் ஸ்மித், ஷிகர் தவானின் பொறுப்பான ஆட்டத்தால் மும்பை அணியை 6 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது டெல்லி அணி. சென்னை: ஐபிஎல் தொடரின் 13-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.…

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 138 ரன்களே இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ் 8.4 சுற்றில் 3 மட்டையிலக்கு இழப்பிற்கு 76 ஓட்டங்கள் எடுத்திருந்த போதிலும், மிஷ்ரா மட்டையிலக்குடுகளை சாய்க்க இறுதியில் 137 ரன்களே அடித்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல்…

டெல்லிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் சேப்பாக்கத்தில் களம் இறங்குகிறது. ஐபிஎல் தொடரின் 13-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் –…

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மட்டையாட்டம் பட்டாளத்தை கட்டுப்படுத்தி சிஎஸ்கே ஹாட்ரிக் வெற்றி பெறுமா?

முதல் போட்டியில் தோற்றபிறகு, ஆடுகளத்தை நன்றாக கணித்து 2-வது மட்டையாட்டம் செய்தும், முதலில் மட்டையாட்டம் செய்தும் வெற்றி பெற்றதால் மிகுந்த நம்பிக்கையுடன் சிஎஸ்கே வீரர்கள் உள்ளனர். பஞ்சாப் அணிக்கெதிராக பெற்ற வெற்றியின் உத்வேகத்தை அப்படியே…

ஐபிஎல் 2021 – ராஜஸ்தானை 45 ஓட்டங்களில் வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி

பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி அசத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. மும்பை: ஐபிஎல் தொடரின் 12-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.…

ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு 189 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது சிஎஸ்கே

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எந்தவொரு பேட்ஸ்மேனும் அரைசதம் அடிக்காத நிலையில், சேத்தன் சகாரியா 3 மட்டையிலக்கு வீழ்த்தினார். ஐபிஎல் தொடரின் 12-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. சென்னை…

சிஎஸ்கே-வுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்து வீச்சு

நாங்கள் முதலில் பந்து வீசுகிறோம். இந்த சூழ்நிலைக்கு அது சரியாக இருக்கும் என ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் 12-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது.…

ஐபிஎல் போட்டியில் அதிக முறை 50 ரன்னுக்குமேல்: விராட் கோலியை முந்தினார் ஷிகர் தவான்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிராக 92 ஓட்டங்கள் விளாசியதன் மூலம், ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் அடித்தவர்கள் சாதனைப் பட்டியலில் தவான் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று…

சென்னை ஆடுகளங்கள் விளையாட முடியாதது அல்ல: ஜெயவர்த்தனே

சென்னை ஆடுகளத்திற்கு ஏற்ப மும்பை இந்தியன்ஸ் வீரர்கள், தங்களை மாற்றிக் கொண்டனர் என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டியின் முதற்கட்ட ஆட்டங்கள் மும்பை வான்கடே, சென்னை சேப்பாக்கம் ஆகிய இரண்டு…

195 ஓட்டங்கள் அடித்தும் பஞ்சாப் தோல்வி: கேஎல் ராகுல் மீது ஆஷிஷ் நெஹ்ரா சாடல்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் பந்து வீச்சாளர்களை தவறாக கேஎல் ராகுல் கையாண்டார் என ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார். மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள்…

டிவில்லியர்ஸ் பார்மில் இருக்கும் போது அவரை கட்டுப்படுத்துவது இயலாத காரியம் – விராட் கோலி

What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in…

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் மருத்துவமனையில் அனுமதி

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் ஆஞ்சியோ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முத்தையா முரளிதரன் இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் ஆஞ்சியோ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை: இலங்கை கிரிக்கெட்…

ஷிகர் தவான் அதிரடி – பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது டெல்லி அணி

பிரித்வி ஷா, ஷிகர் தவான் அதிரடியில் டெல்லி அணி பஞ்சாப்பை 6 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியது. மும்பை: மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 11-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும்,…

மயங்க் அகர்வால், கேஎல் ராகுல் அரைசதம்: டெல்லிக்கு 196 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் கிங்ஸ்

மயங்க் அகர்வால் 69 ரன்களும், கேஎல் ராகுல் 61 ஓட்டங்கள் அடிக்க, பஞ்சாப் கிங்ஸ் 20 சுற்றில் 4 மட்டையிலக்கு இழப்பிற்கு 196 ஓட்டங்கள் குவித்துள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல்…

கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

மிகப்பெரிய இலக்கை நோக்கிச் சென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 8 மட்டையிலக்கு இழப்பிற்கு 166 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. ஐபிஎல் தொடரின் 10-வது லீக் ஆட்டம் இன்று சென்னை சேப்பாக்கத்தில்…

பஞ்சாப் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

கடந்த போட்டியில் இருந்து பாடம் கற்றுள்ளோம், முதல் ஆறு ஓவர் மிகவும் முக்கியமானது என்று பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின்…

மேக்ஸ்வெல், ஏபிடி வில்லியர்ஸ் அதிரடி: கொல்கத்தாவிற்கு 205 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்தது ஆர்சிபி

விராட் கோலி சொற்ப ஓட்டத்தில் ஆட்டமிழந்தாலும் மேக்ஸ்வெல் 78 ரன்களும், ஏபிடி வில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் 76 ரன்களும் விளாசினர். ஐபிஎல் தொடரின் 10-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா…

கோபா டெல் ரே கோப்பையை வென்றது பார்சிலோனா

மெஸ்சி இரண்டு கோலும், கிரிஸ்மான் மற்றும் டி ஜாங் தலா ஒரு கோலும் அடிக்க அத்லெடிக் கிளப்பை வீழ்த்தி பார்சிலோனா சாம்பியன் பட்டம் வென்றது. ஸ்பெயின் நாட்டில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்குள் நடைபெறும்…

இந்திய நீச்சல் வீரர் ஸ்ரீஹரி நடராஜ் தேசிய சாதனை

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் இரண்டு தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜ், தேசிய சாதனையும் படைத்தார். உஸ்பெகிஸ்தான் சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் இந்திய வீரர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீஹரி நடராஜ் 50…

பும்ரா சிறந்த டெத் ஓவர் பந்து வீச்சாளர்களில் ஒருவர்: ட்ரென்ட் போல்ட் புகழாரம்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான வெற்றிக்கு பும்ரா மற்றும் ட்ரென்ட் போல்ட் ஆகியோரின் டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசியது முக்கிய காரணமாகும். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் –…

கொல்கத்தாவிற்கு எதிராக ஆர்சிபி டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு

சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் மிகவும் ஸ்லோவாக இருப்பதால், ஆர்சிபி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு செய்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும்…

ஐதராபாத் அணி ‘ஹாட்ரிக்’ தோல்வி – ‘ஹிட்’ மட்டையிலக்குடான 13-வது ஐ.பி.எல். வீரர் பேர்ஸ்டோவ்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை: ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணி ஹாட்ரிக் தோல்வியை தழுவியது.…

கொல்கத்தாவுடன் இன்று மோதல் – ‘ஹாட்ரிக்’ வெற்றி ஆர்வத்தில் பெங்களூர் அணி

விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்-மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை: 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது சென்னை, மும்பை ஆகிய நகரங்களில் நடைபெற்று…

அதிக சிக்சர் விளாசிய இந்தியர்: டோனியை முந்தினார் ரோகித் சர்மா

ஐபிஎல் போட்டியில் ஒட்டுமொத்தமாக அதிக சிக்சர் அடித்தவர்களின் பட்டியலில் பஞ்சாப் வீரர் கிறிஸ் கெய்ல், பெங்களூரு வீரர் டிவில்லியர்ஸ் ஆகியோருக்கு அடுத்த இடத்தை ரோகித் சர்மா பிடித்துள்ளார். ரோகித் சர்மா ஐபிஎல் போட்டியில் ஒட்டுமொத்தமாக…

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் : இந்திய வீரர் ரவிகுமார் தங்கம் வென்றார்

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 57 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரவிகுமார் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். அல்மாதி: ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானின் அல்மாதி நகரில் நடந்து வருகிறது.…

எங்கள் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது – ரோகித் சர்மா பெருமிதம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ஐதராபாத் அணிகள் மோதின. இதில் மும்பை இந்தியன்ஸ் 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்று  நடைபெற்ற ஆட்டத்தில்…

எனக்கு வயதாகி விட்டதாக உணர்கிறேன் – டோனி

சென்னை அணிக்காக 200 ஆட்டங்களில் ஆடியது, தனக்கு வயதாகிவிட்டது என்பதை உணர்த்துவதாக டோனி கூறியுள்ளார். மும்பை: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர்…

ராகுல் சாஹர், மிகுதியாக பகிரப்பட்டது போல்ட் அபாரம் – ஐதராபாத்தை 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை

டி காக் மற்றும் ராகுல் சாஹர் ஆகியோரின் அபார ஆட்டத்தால் ஐதராபாத்தை வீழ்த்தி மும்பை அணி 2வது வெற்றியை பதிவு செய்தது. சென்னை: 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின், இன்றைய 9-வது லீக் ஆட்டத்தில்…

ஐபிஎல் கிரிக்கெட் 2021: ஐதராபாத் அணிக்கு 151 ஓட்டங்கள் இலக்கு

ஐதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் முதலில் மட்டையாட்டம் செய்த மும்பை அணி 150 ஓட்டங்கள் எடுத்துள்ளது. சென்னை: 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின், இன்றைய 9-வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான…

சென்னையில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தான் வீரர்களுக்கு அனுமதி

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற வேண்டிய 20 ஓவர் உலக கோப்பை போட்டி கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டது. புதுடெல்லி: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 20 ஓவர் உலக…

ஜப்பானில் கொரோனா பரவல் அதிகரிப்பு – ஒலிம்பிக் போட்டி ரத்து இல்லை

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) நோய் தொற்று காரணமாக கடந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஒரு ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. டோக்கியோ: உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது.…

மும்பையுடன் இன்று மோதல் – ‘ஹாட்ரிக்’ தோல்வியை ஐதராபாத் தவிர்க்குமா?

மும்பை மற்றும் ஐதராபாத் ஆகிய இரு அணிகளும் மோதிய ஆட்டங்களில் ஐதராபாத் 8-ல், மும்பை 7-ல் வெற்றி பெற்று உள்ளன. சென்னை: ஐ.பி.எல். போட்டியில் 9-வது லீக் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு…

13 ஓட்டத்தை கொடுத்து 4 மட்டையிலக்கு வீழ்த்தினார் – தீபக் சாஹருக்கு டோனி பாராட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 200-வது போட்டியில் விளையாடியதை நான் மிகவும் சிறப்பாக உணர்வதாக எம்எஸ் டோனி கூறியுள்ளார். மும்பை: ஐ.பி.எல். போட்டியில் சி.எஸ்.கே. அணி பஞ்சாப்பை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது. மும்பையில்…

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது டி20 யில் பாகிஸ்தான் வெற்றி: 3-1 என தொடரையும் கைப்பற்றியது

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் 4 டி 20 போட்டிகளில் விளையாடியது. செஞ்சூரியன்: தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளிடையேயான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான்…

பஞ்சாப் கிங்ஸை பஞ்சராக்கி 6 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சிஎஸ்கே

குறைந்த இலக்கு என்பதாலும், மொயீன் அலி மற்றும் டு பிளிஸ்சிஸ் சிறப்பாக மட்டையாட்டம் செய்யவும் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் கிங்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள்…

தீபக் சாஹர் அபாரம்: ஷாருக் கான் போராட்டம்- சிஎஸ்கேவுக்கு 107 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

புதுப்பந்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களை தீபக் சாஹர் வெளியேற்ற, ஷாருக் கான் சிறப்பாக விளையாடி 47 அடிக்க சிஎஸ்கே-வுக்கு — ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் கிங்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ்…

பஞ்சாப் கிங்ஸ் மட்டையாட்டம் ஆர்டரை சீர்குலைத்த தீபக் சாஹர்

பஞ்சாப் கிங்ஸ் அணி பவர்-பிளேயில் முன்னணி பேட்ஸ்மேன்களை இழந்து திணறி வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்…

சிஎஸ்கே டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு: இரு அணிகளிலும் மாற்றமில்லை

சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் எந்தவித மாற்றமின்றி அதே ஆடும் லெவன் அணியுடன் களம் இறங்குகின்றன. பஞ்சாப் கிங்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தும் ஐபிஎல் தொடரின் 8-வது…

லகான் பட பாடலை எம்எஸ் டோனிக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன்: ஏஆர் ரகுமான்

கிரிக்கெட்டை ரசிகர்களிடம் எளிதான கொண்டு சென்று, பிரபலம் அடைய வைத்த பெருமை எம்எஸ் டோனிக்கும் உண்டு என்றால் மிகையாகாது. ஆஸ்கார் விருது வென்று சாதனைப் படைத்தவர் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான். இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில்…

கைவிரலில் முறிவு: 12 வாரங்கள் விளையாட முடியாததால் சொந்த நாடு திரும்புகிறார் பென் ஸ்டோக்ஸ்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிராக கிறிஸ் கெய்ல் அடித்த பந்தை பிடிக்கும்போது ராஜஸ்தான் ராயல்ஸ் வீரரின் பென் ஸ்டோக்ஸ் கைவிரலில் முறிவு ஏற்பட்டது. ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய லீக்…

150 ரன்களுக்குக் கீழ் அடித்தால் வெற்றி இல்லை: தொடரும் டெல்லி அணியின் மோசமான சாதனை

ராஜஸ்தானுக்கு எதிராக 2 சுற்றில் 27 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தால் மட்டுமே தோல்வி என்ற நிலையில், டெல்லி அணி பரிதாபமாக தோல்வியடைந்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது.…

மட்டையிலக்குடுகளை இழந்ததால் வெற்றி பெறுவது கடினம் என்று நினைத்தேன் – சஞ்சு சாம்சன்

தொடக்கத்தில் எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரி‌ஷப் பண்ட் கூறியுள்ளார். மும்பை: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் மும்பையில் நேற்று நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் டெல்லி…

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி கணக்கை தொடங்குமா? பஞ்சாப்புடன் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரவு மும்பையில் நடக்கும் 8-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று…

விஸ்டன் பட்டியலில் இடம்பெற்ற சச்சின், கபில்தேவ், விராட் கோலி

கிரிக்கெட்டின் பைபிள் என வர்ணிக்கப்படும் ‘விஸ்டன்’ இதழ் பட்டியலில் சச்சின் மற்றும் விராட்கோலி பெயர்கள் இடம்பெற்றுள்ளன. லண்டன்: கிரிக்கெட்டின் பைபிள் என வர்ணிக்கப்படும் இங்கிலாந்தை சேர்ந்த விஸ்டன் இதழ் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்…

பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ் : இந்தியா- லாத்வியா இன்று மோதல்

பெண்கள் அணிக்குரிய பில்லி ஜீன் கிங் கோப்பைக்கான டென்னிஸ் போட்டியில் உலக குரூப் பிளே-ஆப் சுற்றில் இ்ந்திய அணி, லாத்வியாவை எதிர்கொள்கிறது. ஜுர்மலா: பெண்கள் அணிக்குரிய பில்லி ஜீன் கிங் கோப்பைக்கான (முன்பு பெட்…

பிசிசிஐ-யின் வீரர்களுக்கான ஒப்பந்தம்: புவி-க்கு பின்னடைவு, ஹர்திக் பாண்ட்யா முன்னேற்றம்

பிசிசிஐ சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கான மத்திய ஆண்டு ஒப்பந்தத்தில் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா தொடர்ந்து ‘ஏ’ பிளஸ் பிரிவில் நீடிக்கின்றனர். இந்திய கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தை…

மில்லர், கிறிஸ் மோரிஸ் அதிரடி – டெல்லி அணியை 3 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்

மில்லர் அரை சதமடிக்க, கிறிஸ் மோரிஸ் 18 பந்தில் 36 ஓட்டங்கள் விளாச ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 மட்டையிலக்கு வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. மும்பை: ஐபிஎல் தொடரின் 7-வது…