செம்ம டைட் டிரஸில்… முன்னழகு தெரிய படுகவர்ச்சி போஸ்… பிக்பாஸ் அபிராமியின் கன்றாவி போட்டோஸ்…!

செம்ம டைட் டிரஸில்… முன்னழகு தெரிய படுகவர்ச்சி போஸ்… பிக்பாஸ் அபிராமியின் கன்றாவி போட்டோஸ்…!

அஜித்தின் “நேர்கொண்ட பார்வை” படத்தில் அபிராமி நடித்த கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அதன் பின்னர் விஜய் டி.வியின் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக கலந்து கொண்ட அபிராமி அங்கு கவின், முகென் என இருவருக்கும் மாற்றி, மாற்றி காதல் வலை விரித்து ஏமாந்து போனார்.  இதையும் படிங்க: ராமாவரம் தோட்டத்தில் வைத்து ரஜினியை எம்.ஜி.ஆர். புரட்டி எடுத்தாரா?… வெளியானது பகீர் உண்மை…! பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய அபிராமி, ஏற்கனவே தான் செய்து வந்த மாடலிங் தொழிலை சிறப்பாக […]

Read More
சாமி எம் புருசன் முதலமைச்சர் ஆகனும்.!! கோயிலுக்கு படையெடுக்கும் ஸ்டாலின் மனைவி..!!

சாமி எம் புருசன் முதலமைச்சர் ஆகனும்.!! கோயிலுக்கு படையெடுக்கும் ஸ்டாலின் மனைவி..!!

By: T.Balamurukan தமிழ்நாடு சட்டமான்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் திமுக தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா கோவிலுக்கு படையெடுக்க ஆரம்பித்திருக்கிறார்.மனதில் எது நினைத்தாலும் நிறைவேற்றி தரக்கூடிய சக்தி வாய்ந்தவர் திருகொளஞ்சியப்பர். இந்த அப்பரிடம் வந்து தனது கோரிக்கைகளை ஒரு துண்டுச் சீட்டில் எழுதி கட்டியிருக்கிறார் துர்கா. வரக்கூடிய சட்டமன்றத்தேர்தல் தன் புருசன் இந்த நாட்டுக்கே முதல்வராகனும்னு கொளஞ்சியப்பர்கிட்ட வேண்டியிருக்காங்க  கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் திருகொளஞ்சியப்பர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு வந்து சாமி தரிசனம் செய்தார் துர்கா.ஒரு […]

Read More
தளபதி விஜய்க்காக சாமியாரிடம் தஞ்சம் புகுந்த எஸ்.ஏ.சி?: என் மகனை காப்பாத்துங்க குரு! என்று கண்ணீர்!

தளபதி விஜய்க்காக சாமியாரிடம் தஞ்சம் புகுந்த எஸ்.ஏ.சி?: என் மகனை காப்பாத்துங்க குரு! என்று கண்ணீர்!

ரெய்டு பஞ்சாயத்து ரணகளங்களில் இருந்து விஜய்யே மீண்டு, அவரது ரெகுலர் வேலைகளைப் பார்க்கப் போய்விட்டார். ஆனால், மீடியாக்களும், பத்திரிக்கைகளும் அவரையும் ரெய்டையும் இன்னமும் கொஞ்சங்கூட மறக்கவில்லை. புதுசு புதுசாய் பல விஷயங்களை நோண்டியெடுத்து எழுதி, நுங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் புதிதாக ஒரு பரபரப்பு இப்போது கிளம்பியிருக்கிறது. அது, விஜய்யை இந்த பிரச்னை பஞ்சாயத்துகளில் இருந்து காப்பாற்றிட வேண்டி, சாமியார் ஒருவரிடம் விஜய்யின் அப்பாவான எஸ்.ஏ.சந்திரசேகரன் தஞ்சமடைந்திருக்கிறார்! என்பதுதான். விளக்கமாக கூறும் அரசியல் பார்வையாளர்கள்….. ”விஜய்யோட இவ்வளவு […]

Read More
தளபதி விஜய்யின் குரூர வில்லனின் ரியல் வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் ட்விஸ்ட்: என்னா பேச்சு பேசுறார்யா!?

தளபதி விஜய்யின் குரூர வில்லனின் ரியல் வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் ட்விஸ்ட்: என்னா பேச்சு பேசுறார்யா!?

எம்.ஜி.ஆர். மேல் மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அம்பூட்டு பாசம் வர முக்கிய காரணம்? நம்பியார்தான். அவரின் குரூரமான நடிப்பும், சதா சர்வகாலமும் அத்தனை படங்களிலும் எம்.ஜி.ஆர்-க்கு இம்சையை கொடுத்ததாலேயே மக்கள் திலகத்தின் மீது மக்களுக்கு தீராத ஆசை உருவானது. ஆனால் சினிமா உலகின் உள் விபரங்களை அறிந்த மனிதர்கள் சொல்வார்கள், ’யதார்த்த வாழ்க்கையில் எம்.ஜி.ஆரை விட நம்பியார் மிக நல்லவர்’ என்பார்கள். இதன் பின்னணி என்ன? என்று விஷமத்தனமாக ஆராய வேண்டிய அவசியம் இங்கே இல்லை. ஆனால் இது […]

Read More

ஆம்லெட்டும், ஆஃப் பாயிலும் கொரனா வைரஸுக்கு ரொம்ப இஷ்டம்: அலர்ட் அலாரம் அடிக்கும் மருத்துவர்.

*    தினகரனைப் பற்றிய பல உண்மைகளை நான் இப்போது வெளியிட காரணம், மக்கள் இப்போதாவது அவரை தெரிந்து கொள்ள வேண்டும்! என்பதால்தான். தினகரனுக்காக தங்கள் பதவியை இழந்த 18 எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானோரின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. அந்த பாவத்துக்குப் பிராயசித்தமாக தினகரன் தன் எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.  –    பெங்களூரு புகழேந்தி (மாஜி அ.தி.மு.க. நிர்வாகி) *    மனிதர்களை வர்ணாசிரம முறையில் சாதிரீதியாகப் பிரிப்பதை ஏற்றுக் கொண்டவர்கள்தான் ஹெச்.ராஜா, கே.டி.ராகவன் போன்றோர். அதனால் என்னை கருத்து […]

Read More
தலைவரை காப்பி அடித்த சூர்யா..! வனத்தில் பறக்க தயாராக இருக்கும் சூரரை போற்று விமானம்!

தலைவரை காப்பி அடித்த சூர்யா..! வனத்தில் பறக்க தயாராக இருக்கும் சூரரை போற்று விமானம்!

சமீப காலமாக படத்தை எடுத்து முடிக்க எந்த அளவிற்கு படக்குழு செலவு செய்கின்றனரோ… அதே அளவிற்கு பாடத்தின் புரொமோஷன் பணிகளுக்கும் செலவு செய்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். போஸ்டர், பேனர், கட்- அவுட் போன்றவற்றில் படத்தை புரொமோஷன் செய்த காலம் எல்லாம் இப்போது ரொம்ப பழசாகிவிட்டது. மாறாக, பிளைட்டில் படத்தின் போஸ்டரை ஒட்டி பறக்க விடுவதை புது ட்ரெண்ட் ஆக்கி வருகிறார்கள். அந்த வகையில் இதுவரை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி, மற்றும் தர்பார் ஆகிய […]

Read More
தமிழகத்தில் ரஜினி தலைமையில் 3வது கூட்டணி தயார்.!! அதிமுக தனித்து விடப்படுகிறதா..?

தமிழகத்தில் ரஜினி தலைமையில் 3வது கூட்டணி தயார்.!! அதிமுக தனித்து விடப்படுகிறதா..?

By; T,Balamurukan தமிழகத்தில் 3வது அணி அமைவதற்கான பேச்சுவார்த்தைகள் கிட்டதட்ட  முடிவடைந்து விட்டதாகவும், அந்த கூட்டணி ரஜினி தலைமையில் பாமக, தமாக, புதிய தமிழகம், கொங்குநாடு, தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் போன்ற கட்சிகள் தயார் நிலையில் இருப்பதாகவும், அதிமுக வை தனித்து விடவே இந்த கூட்டணியை பாஜக ஏற்படுத்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளிவரத்தொடங்கியிருக்கிறது. டெல்லியை கோட்டை விட்டது போல் தமிழ்நாட்டையும் கோட்டைவிட்டு விடக்கூடாது என்பதில் பாஜக கவனமாக இருக்கிறதாம். ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுக, பாஜகவின் நிழல் […]

Read More
அந்த வீரரை அணியில் சேர்க்காததால் இழப்பு அணிக்குத்தான்; அவருக்கு இல்ல.. முன்னாள் வீரர் தடாலடி

அந்த வீரரை அணியில் சேர்க்காததால் இழப்பு அணிக்குத்தான்; அவருக்கு இல்ல.. முன்னாள் வீரர் தடாலடி

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் ஆடிவருகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 5-0 என நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து வென்ற இந்திய அணி, ஒருநாள் தொடரில் நியூசிலாந்திடம் ஒயிட்வாஷ் ஆனது. அடுத்ததாக டெஸ்ட் தொடர் நடக்கவுள்ளது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 21ம் தேதி தொடங்குகிறது. காயம் காரணமாக ரோஹித் சர்மா ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரிலிருந்து விலகியதால், டெஸ்ட் போட்டிகளில் மயன்க் அகர்வாலுடன் தொடக்க […]

Read More
அதிமுகவின் கடைசி முழு வரவு செலவுத் திட்டம் நாளை தாக்கலாகிறது…!! தீப்பொறி கிளப்ப தயாராகும் எதிர்கட்சிகள்…!!

அதிமுகவின் கடைசி முழு வரவு செலவுத் திட்டம் நாளை தாக்கலாகிறது…!! தீப்பொறி கிளப்ப தயாராகும் எதிர்கட்சிகள்…!!

தமிழக பட்ஜெட்  நாளை தாக்கலாக  உள்ள நிலையில் பல புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது .  நாளை காலை 10 மணிக்கு சட்டசபை தொடங்கியவுடன் ,  நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் 2020 மற்றும் 2021ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.  தமிழக சட்டசபையில் 2020 ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ஆம் தேதி முதல் 9 தேதி வரை நடைபெற்றது ,  இந்நிலையில் தமிழக […]

Read More

பட்டாம் பூச்சியை டாப்பாக அணிந்து… ரசிகர்கள் மனதை சிறகடிக்க வைத்த காஜல் அகர்வால்! லேட்டஸ்ட் புகைபடத்தொகுப்பு!

பட்டாம் பூச்சியை டாப்பாக அணிந்து… ரசிகர்கள் மனதை சிறகடிக்க வைத்த காஜல் அகர்வால்! லேட்டஸ்ட் புகைபடத்தொகுப்பு!  Source: AsianetTamil

Read More
கடைசி பந்தில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி.. பரபரப்பான டி20 போட்டியில் பட்டைய கிளப்பிய லுங்கி இங்கிடி

கடைசி பந்தில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி.. பரபரப்பான டி20 போட்டியில் பட்டைய கிளப்பிய லுங்கி இங்கிடி

இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்கள் நடந்து முடிந்த நிலையில், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்று நடந்தது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, தென்னாப்பிரிக்காவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, 20 ஓவரில் 177 ரன்கள் அடித்தது.  தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக இறங்கிய டெம்பா பவுமாவும் கேப்டன் குயிண்டன் டி காக்கும் […]

Read More
கோர தாண்டவமாடும் கொடூர கொரோனா..! ஒரே நாளில் 242 உயிர்களை பறித்தது..!

கோர தாண்டவமாடும் கொடூர கொரோனா..! ஒரே நாளில் 242 உயிர்களை பறித்தது..!

சீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் பரவிய கொரோனா வைரஸ் அந்நாட்டின் அனைத்து மாகாணங்களையும் பாதித்துள்ளது.  இந்த வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் மட்டும் பலி எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்துள்ளது. தற்போது 1,357 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக சீன அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 242 பேர் கொரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் தைவான், ஜப்பான், கொரியா, அமெரிக்கா, இந்தியா என 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் […]

Read More
டெல்லி, காங்கிரஸ் கட்சி யை ஏன் கலைக்க கூடாது? பிரணாப் முகர்ஜி மகள், ப.சிதம்பரம் மோதல்.!!

டெல்லி, காங்கிரஸ் கட்சி யை ஏன் கலைக்க கூடாது? பிரணாப் முகர்ஜி மகள், ப.சிதம்பரம் மோதல்.!!

by; T.Balamurukan    ஆம் ஆத்மி  கட்சி டெல்லியை மீண்டும் கைப்பற்றியதற்கு  ப.சிதம்பரம் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார். சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் காங்கிரஸ் கட்சிக்கு எந்த அளவுக்கு மீம்ஸ் போட முடியுமோ அந்த அளவிற்கு மீம்ஸ் போட்டு கழுவி கழுவி ஊற்றி வருகிறார்கள். இந்தநேர்த்தில் சிதம்பரம் ,அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து சொல்லியிருப்பது காங்கிரஸ் கட்சிக்குள் கூடுதலான புகைச்சலை கிளப்பி இருக்கிறது.அவர் வாழ்த்து சொன்னதை தாங்கி கொள்ளாத பிராணாப் முகர்ஜி மகள், அப்படி என்றால் மாநில காங்கிரசை கலைத்துவிடலாமா? […]

Read More
பிகிலுக்கு பின்னால் திகில்..!! வருமான வரித்துறையில் ஆஜரான அர்ச்சனா..!!

பிகிலுக்கு பின்னால் திகில்..!! வருமான வரித்துறையில் ஆஜரான அர்ச்சனா..!!

  by: T.Balamurukan  பிகில் பட தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரத்தின் மகள் அர்ச்சனா. சென்னை வருமானவரி அலுவலகத்தில் ஆஜராகி அதிகாரிகளிடம் விளக்கம் அளித்திருக்கிறார். சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரி அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தினார்கள். அதில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் பிகில் படத்துக்கு அவர் பைனான்ஸ் செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. பிகில்,திகிலை ஏற்படுத்தியுள்ளது. வருமானவரித்துறை அதிகாரிகள் ரெய்டுக்கு பின்னால் பல்வேறு அரசியல் காரணங்கள் உண்டு. மதமாற்றம், ஆளும்கட்சிக்கு ஆதரவு,எதிர்ப்பு, தமிழ்நாட்டு அமைச்சர்களுக்கு எச்சரிக்கை […]

Read More
கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) சீரியஸ் தெரியாமல் இருக்கிறார் மோடி..!! ராகுல்காந்தி குற்றச்சாட்டு.!!

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) சீரியஸ் தெரியாமல் இருக்கிறார் மோடி..!! ராகுல்காந்தி குற்றச்சாட்டு.!!

 By:T.Balamurukan  கொரோனா வைரஸ் பாதிப்பை மத்திய அரசு சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருக்கிறார். இந்தியாவில் தற்போது வரையில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா எந்த அளவிற்கு கொடுமையானது என்று மோடிக்கு தெரியவில்லை.இருந்தாலும் இப்பிரச்சனையை மத்திய அரசு ஈசியாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.  ராகுல் காந்தி தனது ட்விட்டர் போஸ்டில், ‘கொரோனா வைரஸ் என்பது இந்திய மக்களுக்கும், இந்திய பொருளாதாரத்திற்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலாக […]

Read More
பைக்கில் வந்தவரிடம் சீட பெல்ட்,சீருடை எங்கே என்று எகிறிய காவல் துறை..!!ரூ1200 அபராதம்.! இது காக்கியின் தர்பார்.!!

பைக்கில் வந்தவரிடம் சீட பெல்ட்,சீருடை எங்கே என்று எகிறிய காவல் துறை..!!ரூ1200 அபராதம்.! இது காக்கியின் தர்பார்.!!

By; T.Balamurukan பைக்கில் வந்தவர் சீட் பெல்ட் அணியவில்லை எனக் கூறி ரூ.1,200 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவத்தை நினைத்து காக்கிசட்டை அதிகாரிகள் கலங்கிப்போய் இருக்கிறார்களோ இல்லையோ! பொதுமக்கள் காக்கிகளை காறிதுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.   ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் ‘பன்னீர் செல்வம் பூங்கா’ அருகே வாகன சோதனை மேற்கொண்டார்.. அப்போது ஈரோடு சடையம்பாளையம் குறிஞ்சி நகரை சோ்ந்த சரவணக்குமார் என்பவர் ஓட்டி வந்த பைக்-கை அதிக சத்தத்துடன் ஒலி மாசு ஏற்படுத்தியதாகவும், சீட் பெல்ட் அணியாமல் […]

Read More
பாலியல் கொலை செய்தவர்களுக்கு தூக்குதண்டனை வழங்கி தீர்ப்பளித்து திருநெல்வேலி நீதிமன்றம்..!!

பாலியல் கொலை செய்தவர்களுக்கு தூக்குதண்டனை வழங்கி தீர்ப்பளித்து திருநெல்வேலி நீதிமன்றம்..!!

By:T.Balamurukan பாலியல் குற்ற வழக்குகள் அதிகரித்துக் கொண்டே செல்லுகிறது.ஒவ்வொரு நாளும் நீதிமன்றங்கள் பாலியல் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையில் பாலியல் கொலை வழக்கில் தூக்கு தண்டனை வழங்கியிருப்பது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் நர்ஸ் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கு தூக்கு தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட மகளிர் நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியிருக்கிறது. கல்லிடைக்குறிச்சி, கேட்வாசல் தெருவைச் சேர்ந்த செல்லச்சாமி. இவர் மனைவி தமிழ்ச்செல்வி. […]

Read More
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்; அன்புசெழியனை பழிவாங்க நடத்திய நாடகம்..!! அம்பலமானது எப்படி.??

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்; அன்புசெழியனை பழிவாங்க நடத்திய நாடகம்..!! அம்பலமானது எப்படி.??

By:T.Balamurukan கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மதுரையில் இயங்கி வருகிறது. கடந்த சில வருடங்களாகவே பல்கலைக்கழகங்களில் முறைகேடுகள் வரிசை கட்டி நிற்கிறது. அதில் ஒன்றாக மதுரை காமராஜர் பலகலைக்கழகத்திற்கான தேர்வு விடைத்தாள் மாயமான விவகாரம் இன்னும் மர்மமாகவே இருக்கும் நிலையில் அதை அவசரமாக முடிக்க வேண்டும் என்பதற்காக ஐந்து பேர் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது பல்கலைக்கழகம்.  மதுரை காமராசர் பல்கலைகழகத்திற்கு உட்பட திண்டுக்கல் கல்லூரி ஒன்றில் இருந்து பல்கலைக்கழக பேருந்தில் எடுத்துச் செல்லப்பட்ட […]

Read More
மாயாவதி வீட்டுக்கு மின்சாரத் துண்டிப்பு!!

மாயாவதி வீட்டுக்கு மின்சாரத் துண்டிப்பு!!

By; T.Balamurukan  மின்சாரக் கட்டணம் செலுத்தாதல், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் வீட்டில் இன்று மின் இணைப்பை மின்வாரிய ஊழியர்கள் துண்டித்தனர். இச்செய்தி வலைதளத்தில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.  மேற்கு வங்காலத்தில்,கிரேட்டர் நொய்டாவின் பதல்பூர் பகுதியில் உள்ளது மாயாவதியின் வீடு.ரூ.67 ஆயிரம் மின் கட்டணம் செலுத்தாமல் பாக்கி வைத்திருந்ததால், மாயாவதியின் வீட்டுக்கு மின் இணைப்பைத் துண்டித்துவிட்டார்கள். உடனடியாக, மாயாவதியின் குடும்பத்தினர் ரூ.50 ஆயிரத்தை செலுத்தியதால், அவரது வீட்டுக்கு மீண்டும் மின் இணைப்புக் கொடுக்கப்பட்டது.  இந்த […]

Read More
வெட்டிப் பேச்சு, வீண் உளறல் வேண்டாம்… ‘டாமின்’ விவகாரத்தில் சி.வி. சண்முகத்தை சீண்டிய ஸ்டாலின்!

வெட்டிப் பேச்சு, வீண் உளறல் வேண்டாம்… ‘டாமின்’ விவகாரத்தில் சி.வி. சண்முகத்தை சீண்டிய ஸ்டாலின்!

அதிமுக ஆட்சியின் ஊழலிலும் நிர்வாகச் சீர்கேடுகளிலும் சிக்கி ஏற்கனவே  ‘டான்செம்’ உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் சிதைந்து கொண்டிருக்கிற வேளையில், இப்போது டாமின் நிறுவனமும் நிதி நெருக்கடியில் முடங்கிப் போயிருக்கிறது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:  “தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான தமிழ் நாடு கனிம நிறுவனம் (TAMIN) அதன் ஊழியர்களுக்கே சம்பளம் கொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதிமுக ஆட்சியின் ஊழலிலும் நிர்வாகச் சீர்கேடுகளிலும் சிக்கி […]

Read More
7 தமிழர்களை விடுவித்து உத்தரவு போட அரசுக்கு அதிகாரம் இல்லை… நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் அதிரடி!

7 தமிழர்களை விடுவித்து உத்தரவு போட அரசுக்கு அதிகாரம் இல்லை… நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் அதிரடி!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ‘7 பேரையும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பிய தீர்மானம் என்பது பரிந்துரை மட்டுமே. எந்த உத்தரவையும் பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் இல்லை’ என்று தமிழக அரசி வழக்கறிஞர் வாதிட்டார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் 7 பேரை விடுதலை செய்ய 2018 செப்டம்பரில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. இந்தத் தீர்மானத்தை தமிழக அரசு ஆளுநருக்கும் பரிந்துரை செய்தது. […]

Read More
தீ வைத்து எரிக்கப்பட்ட இந்து முன்னணி நிர்வாகி கார்..! தொண்டர்கள் திரண்டதால் தொடரும் பதற்றம்..!

தீ வைத்து எரிக்கப்பட்ட இந்து முன்னணி நிர்வாகி கார்..! தொண்டர்கள் திரண்டதால் தொடரும் பதற்றம்..!

திருப்பூர் மாவட்டம் திருநீலகண்டபுரத்தைச் சேர்ந்தவர் மோகன்(35). அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வரும் இவர் இந்து முன்னணி அமைப்பில் திருப்பூர் கோட்ட செயலாளராக கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக இருந்து வருகிறார். இவருக்கு சொந்தமாக கார் ஒன்று ஒன்றுள்ளது. கட்சி நிகழ்வுகளுக்கும் வெளியிடங்களுக்கும் தனது காரில் சென்று வருவது இவரது வழக்கம். காரை எப்போதும் தனது வீட்டு வாசல் அருகே நிறுத்தி இருப்பார் என்று கூறப்படுகிறது. நேற்றும் வெளியே சென்று விட்டு வந்தவர் இரவு தனது காரை வீட்டின் […]

Read More
கொடூர அரக்கனாகி தினமும் 100 பேரை காவு வாங்கும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)… கொத்து கொத்தாக செத்து மடியும் சீனர்கள்..!

கொடூர அரக்கனாகி தினமும் 100 பேரை காவு வாங்கும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)… கொத்து கொத்தாக செத்து மடியும் சீனர்கள்..!

சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்க்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 1,113-ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பரவிய ஹூபெய் மாகாணத்தில்  எங்கு பார்த்தாலும் மக்கள் மரண பீதியில் உறைந்துள்ளனர்.  சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் ஹுபேய் மாகாணம் வுகான் நகரத்தில் முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி  மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது. சீனா, மலேசியா, தைவான், ஜப்பான், கொரியா போன்ற […]

Read More
இப்போதைக்கு ஆட்சியை டிஸ்மிஸ் செய்தாலும் கவலையில்லை…!! கெத்துகாட்டும் தமிழ் முதலமைச்சர்…!!

இப்போதைக்கு ஆட்சியை டிஸ்மிஸ் செய்தாலும் கவலையில்லை…!! கெத்துகாட்டும் தமிழ் முதலமைச்சர்…!!

எனது  ஆட்சியை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்தாலும்  கவலை இல்லை என புதுவை முதல் அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார் . குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக அவர் இவ்வாறு கூறினார் .  மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் இச்சட்டத்தை எதிர்த்து அந்தந்த மாநில முதலமைச்சர்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி வருகின்றனர் .  இந்நிலையில் புதுவை சட்டமன்றத்தில் இந்திய குடியுரிமை […]

Read More

தொண்டர்கள் படை சூழ கொடி ஏற்றிய விஜயகாந்த்.. 20வது ஆண்டு கொண்டாட்டம்..! காணொளி

20வது ஆண்டு கொடி நாள் விழாவை கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்து தொண்டர்கள் படை சூழ கொடி ஏற்றி கொண்டாடினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். Source: AsianetTamil

Read More
தொடரும் ஆபாச பட வேட்டை..! மேலும் ஒருவர் அதிரடி கைது..!

தொடரும் ஆபாச பட வேட்டை..! மேலும் ஒருவர் அதிரடி கைது..!

ஆபாச படம் பார்ப்பவர்கள் உலகவில் இந்தியாவில் தான் அதிகமானோர் இருப்பதாக சமீபத்தில் ஆய்வு ஒன்று வெளியாகியது. அதிலும் தமிழகத்தில் குழந்தைகள் ஆபாச படத்தை பலர் பார்ப்பதாக அதிர்ச்சி தகவல் வந்தது. இதனையடுத்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி ஆபாச படத்தை பரப்புபவர்களை காவலர்கள் அதிரடியாக கைது செய்தனர். இந்தநிலையில் நாமக்கல்லில் ஆபாச படம் பதிவிறக்கம் செய்து பரப்பியதாக தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே இருக்கும் […]

Read More
அமேசான் நிறுவனம், அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது வழக்கு ஏன்? டிரம்பை சுற்றி வளைக்கும் கேள்வி கணைகள்..!!

அமேசான் நிறுவனம், அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது வழக்கு ஏன்? டிரம்பை சுற்றி வளைக்கும் கேள்வி கணைகள்..!!

by: T.Balamurukan அமெரிக்க ராணுவத்தின் தலைமையிடமான  பென்டகனை 71 கோடியில் டிஜிட்டல்  ஒப்பந்தம் பிரபல பன்னாட்டு நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.இதில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி பிரபல நிறுவனமான அமேசான் அதிபர் டிரம்ப் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறது.  இந்த ஒப்பந்தத்தை பெற அமேசான் நிறுவனமும் விண்ணப்பித்திருந்தது. ஆனால், மைக்ரோசாப்ட்டுக்கு பென்டகன் ஒப்பந்தத்தை வழங்கியது. இதனால் கோபம் அடைந்த அமேசான் நிறுவனம் ஒப்பந்தத்தை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடைபெர்றிருப்பதாகக் கூறி பென்டகன் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த […]

Read More
அரவிந்த் கெஜ்ரிவால் உயிருக்கு ஆபத்து…!! ஆம்ஆத்மி எம் எல் ஏ மீது துப்பாக்கி சூடு!! ஒருவர் கொல்லப்பட்டார்.

அரவிந்த் கெஜ்ரிவால் உயிருக்கு ஆபத்து…!! ஆம்ஆத்மி எம் எல் ஏ மீது துப்பாக்கி சூடு!! ஒருவர் கொல்லப்பட்டார்.

BY;T.Balamurukan டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து வரலாற்று சாதனை படைத்திருக்கிறது.இந்தநிலையில் அக்கட்சியின் எம்எல்ஏ ஒருவர் தனது வெற்றியை குலதெய்வ கோயிலுக்கு சென்று சாமிகும்பிட்டு திரும்பும் போது அவரது கார் மீது துப்பாக்கி சூடு நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.   இந்த தேர்தலில் மெஹ்ராலி தொகுதியில் இருந்து புதிய எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுரேஷ் யாதவ் தனது ஆதரவாளர்களுடன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு நேற்றிரவு வீடு திரும்பி கொண்டு இருந்தார்,அவரது […]

Read More
சோனியா,ராகுல்காந்தி உள்ளிட்டோருக்கு கருப்பு பூனை படைப்பாதுகாப்பு ரத்து.!!மத்திய அரசு அறிவிப்பு

சோனியா,ராகுல்காந்தி உள்ளிட்டோருக்கு கருப்பு பூனை படைப்பாதுகாப்பு ரத்து.!!மத்திய அரசு அறிவிப்பு

   BY; Balamurukan  முன்னாள் பிரதமர் உள்ளிட்ட மிக முக்கிய தலைவர்களுக்கு கருப்பு பூனைப்படை பாதுகாப்பு அளித்து வந்தது. அந்த பாதுக்காப்பில் மத்திய அரசு கைவத்திருக்கிறது. சோனியாகாந்தி உள்ளிட்ட தலைவருக்கு கருப்பு பூனைப்படை பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அப்போ, யாருக்கு தான் கருப்பு பூனைப்படை பாதுகாப்பு தருவாங்களாம்…, பிரதமர், அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் வசிக்கும் அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும் கருப்பு பூனைப்படை பாதுகாப்பு அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமராக இருந்தால், அவர் பதவி விலகிய […]

Read More
காங்கிரஸ் கட்சி மாயாஜாலத்தை எதிர்பாக்கவில்லை!! ஆம்ஆத்மி யை சீண்டிய குஷ்பு..!!

காங்கிரஸ் கட்சி மாயாஜாலத்தை எதிர்பாக்கவில்லை!! ஆம்ஆத்மி யை சீண்டிய குஷ்பு..!!

 BY: T.Balamurukan  டெல்லிசட்டமன்றத்தேர்தல்முடிவுகளில்ஆம்ஆத்மிபெருவாரியானஇடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றிஇருக்கிறது.ஆனால்காங்கிரஸ்கட்சிதொடர்ந்து இரண்டாவது முறையாக ஒரு இடத்தைக் கூட கைப்பற்ற முடியாமல் தோல்வியடைந்துள்ளது. இது கட்சித் தொண்டர்களை பெரிதும் ஏமாற்றமடையச் செய்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு தனதுகருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். டெல்லியில், காங்கிரஸ் கட்சி எந்த மாயாஜாலத்தையும் எதிர்பார்க்கவில்லை. காங்கிரஸ் மீண்டும் அழிக்கப்பட்டுள்ளது. . நாம் போதுமானதைச் செய்கிறோமா? நாம் சரியானதைச் செய்கிறோமா? நாம் சரியான பாதையில் இருக்கிறோமா? என்று கேட்டால் இல்லை […]

Read More
ஏழு பேர் விடுதலை விவகாரம்… அதிமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் குட்டு… விடுதலையை விரைவுப்படுத்த மு.க. ஸ்டாலின்

ஏழு பேர் விடுதலை விவகாரம்… அதிமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் குட்டு… விடுதலையை விரைவுப்படுத்த மு.க. ஸ்டாலின்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை விரைவுபடுத்த வேண்டும் என்று திமுக  தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 29 ஆண்டுகளாக பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்பட ஏழு பேர் சிறையில் இருந்துவருகிறார்கள். இவர்கள் எழுவரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. அந்தத் தீர்மானத்தை ஆளு நரின் ஒப்புதலுக்கும்  தமிழக அரசு அனுப்பி வைத்தது. ஆனால், தமிழக […]

Read More
அதிமுக மாஜி எம்.பி. கே.சி. பழனிச்சாமிக்கு நிபந்தனை பிணை… சூலூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அதிமுக மாஜி எம்.பி. கே.சி. பழனிச்சாமிக்கு நிபந்தனை பிணை… சூலூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமிக்கு சூலூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று அதிமுகவுக்கு எதிராக கருத்து கூறிவந்தார். இந்நிலையில் அதிமுக பெயரில் போலி இணையதளம் நடத்தியதாக கடந்த ஜனவரி 25 அன்று கே.சி.பழனிசாமியை காவல் துறை கைது செய்தது. அதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பழனிசாமியை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். […]

Read More
7 பேர் விடுதலை விவகாரம்… ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது… உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்!

7 பேர் விடுதலை விவகாரம்… ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது… உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு நீதிமன்றம் நேரடியாக உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 29 ஆண்டுகளாக பேரறிவாளன், நளினி, முருகன் உள்பட 7 பேர் சிறை தண்டனை அனுபவித்துவருகிறார்கள். இவர்கள் 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை 2018-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி தீர்மானம் நிறைவேற்றியது. அந்தத் தீர்மானம் தமிழக […]

Read More
டெல்லியில் 5 முஸ்லிம்களும் அபார வெற்றி..!! தாமரையை தண்ணீர் குடிக்க வைத்த துடைப்பம்..!! பாஜகா வை கப்பலேற்றிய சி

டெல்லியில் 5 முஸ்லிம்களும் அபார வெற்றி..!! தாமரையை தண்ணீர் குடிக்க வைத்த துடைப்பம்..!! பாஜகா வை கப்பலேற்றிய சி

  BY; T.Balamurukan டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக நிறுத்தப்பட ஐந்து முஸ்லீம்  வேட்பாளர்களும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். பாஜக கொண்டு வந்துள்ள இந்திய குடியுரிமைச் சட்டம் முஸ்லீம் மக்களை பாதிப்படையச் செய்யும் என்று, அவர்கள் ஒன்று கூடி டெல்லி தலைநகரில் கடும் குளிர்ரிலும் தங்களது போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் டெல்லி தேர்தல் பாஜக அரசிற்கு பலத்த அடியை கொடுத்திருக்கிறது. டெல்லி முஸ்லீம் மக்களும் ,பாஜகவை எதிர்கொள்ள சரியான கட்சியாக இஸ்லாமிய […]

Read More
அப்பா முன்பே நடிகைக்கு முரட்டு லிப் லாக் கொடுத்த பிரபல இயக்குநரின் மகன்… மிகுதியாகப் பகிரப்படும் போட்டோ…!

அப்பா முன்பே நடிகைக்கு முரட்டு லிப் லாக் கொடுத்த பிரபல இயக்குநரின் மகன்… மிகுதியாகப் பகிரப்படும் போட்டோ…!

திரைப்பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் அறிமுகமாவது வழக்கமானது தான். இந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளார் பிரபல தயாரிப்பாளர் பூரி ஜெகன்நாத்தின் மகன் ஆகாஷ் பூரி. உயரிய விருதான நந்தி விருதை பெற்ற பூரி ஜெகன்நாத் 30க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். அதில் பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்.  2018 ல் மெஹபூபா என்ற படத்தை இயக்கி மகன் ஆகாஷ் பூரியை இதில் ஹீரோவாக்கினார். தற்போது அவர் மீண்டும் ரொமாண்டிக் என்ற படத்தை ஆகாஷை வைத்து எடுத்து வருகிறார். […]

Read More
விஜய்யுடன் நடிக்க முதலில் மறுத்து… பின்னர் ஒப்புக்கொண்ட நடிகை… “தளபதி 65” பற்றி மக்கள் விரும்பத்தக்கது அப்டேட்…!

விஜய்யுடன் நடிக்க முதலில் மறுத்து… பின்னர் ஒப்புக்கொண்ட நடிகை… “தளபதி 65” பற்றி மக்கள் விரும்பத்தக்கது அப்டேட்…!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐ.டி.ரெய்டு, அரசியல் பிரச்சனை, மாஸ்டர் செல்ஃபி என விஜய் டுவிட்டரை ஆட்டிப்படைத்து வரும் நிலையில், தளபதி 65 பற்றிய தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.  தளபதி 65 படத்தை இயக்கப்போவது சிவகார்த்திகேயனின் நண்பரும் கனா படத்தின் இயக்குநருமான அருண் ராஜா காமராஜ் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் இமைக்காநொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கதமிழன் என […]

Read More
இனி டிக்-டாக் சும்மா அதிர போகுது… மகன்களுடன் முதல் காணொளி போட்டு அசத்திய இடையழகி…!

இனி டிக்-டாக் சும்மா அதிர போகுது… மகன்களுடன் முதல் காணொளி போட்டு அசத்திய இடையழகி…!

இடையழகை காட்டி 90ஸ் கிட்ஸ்களின் தூக்கத்தை கொடுத்தவர் சிம்ரன். ஆயிரம் நடிகைகள் வந்தாலும், நிலவை கொண்டு வா… கட்டிலில் கட்டி வை என குலுக்கி, குலுக்கி ஆடிய சிம்ரனை யாராலும் மறக்க முடியாது. தமிழ்   சினிமாவில்  பிரபல நடிகையாக  வலம் வந்தவர் தான் சிம்ரன். அஜித், விஜய், சூர்யா  என முன்னணி நடிகர்களுடன் நடித்து பல ஹிட் படங்கள் கொடுத்தவர்.  இதையும் படிங்க: அப்பா முன்பே நடிகைக்கு முரட்டு லிப் லாக் கொடுத்த பிரபல இயக்குநரின் மகன்… […]

Read More
பிகினியில் கூந்தலை வைத்து முன்னழகை மறைத்த நடிகை… கொஞ்சம் இரக்கம் காட்டுங்க என கெஞ்சும் ரசிகர்கள்…!

பிகினியில் கூந்தலை வைத்து முன்னழகை மறைத்த நடிகை… கொஞ்சம் இரக்கம் காட்டுங்க என கெஞ்சும் ரசிகர்கள்…!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராதிகா ஆப்தே. தமிழில் டோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா  ஆகிய படங்களில் நடித்திருந்த போதும், பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்த கபாலி படம் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். இவர் இந்தியில் துணிச்சலாக படுகவர்ச்சி கேரக்டர்களில் நடித்து வருகிறார்.  இதையும் படிங்க: வெள்ளை நிற ஜாக்கெட்… உச்சத்தில் நிற்கும் மார்கெட்… ரசிகர்களை கிறங்கடிக்கும் நயன்தாரா போட்டோஸ்….! வெப் சீரியஸ் ஒன்றில் படுக்கையறை காட்சிகளில் நடித்த ராதிகா […]

Read More
ஈஷாவில் இந்திய யோகா சங்கத்தின் ஆட்சி மன்றக் குழு கூட்டம்…! சத்குரு, ஸ்வாமி ராம்தேவ் உள்ளிட்டோர் பங்கேற்பு..!

ஈஷாவில் இந்திய யோகா சங்கத்தின் ஆட்சி மன்றக் குழு கூட்டம்…! சத்குரு, ஸ்வாமி ராம்தேவ் உள்ளிட்டோர் பங்கேற்பு..!

ஈஷாவில் இந்திய யோகா சங்கத்தின் ஆட்சி மன்றக் குழு கூட்டம்…! சத்குரு, ஸ்வாமி ராம்தேவ் உள்ளிட்டோர் பங்கேற்பு..! இந்திய யோகா சங்கத்தின் 2-வது ஆட்சி மன்றக் குழு கூட்டம் கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 10) சிறப்பாக நடைபெற்றது.  இதில் இச்சங்கத்தின் தலைவரும் பதஞ்சலி யோக பீடத்தின் நிறுவனருமான ஸ்வாமி ராம்தேவ், ஆட்சி மன்ற குழுவில் உறுப்பினர்களாக இருக்கும் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, ரிஷிகேஷில் உள்ள பரமர்த் நிகேதன் அமைப்பின் தலைவர் ஸ்வாமி […]

Read More
தமிழர்கள் அதிகம் வசிக்க கூடி ஆர்கே.புரம்- திரிலோக்புரி தொகுதிகளில் ஆம் ஆத் மி கட்சி வேட்பாளர்கள் முன்னிலை..!

தமிழர்கள் அதிகம் வசிக்க கூடி ஆர்கே.புரம்- திரிலோக்புரி தொகுதிகளில் ஆம் ஆத் மி கட்சி வேட்பாளர்கள் முன்னிலை..!

    டெல்லி; தமிழர்கள்  அதிகம் வசிக்க கூடி ஆர்கே.புரம் திரிலோக்புரி  ஆகிய தொகுதிகளில் ஆம் ஆத் மி கட்சி வேட்பாளர்கள் ரோகித்குமாh பிரமிளாதோகஸ் ஆகியோர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றார்கள். தமிழர்கள் பாஜக வை ஏற்றுக்கொள்ள வில்லை என்கிற விமர்சனம் அங்கே எழுந்திருக்கிறது. Source: AsianetTamil

Read More
டெல்லி மண்ணில் அமித்ஷாவை புரட்டி எடுத்த கொஜ்ரிவால்…!! குஷியில் எகிறி குதிக்கும் ஸ்டாலின், மம்தா…!!

டெல்லி மண்ணில் அமித்ஷாவை புரட்டி எடுத்த கொஜ்ரிவால்…!! குஷியில் எகிறி குதிக்கும் ஸ்டாலின், மம்தா…!!

நாடே எதிர்நோக்கி காத்திருந்தார் டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 58 தொகுதிகளில் முன்னிலை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது .  இந்நிலையில்  திமுக தலைவர் மு. க ஸ்டாலின் முதலமைச்சராக உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  சுமார் 70 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய டெல்லி சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது ,   இதில் ஆம் ஆத்மி 58 இடங்கள் வெற்றி பெற்று முன்னிலை வகித்து வருகிறது . […]

Read More
கல்யாணமான மூன்றாவது நாள் அறையை தாழிட்ட புதுப்பெண்…!! பிறகு நடந்த பயங்கரம்..!!

கல்யாணமான மூன்றாவது நாள் அறையை தாழிட்ட புதுப்பெண்…!! பிறகு நடந்த பயங்கரம்..!!

திருமணமான மூன்றாவது நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஆற்காட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .  தாய் வீட்டிற்கு வந்திருந்த நிலையில்  அந்தப்பெண் இந்த கோர முடிவு எடுத்துள்ளார் .  ஆற்காடு அருகே சக்கரமல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் , இவரது மகள் திவ்யா 21 வயது ,  ஆற்காட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார் . இந்நிலையில் சென்னை  திருநின்றவூரைச் சேர்ந்த காவலர் ராகவேந்திரன் என்பவருடன் கடந்த […]

Read More
‘இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றியதற்கு நன்றி’..! டெல்லி வெற்றியில் அதிரடி காட்டும் பிரசாந்த் கிஷோர்..!

‘இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றியதற்கு நன்றி’..! டெல்லி வெற்றியில் அதிரடி காட்டும் பிரசாந்த் கிஷோர்..!

டெல்லி சட்டப்பேரவையில் மொத்தம் 70 தொகுதிகள் இருக்கின்றன. இங்கு கடந்த 8ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இங்கு ஆளும் கட்சியாக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.  விறுவிறுப்பாக நடந்த வாக்கு பதிவில் 62.59 வாக்குகள் பதிவாகி இருந்தன. தேர்தலுக்கு பிறகு வாக்கு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 […]

Read More
படத்துல கூட இப்படி காதலை வெளிப்படுத்த முடியாது… ஆனால் ஈபிள் டவர் முன் “இந்திய ஜோடியை” பாருங்க..!

படத்துல கூட இப்படி காதலை வெளிப்படுத்த முடியாது… ஆனால் ஈபிள் டவர் முன் “இந்திய ஜோடியை” பாருங்க..!

படத்துல கூட இப்படி காதலை வெளிப்படுத்த முடியாது… ஆனால் ஈபிள் டவர் முன் “இந்திய ஜோடியை” பாருங்க..!  காதல் காட்சிகள் என்றால் படத்தில் மட்டும் தான் பார்க்க முடியும் என்ற காலம் எல்லாம் மலையேறி விட்டது. இப்போதெல்லாம் அத்தனையும் விஞ்சும் அளவுக்கு இயற்கை அழகு மிக்க பல இடங்களில் போட்டோ ஷூட் செய்வது முதல் ஆல்பம் சாங்ஸ் பாடல் வரை செய்து அதன் மூலம் தங்களை அழகுப்படுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் தற்போது ஈபிள் டவர் முன்பு […]

Read More
டெல்லியில் கெத்து காட்டும் கெஜ்ரிவால்… மீண்டும் மோடியை வீழ்த்தும் ஆம் ஆத்மி!

டெல்லியில் கெத்து காட்டும் கெஜ்ரிவால்… மீண்டும் மோடியை வீழ்த்தும் ஆம் ஆத்மி!

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி தொடர்ந்து முன்னிலை வகித்துவரும் நிலையில், அர்விந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதல்வராக இருக்கிறார். டெல்லி சட்டப்பேரவைக்கு பிப். 8 அன்று தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 61.5 சதவீத வாக்குகள் பதிவாயின. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டுவருகின்றன. வாக்கு எண்ணிக்கையில் ஆம் ஆத்மி தொடர்ந்து முன்னிலை வகித்துவருகிறது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் காலை. 9.30 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி 51 தொகுதிகளில் […]

Read More
3வது முறையாக ஆம் ஆத் மி டெல்லியை கைப்பற்றும்..? ?…மண்ணை கவ்வுமா பாஜக.,பூஜியமாகும் காங்கிரஸ்.!!

3வது முறையாக ஆம் ஆத் மி டெல்லியை கைப்பற்றும்..? ?…மண்ணை கவ்வுமா பாஜக.,பூஜியமாகும் காங்கிரஸ்.!!

          By. T.Balamurukan 70 தொகுதிகளை  கொண்டது டெல்லி சட்டசபை. இந்த தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. டெல்லியை எப்படியாவது கைப்பற்றியே தீரவேண்டும் என்பதற்காக பாஜக பல முயற்சிகளை மேற்கொண்டது பலனளிக்கவில்லை என்று சொல்லும் அளவிற்;கு தற்போதைய தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆம் ஆத்மி 54 தொகுதிகளிலும் பாஜக16 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. காங்கிரஸ் ஒரு தொகுதிகயில் கூட வெற்றி பெறவில்லை. ஆம் ஆத் மி […]

Read More
நீ இனிமே சரிப்பட்டு வரமாட்ட கிளம்பு.. இந்திய அணியிலிருந்து தூக்கியெறியப்பட்ட வீரர்

நீ இனிமே சரிப்பட்டு வரமாட்ட கிளம்பு.. இந்திய அணியிலிருந்து தூக்கியெறியப்பட்ட வீரர்

இந்தியா – நியூசிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி தொடரை வென்றுவிட்டது.  கடைசி போட்டி இன்று மவுண்ட் மாங்கனியில் நடக்கிறது. தொடரை இழந்துவிட்ட இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பிலும், நியூசிலாந்து அணி இந்தியாவை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பிலும் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்ததையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. […]

Read More
டெல்லி சட்டசபை தேர்தல் முடிவு நிலவரம்…. ஆம் ஆத் மி முன்னிலை….

டெல்லி சட்டசபை தேர்தல் முடிவு நிலவரம்…. ஆம் ஆத் மி முன்னிலை….

By T Balamurukan டெல்லி சட்டப் பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிட்டது. ஆரம்ப கட்ட முன்னிலை நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற டெல்லி சட்டப் பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று  காலை எட்டு மணிமுதல் தொடங்கியது.  மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 37 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியும், 12 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியும் முன்னிலை வகிக்கின்றன. காங்கிரஸ் கட்சி ஒரு […]

Read More
இன்று டெல்லி சட்டசபை தேர்தல் முடிவு!! டெல்லியை ஆளப்போவது யார் ? திக்திக் நிமிடங்களில் ஆம் ஆத்மி

இன்று டெல்லி சட்டசபை தேர்தல் முடிவு!! டெல்லியை ஆளப்போவது யார் ? திக்திக் நிமிடங்களில் ஆம் ஆத்மி

டெல்லி மாநிலத்தின் 70 உறுப்பினர் சட்டசபைக்கு கடந்த 8-ந்தேதி தேர்தல் நடந்தது. இதில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகளின் இறுதி நிலவரத்தை சுமார் 24 மணி நேரத்துக்குப்பின்னரே தேர்தல் கமிஷன் வெளியிட்டது. இந்த தாமதத்துக்காக ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று எண்ணப்படுகின்றன. இதற்காக அம்மாநிலத்தில் 21 மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. வாக்கு எண்ணும் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக 33 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். […]

Read More
துப்புரவு பணியாளர் காலில் விழுந்த ஆணையர்..!! நெழிந்து போன அதிகாரிகள்..!!

துப்புரவு பணியாளர் காலில் விழுந்த ஆணையர்..!! நெழிந்து போன அதிகாரிகள்..!!

தேசியத் துப்புரவுப் பணியாளர் மறுவாழ்வு ஆணையத்தின் உறுப்பினர் ஹீர்மானி, துப்புரவுப் பணியாளரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் துப்புரவு பணியாளா்கள் குறைதீா் கூட்டம் தேசிய துப்புரவுப் பணியாளா் ஆணையக் குழு உறுப்பினா் ஜெகதீஸ் ஹீர்மானி தலைமையில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட துப்புரவு பணியாளா்கள் பல்வேறு குறைகளை பேசினார்கள்.” தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்கள்  பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். […]

Read More