சம்பளத்தை குறைத்தும் பட வாய்ப்புகள் வரவில்லை – ரகுல் பிரீத் சிங்

சம்பளத்தை குறைத்தும் பட வாய்ப்புகள் வரவில்லை – ரகுல் பிரீத் சிங்

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துவரும் ரகுல் பிரீத் சிங், சம்பளத்தை குறைத்தும் பட வாய்ப்புகள் வரவில்லை என தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ரகுல் பிரீத் சிங்குக்கு இப்போது பட வாய்ப்புகள் குறைந்துள்ளன. இதுகுறித்து அவர் கூறியதாவது: “நான் படங்களில் தொடர்ந்து கவர்ச்சியாக நடித்து தவறு செய்து விட்டேன். அந்த தவறு இப்போதுதான் புரிகிறது. தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு பிரச்சினை கொடுத்தது இல்லை. சம்பள விஷயத்தில் கூட விட்டு […]

Read More
டெல்லி வன்முறை- எதிர்க்கட்சிகள் அமளியால் நாள் முழுவதும் பாராளுமன்றம் ஒத்திவைப்பு

டெல்லி வன்முறை- எதிர்க்கட்சிகள் அமளியால் நாள் முழுவதும் பாராளுமன்றம் ஒத்திவைப்பு

டெல்லி வன்முறை தொடர்பாக பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரண்டாவது நாளாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. புதுடெல்லி: டெல்லியில் வன்முறை பரவிய சமயத்தில் மத்திய அரசு அதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. வன்முறைக்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலிறுத்தி வருகிறது.  இந்த விவகாரம் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிரொலித்தது. டெல்லி வன்முறையை கட்டுப்படுத்த […]

Read More
எங்களுக்குள் அப்படி எதுவுமில்லை – காதல் வதந்தி குறித்து பிரியா பவானி சங்கர் விளக்கம்

எங்களுக்குள் அப்படி எதுவுமில்லை – காதல் வதந்தி குறித்து பிரியா பவானி சங்கர் விளக்கம்

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான பிரியா பவானி சங்கர், தன்னை பற்றிய காதல் வதந்தி குறித்து விளக்கம் அளித்துள்ளார். நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே சூர்யாவும், நடிகை பிரியா பவானி சங்கரும் மான்ஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தனர். தற்போது பொம்மை படத்திலும் இணைந்து நடித்து வருகிறார்கள். இவர்கள் இருவரையும் இணைத்து ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. படப்பிடிப்பில் எஸ்.ஜே.சூர்யா தனது காதலை தெரிவித்ததாகவும், அதை ஏற்க பிரியா மறுத்து விட்டதாகவும் தகவல் வெளியானது.  இந்த காதல் கிசுகிசுவை எஸ்.ஜே.சூர்யா […]

Read More
விஷால் – நாசர் இடையே மோதல்?

விஷால் – நாசர் இடையே மோதல்?

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளியவரோடு கரம் கோர்க்கவில்லை என நாசரின் மனைவி கமீலா நாசர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் இரண்டிலும் நடிகர் விஷால் முக்கிய பொறுப்பில் இருந்தார். தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும், நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் பதவி வகித்தார். ஆனால், இரண்டுமே தற்போது தனி அதிகாரி மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இரண்டு சங்கங்களுக்கும் முறைப்படி தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  நடிகர் […]

Read More
மீண்டும் திரில்லர் கதையில் பரத்

மீண்டும் திரில்லர் கதையில் பரத்

அறிமுக இயக்குனர் சுனிஷ் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’ எனும் திரில்லர் படத்தில் பரத் நடித்துள்ளார். பரத் நடிப்பில் கடந்தாண்டு வெளியான காளிதாஸ் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’ எனும் திரில்லர் படத்தில் பரத் நடித்துள்ளார். லேஷி கேட் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் அனூப் காலித் தயாரித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் சுனிஷ் குமார் இயக்கி உள்ளார். இவர் ராஜீவ் மேனனிடம் […]

Read More
நம்பிக்கை வைத்ததற்கு நன்றி விஜய் அண்ணா – லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி

நம்பிக்கை வைத்ததற்கு நன்றி விஜய் அண்ணா – லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி

மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி விஜய் அண்ணா என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். விஜய்யின் 64-வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கவுரி கி‌ஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்தது.  இதுகுறித்து இயக்குனர் லோகேஷ் […]

Read More
இந்தியன்-2 விபத்து தொடர்பான விசாரணைக்கு கமல்ஹாசன் ஆஜர்

இந்தியன்-2 விபத்து தொடர்பான விசாரணைக்கு கமல்ஹாசன் ஆஜர்

இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பான விசாரணைக்கு நடிகர் கமல்ஹாசன் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன்-2. இந்த படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை அருகே அமைந்துள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. கடந்த பிப்ரவரி 19-ந்தேதி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது கிரேன் விழுந்து உதவி இயக்குநர் ஸ்ரீகிருஷ்ணா உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக கிரேன் […]

Read More
டெல்லி வன்முறை- எதிர்க்கட்சிகள் அமளியால் பாராளுமன்றம் முடங்கியது

டெல்லி வன்முறை- எதிர்க்கட்சிகள் அமளியால் பாராளுமன்றம் முடங்கியது

டெல்லி வன்முறை தொடர்பாக பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரண்டாவது நாளாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. புதுடெல்லி: டெல்லியில் வன்முறை பரவிய சமயத்தில் மத்திய அரசு அதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன.  வன்முறைக்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலிறுத்தி வருகிறது.  இந்த விவகாரம் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிரொலித்தது. டெல்லி வன்முறையை கட்டுப்படுத்த […]

Read More
தாராள பிரபு படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு

தாராள பிரபு படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு

கிருஷ்ணா மாரிமுத்து இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், தான்யா ஹோப் நடிப்பில் உருவாகி இருக்கும் தாராள பிரபு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு. 8 வருடங்களுக்கு முன் இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற படம், விக்கி டோனர். செயற்கை கருத்தரிப்புக்கு விந்து தானம் செய்ததில் ஏற்பட்ட குளறுபடிகளை காமெடியாக சொல்லியிருந்த இப்படம், தாராள பிரபு என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது. இப்படத்தில் ஹரீஷ் கல்யாண் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக தான்யா ஹோப்பும் நடித்துள்ளார்.  இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் உதவியாளர் […]

Read More
மக்கள் தொகை கணக்கெடுப்பில் 34 கேள்விகள் பட்டியல்

மக்கள் தொகை கணக்கெடுப்பில் 34 கேள்விகள் பட்டியல்

மக்கள் தொகை கணக்கெடுப்பில் மொத்தம் 34 கேள்விகள் இடம்பெற இருக்கின்றன. வருகிற ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை முதல் கட்ட பணியும், அடுத்த ஆண்டு 2-வது கட்ட பணியும் நடைபெறும். புதுடெல்லி: இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்) பணி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதற்கான தொடக்க பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. மத்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகம் […]

Read More
6-வது நாளாக போராட்டம்- கேன் குடிதண்ணீர் தட்டுப்பாடு அதிகரிப்பு

6-வது நாளாக போராட்டம்- கேன் குடிதண்ணீர் தட்டுப்பாடு அதிகரிப்பு

கேன் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் 6-வது நாளாக தொடர்ந்த வேலை நிறுத்த போராட்டத்தால், பல்வேறு இடங்களில் கேன் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர். சென்னை: நிலத்தடிநீர் எடுக்க முறையான உரிமம் பெறாத குடிநீர் ஆலைகளை மூடி ‘சீல்’ வைக்க வேன்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர்கள் ஆய்வு செய்து அனுமதி பெறாத ஆலைகளை மூடி வருகின்றனர். இது வரையில் 420 குடிநீர் கேன் உற்பத்தி ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கைக்கு […]

Read More
அமெரிக்காவில் கொரோனா வைரசால் 6 பேர் பலி- விமான பயணிகளுக்கு தீவிர பரிசோதனை

அமெரிக்காவில் கொரோனா வைரசால் 6 பேர் பலி- விமான பயணிகளுக்கு தீவிர பரிசோதனை

அமெரிக்காவில் கொரோனா வைரசால் 6 பேர் உயிரிழந்ததையடுத்து, அமெரிக்காவுக்கு வரும் விமான பயணிகளை அந்தந்த நாடுகளிலேயே மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ்: சீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ் சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ள இந்த நோய், சீனாவுக்கு வெளியே சுமார் 60 நாடுகளில் பரவி உள்ளது.  சீனாவில் கொரோனா வைரசுக்கு பலியானோரின் […]

Read More
புதுவையில் மக்களோடு கியூவில் நின்று கவர்னரை சந்தித்த அமைச்சர்

புதுவையில் மக்களோடு கியூவில் நின்று கவர்னரை சந்தித்த அமைச்சர்

சந்திக்க நேரம் ஒதுக்கி தர மறுத்ததால் பொதுமக்களோடு வரிசையில் நின்று கவர்னரை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் சந்தித்தார். புதுச்சேரி: புதுவை மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ். புதுவை மாநிலத்தின் ஏனாம் பிராந்தியத்தில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் ஏனாம் பிராந்தியத்தின் வளர்ச்சி திட்டங்களை கவர்னர் கிரண்பேடி தடுப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். ஏனாம் பிராந்தியத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும், பல்வேறு துறைகளில் உள்ள பிரச்சனைகள் குறித்தும் பேச கவர்னர் கிரண்பேடியிடம் நேரம் ஒதுக்கி தருமாறு கடந்த […]

Read More
பான்அட்டைடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம்

பான்அட்டைடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம்

ஆதார் கார்டு எண்ணை பான்கார்டுடன் குறிப்பிட்ட தேதிக்குள் இணைக்காவிட்டால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. புதுடெல்லி: பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று ஏற்கனவே பலமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து கால அவகாசமும் வழங்கப்பட்டு இருக்கிறது. இறுதி வாய்ப்பாக இந்த மாதம் 31-ந்தேதிக்குள் பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து வருமானவரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- […]

Read More
கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)- சீனாவில் உயிரிழப்பு 2943 ஆக உயர்வு

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)- சீனாவில் உயிரிழப்பு 2943 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் பாதிப்பினால் சீனாவில் மேலும் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 2,943 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் கொரோனா வைரஸ் பாதிப்பினால் சீனாவில் மேலும் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 2,943 ஆக உயர்ந்துள்ளது. பீஜிங்: சீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ் சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மிகப்பெரிய […]

Read More
மருத்துவ தேர்வில் முறைகேட்டை தடுக்க ‘மென்பொருள்’ அறிமுகம்

மருத்துவ தேர்வில் முறைகேட்டை தடுக்க ‘மென்பொருள்’ அறிமுகம்

மருத்துவ தேர்வில் முறைகேட்டை தடுக்க மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சே‌‌ஷய்யன் தெரிவித்தார். சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சே‌‌ஷய்யன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் 32-வது பட்டமளிப்பு விழா வருகிற 5-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வெள்ளி விழா கூட்டரங்கில் நடைபெறுகிறது. […]

Read More
ஒடிசா கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கல சுறா- சிறிது நேரத்தில் உயிரிழந்த பரிதாபம்

ஒடிசா கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கல சுறா- சிறிது நேரத்தில் உயிரிழந்த பரிதாபம்

ஒடிசா கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கல சுறா மீண்டும் கடலுக்குள் செல்ல முடியாத நிலையில் பரிதாபமாக உயிரிழந்தது. சோனாப்பூர்: ஒடிசா மாநிலம் பெர்காம்பூர் மாவட்டம், சோனாப்பூரில் உள்ள கடற்கரையில் நேற்று காலை மிகப்பெரிய திமிங்கல சுறா கரை ஒதுங்கியது. கரை ஒதுங்கும்போது அது உயிருடன் இருந்துள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதி மீனவர்கள், சுறாவை கடலுக்குள் அனுப்ப முயற்சி செய்தனர்.  ஆனால் அந்த சுறாவால் மீண்டும் கடலுக்குள் செல்ல முடியவில்லை. சிறிது நேரத்தில் கரையிலேயே பரிதாபமாக உயிரிழந்தது.  திமிங்கல சுறா […]

Read More
பசுவின் சிறுநீரும், சாணமும் கொரோனா வைரசை குணப்படுத்தும்-பாஜக எம்எல்ஏ கருத்தால் சர்ச்சை

பசுவின் சிறுநீரும், சாணமும் கொரோனா வைரசை குணப்படுத்தும்-பாஜக எம்எல்ஏ கருத்தால் சர்ச்சை

பசுவின் சிறுநீர் மற்றும் சாணத்தால் கொரோனா வைரசை குணப்படுத்த முடியும் என அசாம் மாநில பா.ஜனதா எம்.எல்.ஏ. சுமன் ஹரிபிரியா கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. கவுகாத்தி: சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவி 3 ஆயிரத்துக்கும் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தி இருக்கும் கொரோனா வைரசுக்கு இதுவரை தடுப்பு மருந்துகளோ, குணப்படுத்தும் மருந்துகளோ கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் இந்த வைரசை பசுவின் சிறுநீர் மற்றும் சாணத்தின் மூலம் குணப்படுத்தலாம் என […]

Read More
தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த் குடிநீர் ஆலைக்கு ‘சீல்’

தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த் குடிநீர் ஆலைக்கு ‘சீல்’

நிலத்தடி நீர் எடுக்க அனுமதி பெறாததால் தி.மு.க. எம்.பி. கதிர்ஆனந்துக்கு சொந்தமான குடிநீர் ஆலைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். வேலூர் : நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் இல்லாமல் செயல்படும் குடிநீர் ஆலைகளை மூடி ‘சீல்’ வைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிகாரிகள் உரிமம் இல்லாத மற்றும் உரிமத்தை புதுப்பிக்காத தனியார் குடிநீர் ஆலைகளை கண்டுபிடித்து ‘சீல்’ வைத்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் 3 ஆலைகள் மட்டுமே நிலத்தடி […]

Read More
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் தேவை இல்லை: அஜித்பவார்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் தேவை இல்லை: அஜித்பவார்

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற தேவை இல்லை என்று தேசியவாத காங்கிரசை சேர்ந்த துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறி உள்ளார். மும்பை : மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றிற்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மகாராஷ்டிராவை பொறுத்தவரை இந்த சட்டங்கள் தொடர்பாக மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனா கூட்டணியில் முரண்பாடு இருந்து வருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்தால் யாரும் […]

Read More
அ.தி.மு.க. வாக்கு வங்கியில் கை வைக்க முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்

அ.தி.மு.க. வாக்கு வங்கியில் கை வைக்க முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்

தற்போது நல்ல ஆட்சி நடந்துகொண்டு இருக்கிறது. யார் கட்சி ஆரம்பித்தாலும் அ.தி.மு.க. வாக்கு வங்கியில் கை வைக்க முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னை : அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி இருவரும் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றனர். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார், நிருபர்களிடம் கூறியதாவது:- டெல்லிக்கு அரசு முறை பயணமாக செல்கிறோம். விருதுநகரில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. அரசு இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் […]

Read More
வேட்பாளர்களின் தேர்தல் செலவை அரசே ஏற்கும் திட்டத்துக்கு தேர்தல் கமிஷன் ஆதரவு இல்லை

வேட்பாளர்களின் தேர்தல் செலவை அரசே ஏற்கும் திட்டத்துக்கு தேர்தல் கமிஷன் ஆதரவு இல்லை

வேட்பாளர்களின் தேர்தல் செலவை அரசே ஏற்கும் திட்டத்துக்கு தேர்தல் கமிஷன் ஆதரவு இல்லை என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. புதுடெல்லி: தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவை அரசே ஏற்க வேண்டும் என்ற பரிந்துரை நீண்ட காலமாக உள்ளது. இது தொடர்பாக தேர்தல் கமிஷனிடமும் அனுமதி கோரப்பட்டு உள்ளது. ஆனால் இந்த திட்டத்துக்கு தேர்தல் கமிஷன் ஆதரவு அளிக்கவில்லை என மத்திய அரசு கூறியுள்ளது. பாராளுமன்ற மக்களவையில் நேற்று இது தொடர்பான கேள்விகளுக்கு நிதித்துறை இணை […]

Read More
டெல்லி வன்முறை :  ‘மத்திய அரசு ஆதரவுடன் நடந்த இனப்படுகொலை’ – மம்தா பானர்ஜி காட்டம்

டெல்லி வன்முறை : ‘மத்திய அரசு ஆதரவுடன் நடந்த இனப்படுகொலை’ – மம்தா பானர்ஜி காட்டம்

டெல்லியில் சமீபத்தில் நடந்த வன்முறை சம்பவம் மத்திய அரசு ஆதரவுடன் நடந்த இனப்படுகொலை என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். கொல்கத்தா: டெல்லியில் சமீபத்தில் நடந்த வன்முறை சம்பவங்களில் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய, மாநில அரசுகளை வன்மையாக கண்டித்து இருந்தன. அந்தவகையில் மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியும் நேற்று மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். கொல்கத்தாவில் நடந்த […]

Read More
15-ந்தேதி முதல் வெங்காயம் ஏற்றுமதிக்கு அனுமதி – மத்திய மந்திரி தகவல்

15-ந்தேதி முதல் வெங்காயம் ஏற்றுமதிக்கு அனுமதி – மத்திய மந்திரி தகவல்

விலை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால், 15-ந்தேதி முதல் வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. புதுடெல்லி: வெங்காயம் விலை அதிகரித்து வந்ததை தொடர்ந்து, அதன் ஏற்றுமதிக்கு கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு தடை விதித்தது. ஆனால், தற்போது விளைச்சல் அதிகரித்ததால், வெங்காயத்தின் விலை குறைந்து வருகிறது. விலை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால், வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வருகிற 15-ந்தேதியில் இருந்து வெங்காயம் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்படும் என்று […]

Read More
டைரிகள், நாட்காட்டிகள் அச்சிட அமைச்சகங்களுக்கு தடை – மத்திய அரசு உத்தரவு

டைரிகள், நாட்காட்டிகள் அச்சிட அமைச்சகங்களுக்கு தடை – மத்திய அரசு உத்தரவு

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையை தவிர பிற அமைச்சகங்கள் தனித்தனியாக டைரிகள், காலண்டர்கள் அச்சிடுவதற்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது. புதுடெல்லி: மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையை தவிர பிற அமைச்சகங்கள் தனித்தனியாக டைரிகள், காலண்டர்கள் அச்சிடுவதற்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது. இது தொடர்பாக அனைத்து அமைச்சகங்களுக்கும் கேபினட் செயலாளர் ராஜீவ் கவுபா கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறுகையில், ‘மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையின் கீழ் உள்ள தகவல் […]

Read More
சாலையோரம் நின்றவர்கள் மீது பார வண்டி கவிழ்ந்ததில் 5 பேர் பலி

சாலையோரம் நின்றவர்கள் மீது பார வண்டி கவிழ்ந்ததில் 5 பேர் பலி

சாலையோரம் நின்றவர்கள் மீது லாரி கவிழ்ந்தது. இதில் லாரிக்கு அடியில் சிக்கிய 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். புனே: மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் தாலேகாவ் தாபடே பகுதியை சேர்ந்த 6 பேர் 3 மோட்டார் சைக்கிள்களில் ராய்காட் மாவட்டம் அலிபாக் பகுதிக்கு சென்றிருந்தனர். பின்னர் நேற்று முன்தினம் இரவு அவர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர். இரவு 11 மணி அளவில் கோபோலி பகுதியில் உள்ள ‘அண்டா பாயிண்ட்’ […]

Read More
நவாஸ் ஷெரீப்பை நாடு கடத்தும்படி இங்கிலாந்து அரசுக்கு கடிதம் – பாகிஸ்தான் முடிவு

நவாஸ் ஷெரீப்பை நாடு கடத்தும்படி இங்கிலாந்து அரசுக்கு கடிதம் – பாகிஸ்தான் முடிவு

தலைமறைவானதாக அறிவிக்கப்பட்ட நவாஸ் ஷெரீப்பை நாடு கடத்தக்கோரி இங்கிலாந்து அரசுக்கு கடிதம் எழுத பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அல் அஜிசியா மில்ஸ் ஊழல் வழக்கில் அவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு உடல்நிலை சரியில்லாததால், லண்டனில் சிகிச்சை பெற செல்ல வேண்டும் என்று அவர் தரப்பில் கூறப்பட்டது. அதை ஏற்று, இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது. மற்றொரு […]

Read More
வரி வழக்குகளுக்கு தீர்வு காணும் மசோதா – பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் தாக்கல்

வரி வழக்குகளுக்கு தீர்வு காணும் மசோதா – பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் தாக்கல்

வரி தொடர்பான வழக்குகளில் சிக்கியவர்களுக்கு தீர்வு காணும் மசோதாவை, பாராளுமன்ற மக்களவையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். புதுடெல்லி: வரி தொடர்பான வழக்குகளில் சிக்கியவர்களுக்கு உதவும் வகையில், நேரடி வரிகள் தாவா தீர்வு முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இதுதொடர்பான மசோதாவை, பாராளுமன்ற மக்களவையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘ரூ.9 லட்சத்து 32 ஆயிரம் கோடி மதிப்புள்ள 4 […]

Read More
நைஜீரியாவில் 2 மாதத்தில் ‘‘லாசா’’ காய்ச்சலுக்கு 100 பேர் பலி

நைஜீரியாவில் 2 மாதத்தில் ‘‘லாசா’’ காய்ச்சலுக்கு 100 பேர் பலி

நைஜீரியாவில் 2 மாதத்தில் 100-க்கும் மேற்பட்டோர் லாசா காய்ச்சல் தாக்கி பலியாகி உள்ளனர் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் முகமது அபுபக்கர் தெரிவித்துள்ளார். அபுஜா: உலகில் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உயிரிழப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், நைஜீரியாவை ‘லாசா’ காய்ச்சல் அச்சுறுத்தி வருகிறது. லாசா காய்ச்சல் என்பது லாசா வைரசால் ஏற்படும் ஒரு கடுமையான ரத்தக்கசிவு நோயாகும். கடந்த 2012-ம் ஆண்டில் இந்த காய்ச்சலுக்கு 112 பேர் பலியாகினர். இந்தநிலையில் அங்கு இந்த ஆண்டில் […]

Read More
உடல் எடையை குறைத்த இலியானா

உடல் எடையை குறைத்த இலியானா

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள இலியானா, தற்போது உடல் எடையை குறைத்துள்ளார். நடிகை இலியானா தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். விஜய் நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். ஒல்லியான இடுப்புக்கு புகழ்பெற்ற இலியானா திடீர் என்று உடல் எடை அதிகமானார். இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் […]

Read More
டுவிட்டர் உள்பட சமூக வலைதளங்களில் இருந்து வெளியேற பிரதமர் மோடி முடிவு?

டுவிட்டர் உள்பட சமூக வலைதளங்களில் இருந்து வெளியேற பிரதமர் மோடி முடிவு?

பேஸ்புக், டுவிட்டர், போன்ற சமூக வலைதளங்களில் இருந்து விலகுவது குறித்து யோசித்து வருவதாக பிரதமர் மோடி டுவிட் செய்துள்ளார். புதுடெல்லி: பிரதமராக பதவியேற்றது முதல் சமூக வலைதளங்களில் மோடி தொடர்ந்து கருத்துகளை தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். பிரதமர் மோடியை அவரது டுவிட்டர் பக்கத்தில் 5 கோடியை 33 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.  இந்நிலையில் சமூக வலைதளங்களிலிருந்து விலகலாமா என யோசித்து வருவதாக பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் […]

Read More
திருமணத்துக்கு பின் நடிக்காதது ஏன்?- நஸ்ரியா விளக்கம்

திருமணத்துக்கு பின் நடிக்காதது ஏன்?- நஸ்ரியா விளக்கம்

மலையாள நடிகர் பகத் பாசிலின் மனைவி நஸ்ரியா, திருமணத்துக்கு பின் நடிக்காதது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். மலையாளத்தில் வெளியாகியுள்ள படம் ‘டிரான்ஸ்’. பகத் பாசில், நஸ்ரியா, கவுதம் மேனன், விநாயகன், செம்பியன் வினோத் ஜோஸ், திலீஸ் போத்தன், ஜுன் ஜோசப் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ‘பெங்களூர் டேஸ்’ படத்துக்குப் பிறகு இந்தப் படத்தில் தன் கணவர் பகத் பாசிலுடன் இணைந்து நடித்துள்ளார் நஸ்ரியா. படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில் திருமணத்துக்கு பின் […]

Read More
ரஜினி படத்தில் பாலிவுட் பகைவன்

ரஜினி படத்தில் பாலிவுட் பகைவன்

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் ஒருவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அஜித்தை வைத்து வரிசையாக படம் இயக்கி வந்த சிறுத்தை சிவா ரஜினியின் 168ஆவது படத்தை இயக்கி வருகிறார். படத்திற்கு அண்ணாத்த என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியிலும், சுற்றுப்புறப் பகுதிகளிலும் நடைபெற்றது. அடுத்தக்கட்டமாக கொல்கத்தா செல்ல உள்ளனர்.  மார்ச் மாதம் கொல்கத்தா, புனேவில் படப்பிடிப்பு நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Read More
சூர்யா படத்தில் வக்கீலாக நடித்துள்ள ஜோதிகா – மிகுதியாகப் பகிரப்படும் முதல் பார்வை

சூர்யா படத்தில் வக்கீலாக நடித்துள்ள ஜோதிகா – மிகுதியாகப் பகிரப்படும் முதல் பார்வை

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘பொன்மகள் வந்தாள்’. ஜெ.ஜெ.பெட்ரிக் எழுதி இயக்கி இருக்கும் இப்படத்தில் ஜோதிகா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இயக்குநர் பார்த்திபன், பாக்யராஜ், பிரதாப் போத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொன்மகள் வந்தாள் படத்தின் […]

Read More
மேலும் இரு இந்தியர்களுக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – மத்திய அரசு தகவல்

மேலும் இரு இந்தியர்களுக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – மத்திய அரசு தகவல்

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் புது டெல்லி மற்றும் தெலுங்கானாவில் மேலும் இருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதுடெல்லி: சீனாவில் உள்ள ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், ஆசியா கண்டத்தை கடந்து, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளை அச்சுறுத்தி வருவதுடன் உலகின் 50-க்கும் அதிமான நாடுகளுக்கு படுவேகமாகப் பரவி பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. இன்றைய நிலவரப்படி இந்த கொடிய […]

Read More
விவாகரத்தான இயக்குனரை மணக்கும் அனுஷ்கா?

விவாகரத்தான இயக்குனரை மணக்கும் அனுஷ்கா?

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா, விவாகரத்தான இயக்குனரை திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள அனுஷ்காவுக்கு இப்போது 38 வயது. இவருக்கும், தெலுங்கு நடிகர் பிரபாசுக்கும் காதல் என்று கிசுகிசுக்கள் வந்தன. அதை இருவரும் மறுத்தார்கள். பின்னர் தொழில் அதிபரை அனுஷ்கா மணக்க இருப்பதாக தகவல் வெளியானது. அப்படி எதுவும் நடக்கவில்லை. இதையடுத்து கிரிக்கெட் வீரரை அனுஷ்கா காதலிப்பதாகவும், அவருடன் டேட்டிங் சென்றதாகவும் செய்திகள் […]

Read More
படமாகிறது கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை

படமாகிறது கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை

பளு தூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் உருவாக உள்ளது. விளையாட்டு நட்சத்திரங்கள் வாழ்க்கை குறித்து சினிமா எடுப்பது வழக்கமாக உள்ளது. அதன்படி மில்கா சிங், மேரி கோம், தோனி குறித்து வெளியான படங்கள் வசூலில் சாதனை படைத்தன. சச்சின் படமும் வெளியானது. தற்போது கபில் தேவ் (கிரிக்கெட்), பேட்மிண்டன் வீராங்கனைகள் சாய்னா நேவல், பிவி சிந்து, கிரிக்கெட் வீராங்கனைகள் மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோரது […]

Read More
வால்டர் படத்தின் வெளியீடு தேதி மாற்றம்

வால்டர் படத்தின் வெளியீடு தேதி மாற்றம்

அன்பு இயக்கத்தில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சிபிராஜ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘வால்டர்’. அன்பு இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக ஷ்ரின் கான்ஞ்வாலா நடித்துள்ளார். சமுத்திரகனி, நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  தர்மா பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ராசாமதி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.  வித்தியாசமான திரில்லர் கதையம்சம் கொண்ட இப்பத்தில் சிபிராஜ் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் மார்ச் 6-ந் தேதி ரிலீசாகும் […]

Read More
பாராளுமன்றத்தில் எதிரொலித்த டெல்லி வன்முறை- மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

பாராளுமன்றத்தில் எதிரொலித்த டெல்லி வன்முறை- மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

டெல்லி வன்முறை தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. புதுடெல்லி: டெல்லியில் வன்முறை பரவிய சமயத்தில் மத்திய அரசு அதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. வன்முறைக்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலிறுத்தி வருகிறது.  இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. டெல்லி வன்முறையை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறியதாக கூறி மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். […]

Read More
மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு?

மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு?

வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடித்து வரும் சிம்பு அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘பிசாசு’,  ‘துப்பறிவாளன்’,  ‘சைக்கோ’ உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை இயக்கிய மிஷ்கின் அடுத்ததாக துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வந்தார். லண்டனில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், விஷாலுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மிஷ்கின் படத்திலிருந்து விலகினார். மீதிப்படத்தை விஷால் இயக்க உள்ளார். இந்நிலையில் […]

Read More
பிரபல இயக்குனருடன் மூன்றாவது முறையாக இணையும் கிருஷ்ணா

பிரபல இயக்குனருடன் மூன்றாவது முறையாக இணையும் கிருஷ்ணா

தமிழில் பல படங்களில் நடித்த கிருஷ்ணா, தற்போது பிரபல இயக்குனருடன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார். நடிகர் கிருஷ்ணா மற்றும் இயக்குனர் சத்யசிவா இணைந்து கழுகு, கழுகு 2 என தொடர்ந்து இரு வெற்றிபடங்களை தந்துள்ளனர். தற்போது மூன்றாம் முறையாக இக்கூட்டணி ஒரு புதிய படத்திற்காக இணைகிறது. இப்படத்திற்கு ‘பெல் பாட்டம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதே பெயரில் கன்னடத்தில் வெளியாகி 20 கோடி ரூபாயை வசூலித்து வெற்றிபெற்ற படத்தின் தமிழ்ப்பதிப்பாக இப்படம் உருவாகிறது. இதன் இந்தி பதிப்பில் அக்‌ஷய் […]

Read More
நிர்பயா வழக்கு: ஜனாதிபதியிடம் குற்றவாளி பவன் குமார் குப்தா சார்பில் கருணை மனு

நிர்பயா வழக்கு: ஜனாதிபதியிடம் குற்றவாளி பவன் குமார் குப்தா சார்பில் கருணை மனு

நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா சார்பில் ஜனாதிபதியிடம் இன்று கருணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி: நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளையும் மார்ச் 3-ம் தேதி (நாளை) தூக்கிலிடும்படி டெல்லி நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா, தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தார். […]

Read More
இத்தாலியில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)- தமிழக மாணவர்கள்  15 பேர் தவிப்பு

இத்தாலியில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)- தமிழக மாணவர்கள் 15 பேர் தவிப்பு

இத்தாலியில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அங்கிருந்து வெளியேற முடியாமல் 85 இந்திய மாணவர்கள் சிக்கித் தவிப்பது தெரியவந்துள்ளது. இந்த 85 மாணவர்களில் 15 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். புதுடெல்லி: சீனாவின் வுகான் நகரில் தோன்றி பரவியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு உலகையே மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் இருந்து மெல்ல, மெல்ல மற்ற நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் தற்போது 67 நாடுகளை சுற்றி வளைத்துள்ளது. கொரோனா வைரசுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை இன்று 3053 […]

Read More
ஆபாச படங்களில் நடிப்பதாக அறிவித்த ஸ்பீல்பெர்க் மகள் திடீர் கைது

ஆபாச படங்களில் நடிப்பதாக அறிவித்த ஸ்பீல்பெர்க் மகள் திடீர் கைது

ஆபாச படங்களில் நடிப்பதாக அறிவித்த ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் மகள் மைக்கேலா திடீரென்று கைது செய்யப்பட்டுள்ளார். உலகப் புகழ்பெற்ற சினிமா இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க். இவர், ஜூராசிக் பார்க், ஹுக், கேட்ச் மீ இப் யூ கேன், வார் ஆப் த வேர்ல்ட்ஸ், அட்வெஞ்சர்ஸ் ஆப் டின் டின் உட்பட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். ஆஸ்கர் விருது பெற்றுள்ள ஸ்பீல்பெர்க், ஆறு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இதில் ஒருவர் 23 வயது மைக்கேலா. இவர் கடந்த […]

Read More
கை, கால் செயலிழந்தாக கூறப்படும் நகைச்சுவை நடிகரின் உண்மை நிலை

கை, கால் செயலிழந்தாக கூறப்படும் நகைச்சுவை நடிகரின் உண்மை நிலை

காமெடி நடிகர் லோகேஷ் பாப், கை, கால் செயலிழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தியின் உண்மை நிலையை பார்ப்போம். சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் லோகேஷ் பாப். தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிய இவர், காமெடி ஷோக்களிலும் பங்கேற்று வந்தார்.  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படத்தில் நடித்திருந்தார். அவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு சில […]

Read More
கேன் குடிதண்ணீர் விலை உயர்ந்தது

கேன் குடிதண்ணீர் விலை உயர்ந்தது

கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் போராட்டம் இன்று 5வது நாளாக நீடித்து வரும் நிலையில் தட்டுப்பாடு காரணமாக விலை உயர்ந்து கடைகளில் கேன் குடிநீர் ரூ.50 வரை விற்கப்படுகிறது. சென்னை: உரிமம் பெறாத 300-க்கும் மேற்பட்ட கேன் குடிநீர் உற்பத்தி ஆலைக்கு சீல் வைத்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மட்டுமின்றி கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்பட பல மாவட்டங்களில் ராட்சத மோட்டார் வைத்து நிலத்தடி நீரை உறிஞ்சி கேன் […]

Read More
நிர்பயா வழக்கு- பவன் குமார் தாக்கல் செய்த மறுசீராய்வு மனு தள்ளுபடி

நிர்பயா வழக்கு- பவன் குமார் தாக்கல் செய்த மறுசீராய்வு மனு தள்ளுபடி

What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil. Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World. You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India. […]

Read More
மதச்சார்பின்மை- கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்ட பாடுபடுவேன்: திருச்சி சிவா

மதச்சார்பின்மை- கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்ட பாடுபடுவேன்: திருச்சி சிவா

பாராளுமன்றத்தில் தமிழகத்தின் பிரதிநிதியாக செயல்பட்டு மதச்சார்பின்மை, கூட்டாட்சித்தத்துவத்தை நிலைநாட்ட பாடுபடுவேன் என்று மாநிலங்களவை திமுக வேட்பாளர் திருச்சி சிவா கூறியுள்ளார். திருச்சி: தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்.பி., உறுப்பினர் பதவிக்கு வருகிற 26-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் தி.மு.க. சார்பில் திருச்சியை சேர்ந்த திருச்சி சிவா எம்.பி., வேலூர் என். ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ் ஆகியோரை வேட்பாளர்களாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் திருச்சி சிவா எம்.பி., 5-வது முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு […]

Read More
வெறுப்புணர்வு பேச்சு… பாஜக தலைவர்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்

வெறுப்புணர்வு பேச்சு… பாஜக தலைவர்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்

டெல்லியில் வன்முறை மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி: டெல்லியில் நடந்த கடும் வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 200 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. வன்முறை மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பாஜக தலைவர்கள் பேசியதே இந்த மோதல் மற்றும் வன்முறைக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பாஜக தலைவர்கள் […]

Read More
இலங்கையில் பாராளுமன்றத்தை கலைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே முடிவு

இலங்கையில் பாராளுமன்றத்தை கலைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே முடிவு

இலங்கை பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு ஏப்ரலில் பொதுத்தேர்தல் நடத்த அதிபர் கோத்தபய ராஜபக்சே முடிவு செய்துள்ளார். கொழும்பு: இலங்கையில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றிபெற்றார். இதையடுத்து அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்தார். இதற்கிடையே இலங்கை பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு ஏப்ரலில் பொதுத்தேர்தல் நடத்த அதிபர் கோத்தபய ராஜபக்சே முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி தினேஷ் குணவர்தன் கூறியதாவது:- இலங்கை அரசியலமைப்பு சட்டப்படி ஒரு ஆண்டில் பாராளுமன்றத்தை கலைக்கும் […]

Read More