வெளி மாநில காய்கறிகள் வரத்து அதிரிப்பு மலை காய்கறிகளின் மவுசு குறைகிறது: விவசாயிகள் கவலை

வெளி மாநில காய்கறிகள் வரத்து அதிரிப்பு மலை காய்கறிகளின் மவுசு குறைகிறது: விவசாயிகள் கவலை

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறி விவசாயம் செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், பீன்ஸ், முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, பட்டானி போன்ற காய்கறிகள் அதிகளவு பயிரிடப்படுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகளுக்கு மற்ற இடங்களில் விளையும் காய்கறிகளைவிட ருசி சற்று அதிகம் என்பதால் மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்கப்படுவது வழக்கம். அதுமட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் அதிகளவு ஏற்றுபதி செய்யப்படுகின்றன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் விளையும் காய்கறிகளுக்கு போதிய […]

Read More
ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இரவு, பகலாக தொடரும் மணல் திருட்டு: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இரவு, பகலாக தொடரும் மணல் திருட்டு: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

ஆரணி: ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கமண்டல நாகநதி, செய்யாற்றுப்படுக்கை ஆகிய பகுதிகளில் இரவு பகலாக மணல் கொள்ளை நடக்கிறது. இதில் ஆரணி அடுத்த கல்பூண்டி, மொழுகம்பூண்டி, எஸ்வி.நகரம், நேத்தப்பாக்கம், மாமண்டூர், விண்ணமங்கலம், தச்சூர், குன்னத்துர், ரகுநாதபுரம், சாணார்பாளையம், ஆரணி டவுன் பகுதியில் உள்ள கமண்டல நாகநதி உள்ளிட்ட பகுதிகளில் மணல் மாபியாக்கள் தொடர் மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தால், காவல் துறையினரும், வருவாய் துறையினர் கண்டு கொள்வதில்லை. இதனால், மணல் […]

Read More
அலட்சிய அதிகாரிகளால் புரோட்டா கடையாக மாறிய அரசு மீன் விற்பனை நிலையம்

அலட்சிய அதிகாரிகளால் புரோட்டா கடையாக மாறிய அரசு மீன் விற்பனை நிலையம்

பரமக்குடி: பரமக்குடி சாந்தி தியேட்டர் பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நகராட்சி சார்பாக மீன் விற்பனை சந்தை செயல்பட்டு வருகிறது. தற்போது, பரமக்குடி நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் வசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளதால், மீன் விற்பனை அதிகரித்து வருகிறது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சிலர், சாலை மற்றும் தெரு ஓரங்களில் சுகாதாரமற்ற நிலையில் மீன் விற்பனை செய்து வருகின்றனர். காலம் கடந்து மீன்களை ஐஸ் மூலம் பதப்படுத்தி அதிகமான விலைக்கு விற்பனை செய்து […]

Read More
பாஜகவில் இணையும் பிரபல விளையாட்டு வீராங்கனை!

பாஜகவில் இணையும் பிரபல விளையாட்டு வீராங்கனை!

விளையாட்டு வீரர்கள் அவ்வபோது அரசியலுக்கு வந்து கொண்டிருப்பது குறித்த செய்திகளை நாம் ஏற்கனவே பார்த்து வருகிறோம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் முகமது அசாருதீன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதேபோல் அதேபோல் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பாஜகவில் இணைந்து அதன் பின்னர் காங்கிரஸ் கட்சிக்கு மாறினார் சமீபத்தில்கூட கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் பாஜகவில் இணைந்து தற்போது டெல்லியில் எம்பியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே […]

Read More
கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் சாலை ஆய்வாளர் பணியிடம் காலியாக இருப்பதாகவும், இந்த காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : சாலை ஆய்வாளர் – 03 காலியிடங்கள் சம்பளம் : ரூ. 19,500 முதல் 62,000/- வரை கல்வித் தகுதி : ஐ.டி.ஐ (கட்டுமான வரைதொழில் அலுவலர்) சான்றிதழ் (ITI CIVIL DRAUGHTSMAN) கல்வித் […]

Read More
8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பிறப்பித்த புதிய உத்தரவு

8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பிறப்பித்த புதிய உத்தரவு

8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் மாலை வேளைகளில் ஒதுக்கி சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும் என்று தொடக்க கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து ஒரு சுற்றறிக்கை இன்று காலை வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம் இன்று சுற்றறிக்கையால் 8ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் தற்போது இது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி நேரத்தில் மட்டுமே சிறப்பு […]

Read More
8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி: இன்று வெளியான சுற்றறிக்கையால் பரபரப்பு!

8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி: இன்று வெளியான சுற்றறிக்கையால் பரபரப்பு!

5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழக அரசை வலியுறுத்தி வரும் நிலையில் சற்று முன்னர் தொடக்க கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து வெளியாகியுள்ள சுற்றறிக்கை ஒன்றால் 8ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் இந்த சுற்றறிக்கையில் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை வேளைகளில் ஒரு மணி நேரம் ஒதுக்கி சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும் என்றும் 8ஆம் வகுப்பு […]

Read More
மீண்டும் இணையும் விஜய்சேதுபதி-நயன்தாரா: இயக்குனர் யார் தெரியுமா?

மீண்டும் இணையும் விஜய்சேதுபதி-நயன்தாரா: இயக்குனர் யார் தெரியுமா?

nayanthara vijay sethupathi images photos விஜய்சேதுபதி நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே இந்த நிலையில் இந்த மூவர் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது விஜய்சேதுபதி நயன்தாரா இணையும் இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருப்பதாகவும் இந்த படத்தை மாஸ்டர் படத்தை தயாரித்து வரும் லலித் என்பவர் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது லலித் இவர் ஏற்கனவே […]

Read More
தோட்டத்து பண்ணை குட்டையில் 3 ஆயிரம் மீன் குஞ்சுகள் செத்து மிதந்ததால் பரபரப்பு

தோட்டத்து பண்ணை குட்டையில் 3 ஆயிரம் மீன் குஞ்சுகள் செத்து மிதந்ததால் பரபரப்பு

சத்தியமங்கலம்: பவானிசாகர் அருகே தோட்டத்து பண்ணை குட்டையில் வளர்க்கப்பட்ட 3 ஆயிரம் மீன் குஞ்சுகள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலம் அருகே உள்ள கொக்கரகுண்டி பகுதியை சேர்ந்தவர் கனகராஜ்(49), விவசாயி. இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். தோட்டத்தில் சுமார் அரை ஏக்கர் பரப்பளவில் மீன் வளர்ப்பதற்காக பண்ணை குட்டை அமைத்து அதில் ரோகு, கட்லா, மிருகால் வகைகளை சேர்ந்த 3 ஆயிரம் குஞ்சுகள் வாங்கி குட்டையில் விட்டு வளர்த்து […]

Read More
குடியாத்தம் அருகே நடந்த கள ஆய்வில் பெருங்கற்கால கல்திட்டை, நினைவுச் சின்னங்கள் கண்டுபிடிப்பு: 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை

குடியாத்தம் அருகே நடந்த கள ஆய்வில் பெருங்கற்கால கல்திட்டை, நினைவுச் சின்னங்கள் கண்டுபிடிப்பு: 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் தனியார் கல்லூரி பேராசிரியர் ஆ.பிரபு, தொல்லியல் ஆய்வாளரும் வரலாற்றுத்துறைப் பேராசிரியருமான சேகர் ஆகியோர் வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள சேங்குன்றத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஏறத்தாழ 6000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த நினைவுச் சின்னங்களைக் கண்டறிந்தனர். இதுகுறித்து முனைவர் ஆ.பிரபு கூறியதாவது: ‘தமிழகத்தின் தொன்மையினை விளக்கும் சான்றுகளாகத் திகழ்பவை தொல்லியல் சின்னங்களாகும். அவை தமிழகத்தின் வடமாவட்டங்களில் அதிக அளவில் கிடைக்கின்றன. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் […]

Read More
இரண்டாம் குழு (குரூப்-2) தேர்வில் எஸ்.ஐ.யின் குடும்பமே தேர்ச்சி: விசாரணை நடத்த சிவகங்கை விரைந்தது சி.பி.சி.ஐ.டி. காவல் துறை!

இரண்டாம் குழு (குரூப்-2) தேர்வில் எஸ்.ஐ.யின் குடும்பமே தேர்ச்சி: விசாரணை நடத்த சிவகங்கை விரைந்தது சி.பி.சி.ஐ.டி. காவல் துறை!

சிவகங்கை: குரூப்-2 தேர்வில் எஸ்.ஐ.யின் குடும்பமே தேர்ச்சி பெற்று அரசு பணியாளர் ஆனது குறித்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் சிவகங்கை விரைந்துள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் விசாரணை நடத்தி 99 தேர்வர்களை தகுதிநீக்கம் செய்துள்ளது. மேலும், டி.என்.பி.எஸ்.சி. அளித்த புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். […]

Read More
வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம்: மீனாட்சியம்மன் கோயிலில் துவங்கியது தெப்பத்திருவிழா

வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம்: மீனாட்சியம்மன் கோயிலில் துவங்கியது தெப்பத்திருவிழா

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தைப்பூச தெப்பத்திருவிழா நேற்று  கொடியேற்றத்துடன் துவங்கியது. தண்ணீர் நிரப்பி தயாராக வைக்கப்பட்டுள்ள வண்டியூர் தெப்பத்தில் பிப். 8ல் தெப்ப உற்சவம் நடக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா நேற்று காலை 10.35 மணிக்கு, வேத மந்திரங்கள் முழங்க  கொடியேற்றப்பட்டு சிறப்பு தீபாராதனையுடன் துவங்கியது. அம்மன், சுவாமி சிம்மாசனம் வாகனங்களில் உலா வந்து, கோயிலுக்குள் குலாலர் மண்டபத்தில் எழுந்தருளினர். மாலையில் அம்மன் சிம்ம வாகனத்திலும், சுவாமி கற்பக விருட்ச வாகனத்திலும் […]

Read More
உயர்மின் கோபுர பணிக்கு அதிக இழப்பீடு வழங்கக்கோரி தாலி ஒப்படைக்கும் போராட்டம்

உயர்மின் கோபுர பணிக்கு அதிக இழப்பீடு வழங்கக்கோரி தாலி ஒப்படைக்கும் போராட்டம்

திருப்பூர்: திருப்பூர் செம்மிபாளையம் பகுதியில் உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு விவசாயிகளுக்கு அதிக இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் தாலி ஒப்படைக்கும் போராட்டம் நடந்தது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் செம்மிபாளையம் கிராமத்தில் விளை நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைப்பதற்கான அளவீட்டுப் பணிகளை பவர்கிரிட் நிறுவனத்தினர்  மேற்கொள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்பகுதியில் 6 டவர் அமைக்க 30 விவசாயிகளின் நிலம் 200 ஏக்கர் கையகப்படுத்தப்பட்ட உள்ளது. அதோடு தங்களது வீடுகளை […]

Read More
இரண்டாம் குழு (குரூப்-2) தேர்வில் குடும்பமே தேர்ச்சி பெற்று அரசு பணியாளர் ஆனது குறித்து விசாரிக்க சிவகங்கை விரைந்தது சி.பி.சி.ஐ.டி. காவல் துறை

இரண்டாம் குழு (குரூப்-2) தேர்வில் குடும்பமே தேர்ச்சி பெற்று அரசு பணியாளர் ஆனது குறித்து விசாரிக்க சிவகங்கை விரைந்தது சி.பி.சி.ஐ.டி. காவல் துறை

சிவகங்கை: குரூப்-2 தேர்வில் குடும்பமே தேர்ச்சி பெற்று அரசு பணியாளர் ஆனது குறித்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் சிவகங்கை விரைந்தனர். போலீஸ் எஸ்.ஐ.சித்தாண்டி, அவரது மனைவி உள்பட பலர் அவரது குடும்பத்தில் குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். Source: Dinakaran

Read More
வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நிறைவு: அகஸ்தியர் அருவியில் குளிக்க அனுமதி

வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நிறைவு: அகஸ்தியர் அருவியில் குளிக்க அனுமதி

வி.கே.புரம்: முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நிறைவு பெற்றதையடுத்து அகஸ்தியர் அருவிக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அம்பை, பாபநாசம், கடையம், முண்டந்துறை வனச்சரகங்களில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி, கடந்த 22ம் தேதி முதல் நேற்று முன்தினம்  (27ம் தேதி) வரை நடந்தது. 60 கல்லூரி மாணவர்கள், 80 வேட்டை தடுப்பு காவலர்கள், 40 தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். இதையொட்டி அகஸ்தியர் […]

Read More
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க மதுரை அரசு மருத்துவமனையில் தனி வார்டு தொடக்கம்

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க மதுரை அரசு மருத்துவமனையில் தனி வார்டு தொடக்கம்

மதுரை: கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளதாக மதுரை டீன் சங்குமணி தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கின்ற கரோனா வைரஸ் தொடர்பாக இந்தியா முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தை பொறுத்தவரையில் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வரக்கூடிய நோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை முன்னெடுத்துள்ளது. சீனாவில் கரோனா வைரஸ் தாக்கத்தால் அங்குள்ள மக்கள் அடுத்தடுத்து பலியாகி வருகின்றனர். இந்த வைரஸ் நோய்க்கு இன்னும் மருந்து […]

Read More
புத்தகத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் கேள்விகள் கேட்கப்படும் எஸ்எஸ்எல்சி தேர்வுக்கும் ‘ப்ளூ பிரிண்ட்’ கிடையாது: தேர்ச்சி விகிதம் குறையும் என்று ஆசிரியர்கள் குமுறல்

புத்தகத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் கேள்விகள் கேட்கப்படும் எஸ்எஸ்எல்சி தேர்வுக்கும் ‘ப்ளூ பிரிண்ட்’ கிடையாது: தேர்ச்சி விகிதம் குறையும் என்று ஆசிரியர்கள் குமுறல்

சேலம்: தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் ப்ளூ பிரிண்ட் இல்லாமல்,  எங்கிருந்து வேண்டுமானாலும் கேள்விகள் கேட்கப்படும் என்று  தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பாண்டிற்கான தேர்வு மார்ச் முதல் வாரம் தொடங்கவுள்ள நிலையில்,பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு அடுத்த வாரத்தில் செய்முறை தேர்வு நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளில் அரசு தேர்வுகள் இயக்ககம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. வழக்கமாக,எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் […]

Read More
பொள்ளாச்சி அருகே புலி கடித்து கால்நடைகள் பலி..: உரிய இழப்பீடு தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை

பொள்ளாச்சி அருகே புலி கடித்து கால்நடைகள் பலி..: உரிய இழப்பீடு தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே ஒரு கன்று குட்டி உட்பட 5 ஆட்டு குட்டிகளை புலி கடித்து கொன்றதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சர்கார் பகுதியை சேர்ந்த விவசாயி சங்கர் என்பவரது தோட்டத்தில் அதிகாலை நேரத்தில் புலி ஒன்று அங்கு இருந்த கால்நடைகளை கடித்து கொன்றுள்ளது. இதில் தோட்டத்தில் இருந்த 5 ஆட்டு குட்டிகளும், ஒரு கன்று குட்டியும் உயிரிழந்துள்ளது. அதனை அடுத்து கால்நடைகள் சத்தம் கேட்டு தோட்டத்திற்கு வந்த தோட்ட தொழிலாளி புலி ஒன்று தப்பி சென்றதை […]

Read More
கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் தனிவார்டு

கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் தனிவார்டு

மதுரை: கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க மதுரை அரசு மருத்துவமனையில் தனிவார்டு தொடங்கப்பட்டுள்ளது. 6 படுக்கைகள் கொண்ட தனிவார்டு அமைக்கப்பட்டு உள்ளதாக மதுரை அரசு மருத்துவமனை டீன் அறிவித்துள்ளார். Source: Dinakaran

Read More
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக  விநாடிக்கு 750 கனஅடி தண்ணீர் திறப்பு

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 750 கனஅடி தண்ணீர் திறப்பு

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக  விநாடிக்கு 750 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. பாசன தேவைக்காக தண்ணீர் நிறுத்தப்பட்ட நிலையில் குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டது. Source: Dinakaran

Read More
ரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவரை பிடித்து சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை

ரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவரை பிடித்து சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவரை பிடித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பணம் கொடுத்து தேர்வாக முயற்சி செய்த 99 பேரும் மீண்டும் தேர்வு எழுத முடியாதபடி வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை கைதானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்து உள்ளது. இந்த முறைகேடுக்கு மூளையாக இருந்த ஜெயக்குமார் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். Source: Dinakaran

Read More
ஈரோட்டில் வீட்டின் பூட்டை உடைத்து 39 சவரன் நகை, ரூ.40,000 கொள்ளை

ஈரோட்டில் வீட்டின் பூட்டை உடைத்து 39 சவரன் நகை, ரூ.40,000 கொள்ளை

ஈரோடு: ஈரோட்டில் சசிகுமார் என்பவரின் வீட்டில் பூட்டை உடைத்து 39 சவரன் நகை, ரூ.40,000 மற்றும் லேப்டாப் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சசிகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். Source: Dinakaran

Read More
எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கொலையாளிகளிடம் இருந்து 50 வகையான ஆவணங்கள் பறிமுதல்

எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கொலையாளிகளிடம் இருந்து 50 வகையான ஆவணங்கள் பறிமுதல்

சென்னை: எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கொலையாளிகளிடம் இருந்து 50 வகையான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆவணங்களை கைப்பற்றி கொலையாளிகளிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துப்பாக்கி வாங்கியதாக கொலையாளிகள் மீது வழக்குப்பதிவு செய்ய பெங்களூரு போலீஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Source: Dinakaran

Read More
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கு திருநாவுக்கரசு உள்பட 5 பேருக்கு  1000 பக்க குற்றப்பத்திரிகை நகல்: முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றம்

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கு திருநாவுக்கரசு உள்பட 5 பேருக்கு 1000 பக்க குற்றப்பத்திரிகை நகல்: முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றம்

கோவை: பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான திருநாவுக்கரசு உள்பட 5 பேருக்கு 1000 பக்க குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இதையடுத்து விசாரணை கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. பொள்ளாச்சியில் கடந்த பிப்ரவரி மாதம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து அதனை ஆபாச படமெடுத்ததாக  திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஸ் மற்றும் மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் 5 பேர் மீதும் குண்டர் சட்டம் […]

Read More
எஸ்எஸ்எல்சி தேர்வுக்கும் ப்ளூ பிரிண்ட் கிடையாது: தேர்ச்சி விகிதம் குறையும் என்று ஆசிரியர்கள் குமுறல்

எஸ்எஸ்எல்சி தேர்வுக்கும் ப்ளூ பிரிண்ட் கிடையாது: தேர்ச்சி விகிதம் குறையும் என்று ஆசிரியர்கள் குமுறல்

சேலம்:  தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு  மார்ச் முதல் வாரம் தொடங்கவுள்ள நிலையில்,பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு அடுத்த வாரத்தில் செய்முறை தேர்வு நடக்கிறது.  வழக்கமாக,எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் வினாத்தாள் கட்டமைப்பு (ப்ளூ பிரிண்ட்) வெளியிடப்படும். ஆனால், புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர், அதுபோன்று எதுவும் வெளியாகவில்லை. இதனால்,எந்த அடிப்படையில் வினாத்தாள் அமையும் என தெரியாமல் ஆசிரியர்கள் குழப்பமடைந்தனர். இந்நிலையில், எஸ்எஸ்எல்சி, பிளஸ் […]

Read More
ரஜினியை திடீரென புகழ்ந்த திருமாவளவன்: மாறுகிறதா கூட்டணி

ரஜினியை திடீரென புகழ்ந்த திருமாவளவன்: மாறுகிறதா கூட்டணி

திமுக கூட்டணியில் முக்கிய அங்கமாக இருந்து வரும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்கள் இன்று திடீரென ரஜினியை புகழ்ந்து பேசி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது சென்னையில் நடந்த சினிமா விழாவில் விழா ஒன்றில் கலந்து கொண்ட திருமாவளவன் ’சினிமாவில் நடிகர் நடிகைகள் எல்லாம் மினுமினுப்பாக இருக்க வேண்டும் என்ற நிலையை மாற்றியவர் ரஜினிகாந்த் என்றும் ரஜினிகாந்த் ஆள் கலருமில்லை, எம்ஜிஆர் போன்று பளபளப்பாகவும் இல்லை ஆனால் அவரது படம் எப்படி ஓடுகிறது என்ற கேள்வியை […]

Read More
குரூப் 4 தேர்வு முறைகேடு சிபிஐ விசாரிக்க முறையீடு: மனுவாக தாக்கல் செய்ய உத்தரவு

குரூப் 4 தேர்வு முறைகேடு சிபிஐ விசாரிக்க முறையீடு: மனுவாக தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை: குரூப் 4 தேர்வு முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டது. அதை மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். டிஎன்பிஎஸ்சி மூலம் கடந்தாண்டு நடந்த குரூப் 4 போட்டித்தேர்வில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். முறைகேட்டில் ஈடுபட்டதாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேடு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குரூப் 1 மற்றும் 2 தேர்வுகளிலும், […]

Read More
அமிர்தி காட்டு பகுதியில் திக்.. திக்… மாணவியை காதலன் உட்பட 4 பேர் கூட்டு பலாத்காரம் செய்ய முயற்சி

அமிர்தி காட்டு பகுதியில் திக்.. திக்… மாணவியை காதலன் உட்பட 4 பேர் கூட்டு பலாத்காரம் செய்ய முயற்சி

* காப்பாற்றி பெற்றோரிடம் ஒப்படைத்த முதியவர் வேலூர்: அமிர்தி காட்டு பகுதியில் கல்லூரி மாணவியை காதலன் உட்பட 4 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் அடுத்த அமிர்தியில் உள்ள வன உயிரின பூங்காவுக்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். காலை முதல் மாலை வரை மட்டுமே வனத்துறை சார்பில் அனுமதி அளிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு […]

Read More
170வது நாளாக 100 அடிக்கு மேல் நீடிக்கும் நீர்மட்டம் மேட்டூர் அணையில் இருந்து டெல்டாவுக்கு நீர் திறப்பு நிறுத்தம்

170வது நாளாக 100 அடிக்கு மேல் நீடிக்கும் நீர்மட்டம் மேட்டூர் அணையில் இருந்து டெல்டாவுக்கு நீர் திறப்பு நிறுத்தம்

மேட்டூர்: காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நேற்று மாலை 6மணி முதல் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து 170 வது நாளாக 100 அடிக்கு மேல் அணையின் நீர்மட்டம் இருந்து வருகிறது. மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், கரூர், நாகப்பட்டினம் உட்பட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசனவசதி பெறுகிறது. ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி முதல் ஜனவரி 28ம் தேதி வரை […]

Read More
தமிழகத்தில் தொடரும் கொடுமை: சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை 39% அதிகரிப்பு… தூத்துக்குடியில் 97 போக்சோ வழக்கு பதிவு

தமிழகத்தில் தொடரும் கொடுமை: சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை 39% அதிகரிப்பு… தூத்துக்குடியில் 97 போக்சோ வழக்கு பதிவு

தூத்துக்குடி: தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டில் சிறுமிகள், சிறு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் 39 சதவீதம் அதிகரித்துள்ளது. தூத்துக்குடியில் ஒரே ஆண்டில் 97 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு சிறு குழந்தைகள், சிறுமிகளுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களுக்காக பதிவு செய்யப்படும் போக்சோ வழக்குகள் 2019ம் ஆண்டில் 39% அதிகரித்துள்ளதாக மாநில குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்களுக்கெதிரான மற்றும் பெண் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து […]

Read More
போக்குவரத்து துறை சார்பில் புதிதாக வாங்கப்பட்ட அரசு பேருந்துகளில் தீ தடுப்பு கருவிகள் இல்லை: கேள்விக்குறியாகும் பயணிகள் பாதுகாப்பு

போக்குவரத்து துறை சார்பில் புதிதாக வாங்கப்பட்ட அரசு பேருந்துகளில் தீ தடுப்பு கருவிகள் இல்லை: கேள்விக்குறியாகும் பயணிகள் பாதுகாப்பு

வேலூர்: தமிழக அரசின் போக்குவரத்து துறை சார்பில் புதிதாக வாங்கப்பட்ட பெரும்பாலான அரசு பஸ்களில் தீ தடுப்பு கருவிகள் இல்லை. இதனால்  பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. தமிழக அரசின் போக்குவரத்து துறை சார்பில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. வெளிமாநிலம் மற்றும் வெளியூர் பயணிகள் வசதிக்கென சாய்வு இருக்கைகள் கொண்ட சொகுசு பஸ்கள், ஏசி பஸ்களும் உள்ளூர் நகரங்களுக்கு சாதாரன பஸ்களும் இயக்கப்படுகிறது. போக்குவரத்து துறையில் நடந்த நிர்வாக குளறுபடிகளால் பஸ்களுக்கான பராமரிப்பு பணிகள் […]

Read More
பாளை அரியகுளத்தில் அதிசய பப்பாளி மரம்: ஆண் மரத்தில் கொத்து, கொத்தாக காய்கள்

பாளை அரியகுளத்தில் அதிசய பப்பாளி மரம்: ஆண் மரத்தில் கொத்து, கொத்தாக காய்கள்

நெல்லை: பாளை அரியகுளத்தில் ஆண் பப்பாளி மரம் பூ பூத்து, கொத்து கொத்தாக காய்ப்பதால் அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். பாளை அரியகுளத்தை சேர்ந்தவர் தங்கசாமி. காங்கிரஸ் பிரமுகர். இவர் வீட்டு வளாகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஆண் பப்பாளி கன்றை நட்டார். மரத்தை வைக்கும்போது ஆண் பப்பாளி மரம் காய்க்காது என சிலர் தெரிவித்தனர். ஆனால் நிழலுக்கு இருக்கட்டுமே என அதை அவர் விட்டுவிட்டார்.தற்போது ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் பூ பூத்து, கொத்து […]

Read More
முகப்பு பகுதிக்கு மூடுவிழா நடத்திய மாநகராட்சி: நெல்லை புதிய பஸ் நிலையத்தில் தடுப்பு கம்பிகளால் இடையூறு… வாகன ஓட்டிகள், பயணிகள் குமுறல்

முகப்பு பகுதிக்கு மூடுவிழா நடத்திய மாநகராட்சி: நெல்லை புதிய பஸ் நிலையத்தில் தடுப்பு கம்பிகளால் இடையூறு… வாகன ஓட்டிகள், பயணிகள் குமுறல்

நெல்லை: நெல்லை புதிய பஸ் நிலையத்தில் முகப்பு பகுதியில் காணப்படும் தடுப்பு கம்பிகளால் பஸ் ஸ்டாண்ட் களையிழந்து வருகிறது. பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளை ஏற்றவும், இறக்கி விடவும் வரும் பயணிகள் டூவீலர்களை நிறுத்த உரிய இடமின்றி திண்டாடுகின்றனர். நெல்லை வேய்ந்தான்குளம் புதிய பஸ் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். நெல்லை சந்திப்பு பழைய பஸ் நிலையம் இடிக்கப்பட்டுவிட்ட சூழலில், நெல்லை மாநகரின் மொத்த போக்குவரத்தையும் தற்போதைக்கு புதிய பஸ் நிலையமே சுமந்து வருகிறது. […]

Read More
நரிக்குடி ஒன்றிய தலைவர் – குலுக்கல் முறையில் தேர்வு

நரிக்குடி ஒன்றிய தலைவர் – குலுக்கல் முறையில் தேர்வு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றிய தலைவர் பதவியை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக, அதிமுக வேட்பாளர்கள் சமமான வாக்குகள் பெற்றதால் குலுக்கல் முறையில் தலைவர் பதவியை தேர்வு செய்ய ஆணையிடப்பட்டுள்ளது. Source: Dinakaran

Read More
திருவண்ணாமலை சார்பு நில ஆய்வாளர் நெடுஞ்செழியன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

திருவண்ணாமலை சார்பு நில ஆய்வாளர் நெடுஞ்செழியன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை சார்பு நில ஆய்வாளர் நெடுஞ்செழியன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்துகின்றனர். செஞ்சியிலுள்ள நெடுஞ்செழியன் வீட்டிலிருந்து 52 சொத்து ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல் செய்தது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியதில் சிக்கியது. 19 வங்கி கணக்குகளை பற்றிய விவரங்களையும் சேகரித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்துகின்றனர். Source: Dinakaran

Read More
திருவண்ணாமலை வருவாய் ஆய்வாளர் நெடுஞ்செழியன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

திருவண்ணாமலை வருவாய் ஆய்வாளர் நெடுஞ்செழியன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தி.மலை: திருவண்ணாமலை வருவாய் ஆய்வாளர் நெடுஞ்செழியன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். செஞ்சியிலுள்ள நெடுஞ்செழியன் வீட்டிலிருந்து 52 சொத்து ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல் செய்தது. Source: Dinakaran

Read More
அதிக மார்க் போட்டியில் வெற்றிபெற்று ஒருநாள் தலைமை ஆசிரியை ஆன மாணவி ஐஏஎஸ் ஆக விருப்பம்

அதிக மார்க் போட்டியில் வெற்றிபெற்று ஒருநாள் தலைமை ஆசிரியை ஆன மாணவி ஐஏஎஸ் ஆக விருப்பம்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சவுந்தர்ராஜன், நெசவுத்தொழிலாளி. இவருக்கு 3 மகள்கள். மூத்த மகள் காவியா(16) எஸ்எஸ் அரசு நிதியுதவி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2, 2வது மகள் மதுமிதா(14), நெசல் ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பும்,  அதே பள்ளியில் மூன்றாவது மகள் பிரியதர்ஷினி 7ம் வகுப்பும் படித்து வருகின்றனர். நெசல் உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வெங்கடேசன் மற்றும் 8 ஆசிரியர்கள், 2 அலுவலக பணியாளர்கள் உள்ளனர். பள்ளியில் மொத்தம் […]

Read More
டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து நிறக்கப்பட்ட நீர் நிறுத்தம்: அறுவடை பணி தீவிரம்

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து நிறக்கப்பட்ட நீர் நிறுத்தம்: அறுவடை பணி தீவிரம்

சேலம்: மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கான தேவை குறைந்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர் இருப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து ஆண்டு தோறும் ஜுன் 12ம் தேதி முதல் ஜன.28ம் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். கடந்தாண்டு 2 மாதம் தாமதமாக ஆக.13ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. டெல்டாவில்  அறுவடை பணிகள் முடிவதால் இன்று மாலையுடன் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது […]

Read More
சிம்பு ஆண்ட்ரியாவை அடுத்து கௌதம் மேனன் செய்யும் உதவி

சிம்பு ஆண்ட்ரியாவை அடுத்து கௌதம் மேனன் செய்யும் உதவி

நடிகர் சித்தார்த் நடித்து வரும் டக்கர் என்ற திரைப்படத்திற்காக சமீபத்தில் சிம்பு மற்றும் ஆண்ட்ரியா பாடிய பாடல் ஒன்று வெளியானது என்பதும் இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே இந்நிலையில் சிம்பு, ஆண்ட்ரியாவை அடுத்து டக்கர் படத்திற்காக அவர் இயக்குநர் கௌதம் மேனனும் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் சிங்கிள் பாடலாக விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது சித்தார்த் மீது வைத்துள்ள மரியாதை காரணமாக கவுதம் மேனன் இந்த பாடலை பாடி […]

Read More
முகினை அடுத்து சாண்டி வீட்டிலும் சோகம்: சக போட்டியாளர்கள் அதிர்ச்சி

முகினை அடுத்து சாண்டி வீட்டிலும் சோகம்: சக போட்டியாளர்கள் அதிர்ச்சி

பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகினின் தந்தையார் இன்று காலமானதாக வெளிவந்த செய்தியின் அதிர்ச்சியே இன்னும் நீங்கவில்லை. ஆனால் அதற்குள் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ரன்னர் சாண்டியின் மாமனார் டேவிட் சுந்தர்ராஜ் எனப்வர் சற்றுமுன்னர் மரணமடைந்துவிட்டதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அடுத்தடுத்து ஒரே நாளில் பிக் பாஸ் போட்டியாளர்கள் வீட்டில் சோக நிகழ்வுகள் நிகழ்ந்து வருவது சக போட்டியாளர்களையும் பிக்பாஸ் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது சாண்டியின் மாமனார் மறைந்த செய்தி கேள்விப்பட்ட பிக்பாஸ் ரசிகர்களும், சக […]

Read More
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திடீர் அதிர்ச்சி கொடுத்த தேர்வுத்துறை

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திடீர் அதிர்ச்சி கொடுத்த தேர்வுத்துறை

இந்த ஆண்டு பொதுத் தேர்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்தில் எந்த மூலையிலிருந்தும் கேள்வி கேட்கலாம் என தமிழக அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது மாணவர்களுக்கு பெரும் அச்சத்தை கொடுத்துள்ளது தற்போது 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்தில் எந்த மூலையிலிருந்தும் கேள்விகள் கேட்கப்படலாம் என்று என்ற வகையிலேயே கேள்வித்தாள்கள் தயாரிக்கப்படுகின்றன ஆனால் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுவான வகையில்தான் கேள்வி கேட்கப்பட்டது முந்தைய கேள்வித்தாள்களிலிருந்தும் முக்கிய கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டு இருந்த நிலையில் […]

Read More
குமரியில் தோண்டிய சாலைகளை மூடுவதில்லை சாலை சீரமைப்பில் அதிகாரிகள் மெத்தனம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி

குமரியில் தோண்டிய சாலைகளை மூடுவதில்லை சாலை சீரமைப்பில் அதிகாரிகள் மெத்தனம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி

சுவாமியார்மடம்: குமரியில் தோண்டிய சாலைகளை மீண்டும் முறையாக மூடுவதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் என்று பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குமரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கூட்டுக்குடிநீர் திட்டம், குடிநீர் திட்டம், கேபிள் பதித்தல் என்பது உள்பட பல்வேறு தேவைகளுக்காக சாலைகளில் அடிக்கடி பள்ளங்கள் தோண்டப்படுகின்றன. அதன் பிறகு தோண்டிய சாலைகளை முறையாக மூடுவது இல்லை. ஏதோ கடமைக்கு ஓரளவு மண்ணை போட்டு மூடி செல்கின்றனர். […]

Read More
உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம் உயர்நீதிநீதி மன்றத்தில் பதில்

உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம் உயர்நீதிநீதி மன்றத்தில் பதில்

சென்னை: உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பற்றிய கேமரா பதிவுகள் பாதுகாப்பாக உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் அளித்துள்ளது. கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆட்சியர் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக உள்ளதாகவும், முறைகேடு செய்ய வாய்ப்பு இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது. Source: Dinakaran

Read More
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டது. மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு மாலை 6 மணி முதல் நிறுத்தப்பட்டது. Source: Dinakaran

Read More
ராஜபாளையத்தில் கோர விபத்து: கார்-வேன் மோதியதில் 5 பேர் பரிதாப பலி… 19 பேர் படுகாயம்

ராஜபாளையத்தில் கோர விபத்து: கார்-வேன் மோதியதில் 5 பேர் பரிதாப பலி… 19 பேர் படுகாயம்

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் கார்-வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிவகாசியை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக பலியானார்கள். வேனில் வந்த 19 பேர் காயமடைந்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அண்ணா காலனியை சேர்ந்தவர்கள் ஐயப்பன்(33), சுடலைமணி(30), முத்துகுமார்(31), அந்தோணிராஜ்(30) மற்றும் பிரபு(30). நண்பர்களான இவர்கள் 5 பேரும் காரில் குற்றாலத்திற்கு சுற்றுலா சென்று விட்டு, நேற்று இரவு புறப்பட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை சுடலைமணி ஓட்டி வந்தார். இன்று அதிகாலை 3 மணியளவில் ராஜபாளையம்-தென்காசி […]

Read More
குரூப் 4 தேர்வு முறைகேடு: இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 2 பேரை கைது செய்தது சிபிசிஐடி

குரூப் 4 தேர்வு முறைகேடு: இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 2 பேரை கைது செய்தது சிபிசிஐடி

சென்னை: குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குரூப் 4 தேர்வு எழுதிய சிவராஜ் உட்பட 2 பேரை கைது செய்து சிபிசிஐடி போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் விசாரணை நடத்தியது. […]

Read More