Press "Enter" to skip to content

Posts published by “murugan”

அந்த தகவல்கள் இதயத்தையே நொறுங்க வைக்கிறது – வெங்கடேஷ்

கொரோனா பாதிப்பு மற்றும் அதை பற்றி வரும் தகவல்கள் இதயத்தையே நொறுங்க வைக்கிறது என்று தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் கூறியுள்ளார். அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் பெண் புலி ஒன்றுக்கு கொரோனா…

18 மணிநேரம் சண்டைக்காட்சியில் நடித்தார் விக்ரம் – கோப்ரா பட இயக்குனர் நெகிழ்ச்சி

கோப்ரா படத்தின் படப்பிடிப்பில் தொடர்ந்து 18 மணிநேரம் விக்ரம் சண்டைக்காட்சியில் நடித்ததாக அப்படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார். டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக…

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் தேதி அறிவிப்பு

தேர்தல் அதிகாரியும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான ஜெயச்சந்திரன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் தேதியை அறிவித்துள்ளார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு, தலைவர், 2 செயலாளர்கள், 2 துணைத் தலைவர்கள், பொருளாளர் அடங்கிய நிர்வாகிகள்…

சஞ்சய் எப்படி இருக்கான்? – விஜய்யிடம் நலம் விசாரித்த அஜித்

கனடாவில் சிக்கி தவிக்கும் விஜய்யின் மகன் சஞ்சய் குறித்து நடிகர் அஜித் போனில் நலம் விசாரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய், படிப்பை முடித்துவிட்டு, குறும்படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தி…

விக்ரம் பிறந்தநாள்…. வியப்பாக காணொளி வெளியிட்ட கோப்ரா படக்குழு

இன்று தனது 54-வது பிறந்தநாளை கொண்டாடும் விக்ரமிற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக கோப்ரா படக்குழு சர்ப்ரைஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும்  கோப்ரா. அஜய் ஞானமுத்து இயக்கும் இப்படத்தில்…

காதல் தோல்வி குறித்து மனம் திறந்த நயன்தாரா

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, காதல் தோல்விகள் குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். நயன்தாரா கேரளாவில் இருந்து சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு பட உலகில் நம்பர்-1 கதாநாயகியாக இருந்து வருகிறார்.…

மாடர்ன் திருவள்ளுவர் – சாந்தனுவை மீம் போட்டு கலாய்த்த மனைவி

இயக்குனர் பாக்யராஜின் மகனும், நடிகருமான சாந்தனுவை அவரது மனைவி கீர்த்தி மீம் போட்டு கலாய்த்துள்ளார். தமிழ் திரையுலகில் தனக்கென்று முத்திரையை பதித்தவர் பாக்யராஜ், அவரது மகன் சாந்தனு சக்கரகட்டி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக…

2021-22ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும்- ஆர்பிஐ கணிப்பு

2021-22ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறினார். மும்பை: கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு…

அமெரிக்காவில் 3 கட்டங்களாக ஊரடங்கு தளர்வு- ஆளுநர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தார் டிரம்ப்

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இல்லாத இடங்களில் ஊரடங்கை படிப்படியாக தளர்த்துவதற்கான பொறுப்பை அதிபர் டிரம்ப், மாநில ஆளுநர்களிடம் ஒப்படைத்துள்ளார். வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிக மக்கள்…

நாட்டை ஆபத்தில் தள்ள விரும்புகிறீர்களா? – ஊரடங்கை மீறுபவர்களுக்கு சல்மான்கான் கேள்வி

கொரோனா தீவிரத்தை உணராமல் ஊரடங்கை மீறுபவர்களை நாட்டை ஆபத்தில் தள்ள விரும்புகிறீர்களா? என்று நடிகர் சல்மான்கான் கேள்வி எழுப்பி உள்ளார். கொரோனா வைரஸ் நோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக மே மாதம் 3-ந்தேதி வரை ஊரடங்கு…

சாதனை படைத்த சூரரைப்போற்று உருவாக்கப்படும் காணொளி

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படத்தின் மேக்கிங் வீடியோ யூடியூபில் சாதனை படைத்துள்ளது. சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக…

கொரோனா நிதி கொடுத்தால் என்னோடு நடிக்கலாம் – டிகாப்ரியோ அறிவிப்பு

கொரோனா பாதிப்புக்கு உதவ நிதி கொடுத்தால் தன்னுடன் நடிக்கலாம் என பிரபல ஹாலிவுட் நடிகர் லியார்னாடே டிகாப்ரியோ நூதன அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் முழு வீச்சில் பரவி, லட்சத்துக்கும்…

ஒரே நாளில் 2 ஆயிரம் பேர்… 35 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை… என்ன நடக்கிறது அமெரிக்காவில்?

அமெரிக்காவில் கொரோனா தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 165 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. நியூயார்க்: சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 210…

ஆயுதங்களுக்கு செலவிடுவதை குறையுங்கள் – உலக நாடுகளுக்கு ரஷிய முன்னாள் அதிபர் வேண்டுகோள்

உலக நாடுகள் ஆயுதங்களுக்கு செலவிடும் தொகையை உடனடியாக குறைக்க வேண்டும் என ரஷிய முன்னாள் அதிபர் மிக்கைல் கொர்பச்சோவ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாஸ்கோ: சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது.  உலகம்…

வெற்றி நாள் கொண்டாட்டத்தை தள்ளிவைத்தார் ரஷியாவின் புதின்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரஷியாவில் நடைபெற இருந்த வெற்றி நாள் கொண்டாட்டத்தை அதிபர் புதின் தள்ளிவைத்தார். மாஸ்கோ: இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் தலைமையிலான ஜெர்மன் நாசிப் படையை ரஷியாவின் ஸ்டாலின் தலைமையிலான செம்படைகள்…

ஒரு லட்சம் பேருக்கு நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று… தீவிரமடையும் கொரோனா… திணறும் இங்கிலாந்து

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். லண்டன்: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் 210 நாடுகளுக்கு…

நியூயார்க்கை புரட்டி எடுக்கும் கொரோனா – ஊரடங்கை நீட்டித்த ஆளுநர்

கொரோனா வைரசின் தாக்குதல் இன்னும் குறையாத நிலையில் நியூயார்க் மாகாணத்தில் மே 15-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா…

ஒரு லட்சத்து 44 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை – கொரோனா அப்டேட்ஸ்…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை 44 ஆயிரத்தை கடந்தது. ஜெனிவா: சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.…

மகாராஷ்டிரா – ஒரே நாளில் 286 பேருக்கு கொரோனா பாதிப்பு

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 286 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3202 ஆக உயர்ந்துள்ளது. மும்பை: கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மே 3-ம் தேதி…

(title)

[unable to retrieve full-text content] Source: Malai Malar

17 வருடங்களுக்குப்பிறகு விஜய்யுடன் இணைந்த நடிகர்

நடிகர் விஜயுடன் பதினேழு வருடங்களுக்கு முன்பு நடித்த நடிகர் தற்போது மீண்டும் இணைந்து நடித்திருப்பதாக அவர் கூறியிருக்கிறார். விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் மாஸ்டர். கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இப்படத்தை…

அதை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் – ஆரவ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற ஆரவ், அதை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் என்று கூறியிருக்கிறார். கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர் ஆரவ். இவர் மார்க்கெட்…

பள்ளி பருவத்தில் அவர் மீது கிரஸ் – வர்ஷா பொல்லம்மா

96, பிகில் படத்தில் நடித்து பிரபலமான வர்ஷா பொல்லம்மா, பள்ளி பருவத்தில் அவர் மீது கிரஸ் என்று கூறியிருக்கிறார். விஜய் சேதுபதியின் 96 படத்தில் மற்றும் விஜயின் பிகில் படத்தில் நடித்தவர் நடிகை வர்ஷா…

திரைப்படம் தொழிலாளர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் விக்னேஷ்

தமிழில் பல படங்களில் நடித்த விக்னேஷ், சினிமா தொழிலாளர்களுக்கு இலவசமாக உணவு வழங்க முடிவு செய்துள்ளார். தமிழில் பல படங்களில் நடித்தவர் விக்னேஷ். இவர் படங்களை தயாரிக்கவும் செய்திருக்கிறார். இவர் வெளியிட்ட ஆடியோ பதிவில்…

தெலுங்கு திரைப்படம் தொழிலாளர்களுக்கு காஜல் அகர்வால் நிதியுதவி

தமிழ் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கும் நிதி உதவி வழங்கி உள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல்…

தயாரிப்பாளர்களிடம் மன்னிப்பு கேட்ட ஷ்ரத்தா ஸ்ரீநாத்

தமிழில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். கொரோனா காரணமாக நடிகைகள் வீட்டிலேயே இருப்பதால், அதிகம் சாப்பிட்டு, தூங்கி உடல் குண்டாகி விடாமல் இருக்க பல்வேறு உடற்பயிற்சிகளை மேற்கொண்டு…

பயத்தில் இருந்து வெளியே வர கண்டிப்பாக இதை செய்யுங்கள் – ராஷி கன்னா

பயத்தில் இருந்து வெளியே வர கண்டிப்பாக இதை செய்யுங்கள் என்று பிரபல நடிகை ராஷி கன்னா கூறியுள்ளார். கொரோனாவால் சினிமா தொழில் அடியோடு முடங்கி கிடக்கிறது. நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் யாரும்…

கணவரை விவாகரத்து செய்தார் பிரபல டி.வி. நடிகை

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை சிம்ரன் கன்னா, கணவரை விவாகரத்து செய்துள்ளார். இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் பிரபல நடிகையாக இருப்பவர் சிம்ரன் கன்னா. தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘யா…

விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கு லாரன்ஸ் ரூ.15 லட்சம் நிதியுதவி

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட சினிமா விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கு ராகவா லாரன்ஸ் ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சினிமா தொழிலாளர்கள் வேலையிழந்து…

தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா – பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1267 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1267 ஆக அதிகரித்துள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை: கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 1-ம்…

ஜோர்டான் பாலைவனத்தில் நல்ல சாப்பாடு கிடைக்காமல் தவிக்கும் பிருத்விராஜ்

படப்பிடிப்புக்காக ஜோர்டான் சென்ற பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ், பாலைவனத்தில் நல்ல சாப்பாடு கிடைக்காமல் தவிப்பதாக கூறியுள்ளார். தமிழில் மொழி, கனா கண்டேன், சத்தம் போடாதே, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள…

தியா படத்தை மறுதயாரிப்பு செய்ய கடும் போட்டி

சமீபத்தில் வெளிவந்த கன்னடப் படமான தியாவை ரீமேக் செய்ய பலரும் ஆர்வம் காண்பித்து வருவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். கே.எஸ். அசோகா இயக்கத்தில் கன்னடத்தில் வெளியான படம் தியா. இளம் நடிகர் நடிகைகள் நடித்திருந்தால்…

ஆசிரியர் வெளியீடு குறித்த அசத்தலான அப்டேட்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. விஜய்யின் 64 வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக…

ஏழைகளுக்காக மோடியிடம் பண உதவி கேட்ட ஸ்ரீரெட்டி

கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து தவிக்கும் ஏழைகளுக்கு பண உதவி செய்யுமாறு மோடிக்கு நடிகை ஸ்ரீரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார். பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை, படுக்கைக்கு அழைப்பதாக திரையுலகினர் மீது பாலியல் புகார் சொல்லி பரபரப்பு…

ஊரடங்கிலும் ஜிவி பிரகாஷ் பிசி

நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் கொரோனா ஊரடங்கிலும் தனது அடுத்த படத்திற்கான பணிகளில் பிசியாக உள்ளார். இசையமைப்பாளராக திரையுலகில் அறிமுகமான ஜிவி பிரகாஷ், தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான,…

ஓய்வின்றி உழைக்கும் அரசு மருத்துவர்களுக்கு உணவளித்த நடிகை

அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றி வரும் டாக்டர்களின் சேவையை பாராட்டி, அவர்களுக்கு நடிகை ஒருவர் உணவளித்து உதவியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்கும் பணியில் டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள், போலீசார், சுகாதாரத் துறையினர் தீவிரமாக…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,380 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 414 ஆக உயர்ந்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.…

ஊரடங்கு கெடுபிடி… உடல்நலம் பாதித்த தந்தையை ஒரு கி.மீ. தூரம் தோளில் சுமந்து சென்ற மகன்

ஆட்டோவில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், உடல்நலம் பாதிக்கப்பட்ட தந்தையை அவரது மகன் ஒரு கிலோ மீட்டர் தூரம் தோளில் சுமந்து வீட்டிற்கு கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. புனலூர்: கொரோனா வைரசின் தாக்கத்தை…

ஒருவருக்கொருவர் உதவியாக இருப்போம் – சாய்பல்லவி

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துவரும் நடிகை சாய்பல்லவி, கொரோனா காலகட்டத்தில் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்போம் என தெரிவித்துள்ளார். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் எங்கும் தனது கோரமுகத்தை…

வில்லி வேடத்தில் பூமிகா

தமிழில் முன்னணி நடிகையாக இருந்த பூமிகா தற்போது பிரபல நடிகரின் படத்தில் வில்லியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் விஜயுடன் பத்ரி, சூர்யா ஜோடியாக சில்லுனு ஒரு காதல், ஸ்ரீகாந்துடன் ரோஜா கூட்டம்…

உறைந்து நிற்கும் அமெரிக்கா – ஒரே நாளில் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் பலி

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 482 பேர் உயிரிழந்தனர். நியூயார்க்:  சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ்…

நிதியை குறைக்கும் நேரம் இது அல்ல – அமெரிக்காவுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் வேண்டுகோள்

உலக சுகாதார அமைப்புக்கு வழங்கும் நிதியை அமெரிக்கா நிறுத்தியுள்ள நிலையில் இது நிதியை குறைக்கும் நேரம் அல்ல என ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். ஜெனிவா: சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு…

ரகசியமாக அணு ஆயுத சோதனையில் ஈடுபடும் சீனா? அதிர்ச்சி தகவல்

சீனா ரகசியமாக அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருவது அமெரிக்காவின் ஆயுதக்கட்டுப்பாட்டு அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு…

ஒரு லட்சத்து 33 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை – கொரோனா அப்டேட்ஸ்…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 33 ஆயிரத்தை கடந்துள்ளது. ஜெனிவா: சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.…

கொரோனாவில் இருந்து மீண்ட 5 லட்சம் பேர்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து 5 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். ஜெனிவா: சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ்…

கொரோனாவை வெல்வோம் – வடிவேலு பாடிய உருக்கமான பாடல்

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான வடிவேலு, கொரோனாவை பற்றி உருக்கமான பாடல் ஒன்றை பாடியுள்ளார். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கி வருபவர் வடிவேலு. ரஜினி, விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் காமெடியில்…

அவரைத்தான் கல்யாணம் பண்ண போறேன், அவர்கிட்ட சொல்லாதீங்க – ரைசா

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரைசா, அவரைத்தான் கல்யாணம் பண்ண போறேன், அவர்கிட்ட சொல்லாதீங்க என்று பதிலளித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ரைசா. இதன்பிறகு ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து பியார்…

அந்த இயக்குனரின் தீவிர ரசிகன் நான் – மணிரத்னம்

அந்த இயக்குனரின் தீவிர ரசிகன் நான் என்று மணிரத்னம், ரசிகர்களுடன் பேசும் போது அவர் கூறியுள்ளார். பல வெற்றி படங்களை இயக்கியவர் மணிரத்னம். இவர் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். படப்பிடிப்பு…

கமல் பாடலை ரீமிக்ஸ் செய்த ஸ்ருதிஹாசன்

கமல் நடிப்பில் வெளியான பாடலை அவரது மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் ரீமிக்ஸ் செய்து உள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும்…

ராஷ்மிகா படத்திற்கு எதிர்ப்பு

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கன்னடத்தில் நந்தா கிஷோர் இயக்கியுள்ள படம் பொகரு. துருவா சார்ஜா, ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இப்படத்தின் பாடல் யூடியூப்பில் வெளியிடப்பட்டது.…