Press "Enter" to skip to content

Posts published by “Kundralan M”

நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி.. இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள்

இந்தியா – நியூசிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி நிர்ணயித்த 348 ரன்கள் என்ற கடினமான இலக்கை 49வது ஓவரிலேயே அடித்து நியூசிலாந்து அணி…

ரஜினியின் சிஏஏ கருத்து… இப்படி பேசலமா..? ரஜினி மக்கள் இயக்க இஸ்லாமிய நிர்வாகிகள் குமுறல்?

சிஏஏ குறித்து நடிகர் ரஜினி தெரிவித்த கருத்துகளால் ரஜினி மக்கள் இயக்கத்தில் உள்ள இஸ்லாமிய நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக கருத்தே தெரிவிக்காமல் இருந்த…

அது உங்களுக்கு அருவருப்பா தெரியலையா..? மோடியைக் கேள்வியால் துளைக்கும் ப.சிதம்பரம்!

காஷ்மீரில் முன்னாள் முதல்வர்கள் மீதான நடவடிக்கை விவகாரத்தில், ஜனநாயகத்தில் எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் தடுப்புக்காவலில் அடைப்பது மோசமான அருவருப்பான செயல் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு…

இன்று டெல்லி சட்டமன்றத் தேர்தல்..!! வாக்கு பதிவு தொடங்கியது. டெல்லியை கைப்பற்றப் போவது யார்..?

டெல்லி சட்டசபைக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இதையடுத்து, 70 தொகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது, 70 உறுப்பினர்கள் அடங்கிய சட்டசபைக்கு,…

பாரதிராஜா இயக்கத்தில் ரஜினி நடித்த படம் ஓடியது, ஆனால் பாஜக இயக்கத்தில் அவர் நடித்துக்கொண்டிருக்கும் படம் ஓடாது. தமிம் அன்சாரி கடும்தாக்கு.

  பாரதிராஜா இயக்கத்தில் நடித்த ரஜினிகாந்த், இன்று பாரதிய ஜனதா கட்சி இயக்கத்தில் நடித்துக் கொண்டிருப்பதாக மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி ட்விட்டரிலும் சாடியுள்ளார்.  சென்னை மண்ணடியில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்துக்கு…

முதல் புருசனிடம் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், சித்ரவதைகளை அனுபவித்தேன். ..!! மனம் திறந்து பேசும் மீரா…!!

  எஸ்.பி.பி சரண், இயக்குனர் வெங்கட் பிரபு நடித்த ‘உன்னை சரணடைந்தேன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மீராவாசுதேவன்.இவர் “உன்னை சரணடைந்தேன், அறிவுமணி, கத்திக்கப்பல், ஆட்ட நாயகன், அடங்க மறு, ஜெர்ரி உள்ளிட்ட…

ஃபேஸ்புக் மூலம் 4 அடி உயரமுள்ள காதலனை கரம் பிடித்த சிவகங்கை காதலி..!!

ஒவ்வொரு பெண்ணும் தனக்கு வரப்போகும் புருசன் அஜித்,கமல்,அரவிந்தசாமி போன்று இருக்க வேண்டுமென்று கனவு காண்பார்கள். ஆனால் அதெல்லாம்  நடக்காவிட்டாலும் அழகான பொருத்தமான கணவன் தனக்கு அமைய வேண்டும் என்று போகாத கோயிலுக்கு கூட கால்கடுக்க…

ஏழு பேர் விடுதலை ஆளுநரை கை காட்டும் மத்திய அரசு…!! என்ன செய்யப்போகிறார் ஆளுநர்.?

அரசியல் அமைப்புச் சட்டத்தின் பதவியை வகிக்கும் கவர்னருக்கு, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலை தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராஜீவ்காந்தி…

அரசியலில் திருப்புமுனை: சசிகலா வெளியே வந்தால் உதவ நான் தயார்..! அதிரடி காட்டும் சு.சாமி..!

அரசியலில்  திருப்புமுனை: சசிகலா வெளியே வந்தால் உதவ நான் தயார்..! அதிரடி காட்டும் சு.சாமி..!  பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி சசிகலா ஜெயிலில் இருந்து வெளியே வந்தால் அவருக்கு உதவ தான் தயாராக…

என்கூட போட்டிபோட பாஜகவில் ஒருத்தருக்குட தகுதியில்லையா: வெளுத்துவாங்கிய முதல்வா் கெஜ்ரிவால்: அமித் ஷா பதிலடி

பாஜகவின் முதல்வா் வேட்பாளா் யாா் என்பது டெல்லி மக்களுக்குத் தெரிய வேண்டும். அக்கட்சி வெற்றி பெற்றால், யாா் வேண்டுமானாலும் முதல்வராக நியமிக்கப்படலாம். இத்தோ்தலில் மதங்களுக்கிடையான வெறுப்புணா்வைத் தூண்டி வெற்றி பெறலாம் என பாஜக மனக்…

‘நிா்பயா’ வழக்கில் மத்திய அரசு மேல்முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

நிா்பயா குற்றவாளிகள் விவகாரத்தில் ெடல்லி உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு, தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று  விசாரணை நடைபெறுகிறது. மருத்துவ மாணவி நிா்பயா கடந்த 2012, கூட்டுப் பாலியல்…

“கமல் ஒரு முட்டாள்.. அவர் பற்றி பேச லாயக்கு படாது”..! அசால்ட்டா பேசிட்டு போன சு.சாமி..!

“கமல் ஒரு முட்டாள்.. அவர் பற்றி பேச லாயக்கு படாது”..! அசால்ட்டா பேசிட்டு போன சு.சாமி..! பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியம் சாமி செய்வதியாளர் சந்திப்பின் போது பல்வேறு  கருத்துக்களை பகிர்ந்து உள்ளார். அப்போது…

புத்திசாலித்தனமா நினைக்காதீங்க… அமைச்சர்களை அடக்க முடியாமல் தவிக்கும் எடப்பாடி..!

அதிமுகவில் உள்ள இரண்டாம் கட்ட தலைகள் வாய்க்கு வந்தபடி பேசி வம்பில் மாட்டி வருவது தொடர்ந்து வருகிறது. தொடக்க, நடுநிலை வகுப்புக்கு பொதுத்தேர்வு உண்டு என்று கல்வித்துறை அமைச்சர் சொல்லிக் கொண்டிருந்தார். கடைசியில் அதுவும்…

கொரோனா எதிரொலி..! ஓடி ஓடி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த இளம் மருத்துவர் பலி ..! வாடும் சீன மக்கள்…!

கொரோனா எதிரொலி..!  ஓடி ஓடி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த இளம் மருத்துவர் பலி ..! வாடும் சீன மக்கள்…!  உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இதுவரை சீனாவில் மட்டும் 563 பேர் உயிரிழந்துள்ள…

ஐ.டி.ரெய்டை பங்கமாக கலாய்த்த தல அஜித்… என்றோ நடந்ததை இன்று மிகுதியாக பகிரப்பட்டு்கும் இணையப் பயனாளர்கள்…!

நடிகர் விஜய்க்கு சொந்தமான வீடுகளில் 24 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற வருமான வரி சோதனை நேற்று இரவுடன் நிறைவடைந்தது. பிகில் படத்திற்காக வாங்கிய சம்பளம் தொடர்பாக கடந்த 2 நாட்களாக விஜய், அவரது…

நடிகர் விஜய் பயங்கரவாதியா..? இல்ல நித்யானந்தவா, விஜய்மல்லையாவா? ஐடி துறைக்கு விஜய் மக்கள் இயக்கம் கேள்வி!

பயங்கரவாதியை நடத்துவதுபோல் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்துக்கு சென்று விஜய்யை அழைத்து வந்து விசாரிப்பது ஏன்?. அவர் நித்யானந்தாவா? இல்லை விஜய் மல்லையாவா? இதுபோன்ற விசாரணை வேறு எந்த நடிகருக்காவது நடந்துள்ளதா என்று விஜய் மக்கள்…

மதுபானங்களின் விலையை உயர்த்திய தமிழக அரசு..!! குடிகாரர்கள் சங்கம் கண்டனம்.

மதுபானங்களின் விலையை உயர்த்தி மதுபிரியர்களை கோபமடைச் செய்திருக்கிறது தமிழக அரசு. இந்த விலையேற்றத்தால் மது குடிப்போர் நலச்சங்கமும் குடிமகன்களும் இந்த விலையேற்றத்தை கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் மதுபானங்களின்…

இலவச டிவியை வீசி எறிந்து படமெடுத்த வீரர் ஆயிற்றே. நேர்மை? இதுதானா.., நடிகர் விஜய்யை நக்கலடிக்கும் ஹெச். ராஜா நக்கல்

நடிகர் விஜய் நடித்த மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி டிஜிட்டல் இந்தியா குறித்த எதிர்மறையான விமர்சனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வசனத்தை நீக்க வேண்டும் இ;ல்லாவிட்டால் வழக்கு தொடர்வோம் தமிழிசை தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பாஜக தேசிய…

ராஜேந்திர பாலாஜியை பதவியை விட்டு தூக்குங்க… திண்டுக்கல் சீனிவாசன் மீது நடவடிக்கை எடுங்க … எடப்பாடிக்கு சிபிஎம் கடிதம்!

மதவெறிக்குத் தூபமிடும் கருத்துகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்; ஆணவத்துடன் பழங்குடியின சிறுவனை அழைத்து செருப்பைக் கழற்ற சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது நடவடிக்கை தேவை…

அந்த சுகத்துக்காக தாயைக் கொன்று விட்டு காதலனுடன் தலைமறைவான மகள்..!!

  பெங்களூரில் உடல் சுகத்துக்காக தாயை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பெங்களூர் கே.ஆர்.புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அக்‌ஷய்நகர் 9-வது கிராசில் வசித்து வந்தவர் நிர்மலா, இவருக்கு அம்ருதா…

பிரசாந்த் கிஷோர் வட இந்தியரா, தென் இந்தியரா..? இல்ல திராவிடரா, ஆரியரா..? மு.க. ஸ்டாலினை தினறடிக்கும் பாஜக!

திமுகவுக்காக வேலை செய்யும் பிரசாந்த் கிஷோர் வட இந்தியரா, தென் இந்தியரா, திராவிடரா, ஆரியரா என்று தமிழக பாஜகவின் மேலிடப் பொறுப்பாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார். அகில இந்திய பாஜகவின் தேசிய பொதுச்செயலாளரும் தமிழக…

வருமான வரி ரெய்டு… இந்த அச்சுறுத்தலுக்கெல்லாம் அஞ்சாதீங்க விஜய்… நடிகர் விஜய்க்கு பூஸ்ட் கொடுத்த அழகிரி!

விஜய் மீது வருமான வரித்துறை தொடுத்திருக்கும் சோதனைகளைக் கண்டு இந்த அச்சுறுத்தல்களுக்கெல்லாம் தமிழக இளைஞர்களின் நம்பிக்கை நாயகனாக இருக்கிற விஜய் அஞ்சக் கூடாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.  ‘பிகில்’…

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு… யாரைக் காப்பாற்ற முயற்சி நடக்கிறது..? அதிமுக அரசை அலறவிடும் திமுக!

இனியும் டி.என்.பி.எஸ்.சி.யின் தேர்வு முறைகேட்டை அதிமுக அரசின் கட்டுப்பாட்டில் சிபிசிஐடி விசாரிப்பதில் எந்தப் பயனும் இருக்காது என்று திமுக பொருளாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர்…

விஜய் மீது ரெய்டு பாய்ச்சல் ஏன்?: ஆளுங்கட்சி செய்த அக்கிரமத்துக்கு, தண்டனை அனுபவிக்கும் தளபதி!

விஜய் மீது ரெய்டு பாய்ச்சல் ஏன்?: ஆளுங்கட்சி செய்த அக்கிரமத்துக்கு, தண்டனை அனுபவிக்கும் தளபதி!  விஜய் மீது வரிமான வரித்துறை ரெய்டு பாய்வதன் பின்னணியில் எப்போதுமே ஒரு அரசியல் பஞ்சாயத்தானது அசைபோடப்படும் பரபரப்பாக. குருவி…

என்னப்பா இது… ஒரு எட்டு கூட நகர முடியல… வழி விடுங்க அமைச்சரே…! பெருமூச்சு விட்ட கிருஷ்ணகிரி மக்கள்..!

 என்னப்பா இது… ஒரு எட்டு கூட நகர முடியல… வழி விடுங்க அமைச்சரே…! பெருமூச்சு விட்ட கிருஷ்ணகிரி மக்கள்..! கிருஷ்ணகிரியில் அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியால் ஒருமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.  கிருஷ்ணகிரி மாவட்டம்…

அரசு ஊழியர்கள் 6 பேர் பணியிடைநீக்கம்..! தொடரும் டி.என்.பி.எஸ்.சி முறைகேடு வேட்டை..!

அண்மையில் வெளியான குரூப் 4 தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்தன. ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களில் சிலர் இடைத்தரகர்கள் உதவியுடன் மறையக்கூடிய மையினால் தேர்வு எழுதியது விசாரணையில்…

விஜய்யை எஸ்கேப் பண்ணிவிட்ட தமிழக அமைச்சர் !: தளபதிக்கு எதிரான வருமான வரித்துறை வெறித்தனத்தில் திடீர் ட்விஸ்ட்.

பிகில் படத்துக்குப் பிறகு ரெய்டில் சிக்கியிருக்கிறார். வ.வ.துறைக்கு அப்படி என்னதான் காண்டோ தெரியலை இந்த முறை விஜய்யை வெச்சு செய்து கொண்டிருக்கின்றனர். அதிலும் நெய்வேலியில் இருந்து அவரை தங்களின் வாகனத்தில் தூக்கி வந்ததெல்லாம் உச்சகட்ட…

ராமர் கோயில் கட்ட அறக்கட்டளை அமைப்பு: மூத்த வழக்கறிஞர் பராசரன் தலைமையில் 15 அறங்காவலர்கள் நியமனம்..!

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கு ‘ஸ்ரீ ராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ரா’ என்ற பெயரில் அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது என  பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.இந்த அறக்கட்டளைக்கு 15 பேர் அறங்காவலர்களாகவும், அந்த அறக்கட்டளைக்கு முன்னாள்…

ஜனநாயக நாட்டில் “யாரும் யாரையும் பழி வாங்க முடியாது”…! தெறிக்கவிடும் அமைச்சர் ஜெயக்குமார்..!

ஜனநாயக நாட்டில் “யாரும் யாரையும் பழி வாங்க முடியாது”…! தெறிக்கவிடும் அமைச்சர் ஜெயக்குமார்..!  இரண்டாவது நாளாக நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வரும் நிலையில், இது குறித்து அமைச்சர் ஜெயகுமாரிடம் செய்தியாளர்கள்…

முட்டிக்கையால் முகத்தை மூடிய விஜய்?… தளபதி ஃபேன்ஸுக்கு தல ரசிகர்கள் வைத்த ஆப்பு…!

பிகில் படத்தை வைத்து ட்விட்டரில் விஜய் ரசிகர்கள் போட்ட ட்வீட்டுகள் விஜய்க்கு எதிராக ஐ.டி.ரெய்டை திருப்பி விட்டு, அவரை முகத்தை மூடிக்கொண்டு வரவைத்துள்ளது. நேற்று ஏஜிஎஸ் சினிமாஸ் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் பிகில் படம்…

ராகுல் டிராவிட் அனுப்பிவைத்த காணொளி.. உத்வேகத்தில் பாகிஸ்தானை ஊதித்தள்ளிய அண்டர் 19 இந்திய வீரர்கள்

தென்னாப்பிரிக்காவில் நடந்துவரும் அண்டர் 19 உலக கோப்பையில், லீக் சுற்றில் இலங்கை, நியூசிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, அரையிறுதியில் பாகிஸ்தானை அசால்ட்டாக வீழ்த்தி 10 விக்கெட்டுகள்…

திரைப்படம் பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் ஐ.டி. அதிகாரிகள் அதிரடி… கணக்கில் வராத ரூ.65 கோடி பறிமுதல்?

நடிகர் விஜய், ஏஜிஎஸ் சினிமாஸ், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் உள்ளிட்டோரது வீடு மற்றும் அலுவலகங்களில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். பிகில் பட வருமான விவகாரத்தில் குளறுபடி நடந்துள்ளதாக…

நீங்க இதை மட்டும் பண்ணுங்க தம்பி.. அபாரமா ஆடியும் அணியில் புறக்கணிக்கப்பட்ட வீரருக்கு பாண்டிங்கின் அறிவுரை

இந்தியாவிற்கு வந்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி, 2-1 என தொடரை இழந்து நாடு திரும்பிய ஆஸ்திரேலியா, அடுத்ததாக தென்னாப்பிரிக்காவிற்கு சென்று 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட…

ரஜினி பெற்றோர் பிறப்பிடம் எது..? சான்றிதழ் வெளியிட தயாரா..? ஜவாஹிருல்லா அதிரடி கேள்வி!

ரஜினிகாந்தின் பெற்றோர் பிறப்பிடம் எது? அதற்கான சான்றிதழை ரஜினி வெளியிடுவாரா? மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த் சிஏஏ சட்டம்…

தமிழர்களின் விரோதி… பாஜகவுக்கு பல்லக்கு தூக்கும் ரஜினி… ஜாம்பவான் மீது செம காண்டான அழகிரி!

தமிழர்களின் விரோதியாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார் நடிகர் ரஜினி. எனவே, தமிழக அரசியலில் வகுப்புவாத பாஜகவுக்கு பல்லக்கு தூக்குவதற்கு ரஜினிகாந்த் தயாராகிவிட்டார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை போயஸ்…

நித்தியானந்தா முன் பிணை ரத்து..!! அதிரடி காட்டிய கர்நாடகா நீதிமன்றம்.!! நீதிபதி குன்ஹா விடம் மாட்டிக்கொண்ட நித்தி…..

சாமியார் நித்யானந்தாவை கடத்தல் வழக்கில் குஜராத் போலீசாரும், 2010 ம் ஆண்டு தொடரப்பட்ட பாலியல்  வழக்கில் கர்நாடகா போலீசாரும் தேடி வருகிறார்கள். இந்த நிலையில் நித்தியானந்த எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியாமலும், அவருக்கு…

அக்‌ஷய் தாகூரின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி..!!!

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேரில் ஒருவரான அக்‌ஷய் தாகூரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.   வினய் ஷர்மாவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் கோவிந்த் கடந்த சனிக்கிழமை…

ரஜினி பேசுனதுல என்ன தப்பு இருக்கு ..!! வக்காலத்து வாங்கும் ஹெச்.ராஜா..!!

குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்தை பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா  பாராட்டி  இருக்கிறார். சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் தந்து வீட்டின் முன்பு…

மத்திய வரவு செலவுத் திட்டம் குறித்து பிரதமர் மோடிக்கு , ராகுல்கந்தி ட்விட்டரில் ஒரு யோசனை..!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பட்ஜெட்டை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அதை தொடர்ந்து பட்ஜெட் குறித்து இன்று தனது டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்து விமர்சனம் செய்துள்ளார். பாராளுமன்றத்தில் 2020-21…

திமுகவால் ஜெயிக்க முடியாது… பிரசாந்த் கிஷோரால் ஒன்னும் பண்ண முடியாது… தமிழக அமைச்சர் சாபம்!

பிரசாந்த் கிஷோரால் தமிழகத்தில் திமுகவுக்கு வெற்றியைத் தேடித்தர முடியாது என்று தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.  ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளையொட்டி மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே  உரப்பனூரில் அன்னதான நிகழ்ச்சி…

அன்புசெழியன் வீட்டில் அதிரடி காட்டிய ஐடி அதிகாரிகள்! காரில் எற மறுத்த முக்கிய நபரை தரதரவென இழுத்து சென்ற பகீர் புகைப்படங்கள்!

அன்புசெழியன் வீட்டில் அதிரடி..! காரில் எற மறுத்த முக்கிய நபரை தரதரவென இழுத்து சென்ற அதிகாரிகள்! பகீர் புகைப்படங்கள்!   Source: AsianetTamil

செக்க சிவந்த சிம்பு பட நாயகி ‘டயானா எராப்பாவின்’ அழகில் அடங்க மறுக்கும் மனசு! தாராள கவர்ச்சியால் தவிக்கும் இளசுகள்!

செக்க சிவந்த சிம்பு பட நாயகி ‘டயானா எராப்பாவின்’ அழகில் அடங்க மறுக்கும் மனசு! தாராள கவர்ச்சியால் தவிக்கும் இளசுகள்! Source: AsianetTamil

ஐடி ரெய்டை மறைக்க விஜய் போட்ட மக்கள் விரும்பத்தக்கதுடர் பிளான்! முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் திட்டம்!

தளபதி விஜய் நெய்வேலியில் நடித்து வந்த ‘மாஸ்டர்’ பட ஷூட்டிங் ஸ்பாட்டிற்கே சென்ற, ஐடி அதிகாரிகள் அவருக்கு நேரடியாக சம்மன் கொடுத்தது மட்டும் இன்றி, விசாரணை செய்து அவருடைய காரிலேயே அழைத்து சென்றனர். இந்த…

எல்ஐசி கொள்கைதாரர்கள் யாரும் பயப்பட வேண்டாம்… மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் வாக்குறுதி..!

எல்ஐசி பாலிசிதாரர்கள் யாரும் பயப்பட வேண்டாம்……மத்திய அமைச்சர் அனுராக்  தாக்கூர் வாக்குறுதி..! எல்ஐசி பங்குகளை விற்பனை செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், பாலிசிதாரா்கள் அச்சப்பட வேண்டாம், நலன் பாதுகாக்கப்படும் என்று மத்திய நிதித்…

விமானத்தில் இலவசப் பயணம்…ஸ்பைஸ் அதிரடி அறிவிப்பு….ஆனால், ஒரு நிபந்தனை….?

விமானத்தில் இலவசப் பயணம்…ஸ்பைஸ் அதிரடி அறிவிப்பு….ஆனால், ஒரு நிபந்தனை….? டெல்லியில் வரும் 8-ம் தேதி நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்கச் செல்லும் டெல்லி மாநில மக்களுக்கு விமானத்தில் இலவசப் பயணம் அளிக்கப்படும் என்று ஸ்பைஸ்…

திரைப்படம் பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் அதிரடி ரெய்டு! பதற்றத்தில் திரையுலகினர்!

தமிழ் சினிமாவில், பல படங்களுக்கு பைனான்ஸ் செய்து வருபவரும், கோபுரம் பிலிம்ஸ் சார்பில், மருது, தங்கமகன், வெள்ளைக்கார துறை உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவருமான தயாரிப்பாளர் அன்புச்செழியன். இவர் வரி ஏய்ப்பு புகாரில் ஈடுபட்டதாக…

மின்னல் வேகத்தில் பறந்துவந்த கோலி.. இந்த விஷயத்துல கோலி கில்லிடா.. ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய தரமான சம்பவம்

இந்தியா – நியூசிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஹாமில்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய…

மீண்டும் அதிபராகிறாரா ட்ரம்ப்…!! அயோவா தேர்தலில் அமெரிக்காவை அதிரவைத்த ரிசல்ட்…!!

அமெரிக்க அதிபர வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான அயோவா  மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில் அதிக  வாக்குகள் பெற்று  அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார் குடியரசு கட்சி உறுப்பினர்களின் 95 சதவீத வாக்குகளுடன் அவர் வெற்றி பெற்றுள்ளார் .…

பட வாய்ப்புக்காக படு கவர்ச்சியில் இறங்கிய லாவண்யா திரிபாதி! கட்டி இழுக்கும் ஹாட்… திக்குமுக்காடி போன ரசிகர்கள்!

பட வாய்ப்புக்காக படு கவர்ச்சியில் இறங்கிய லாவண்யா திரிபாதி! கட்டி இழுக்கும் ஹாட்…  திக்குமுக்காடி போன ரசிகர்கள்!   Source: AsianetTamil