Press "Enter" to skip to content

Posts published by “Puvi Moorthy”

வருமான வரி சோதனையில் ரூ.57 கோடி பறிமுதலா? திடுக்கிடும் தகவல்!

பிகில் உள்பட பல வெற்றிப் படங்களை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தில் நேற்று வருமான வரி சோதனை நடைபெற்றது என்பது தெரிந்ததே. நேற்று காலை முதல் தொடங்கி இப்போது வரை தொடர்ந்து நடைபெற்று வரும் வருமான…

அஜித்துக்காக தனி இணையதளம் (வெப்சைட்): ரசிகர்கள் உற்சாகம்

தல அஜித்தின் ரசிகர்கள் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பாக சமூக வலைத்தளத்தில் அஜித் ரசிகர்கள் கொடி கட்டி பறந்து வருகிறார்கள் என்பது தெரிந்ததே இந்த நிலையில் அஜித்துக்காக ஒரு தனி இணையதளம்…

வரும் சனிக்கிழமை விடுமுறையா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தமிழர்களின் விருப்பத்துக்குரிய கடவுளான முருகப்பெருமானுக்கு வரும் 8ஆம் தேதி தைப்பூச திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் குறிப்பாக முருகனின் அறுபடை வீடுகளில் பக்தர்கள் வெள்ளம் சூழும் எனவே…

அம்மை நோயிலிருந்து தப்பிக்க இந்த மந்திரம் சொல்வோம்!

கோடைக்காலம் வந்தாலே அம்மை நோயும் வந்திடும். அம்மை நோய் அண்டாமல் இருக்க கீழ்க்காணும் மந்திரத்தினை சொல்வோம்!! மாரியம்மன் மூலமந்திரம்… ஓம் பிசாசத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி தன்னோ மாரி ப்ரசோதயாத் இந்த மந்திரத்தை…

U19 உலகக்கோப்பை வீரர்: தந்தையுடன் பானிபூரி விற்றவர் என்பது தெரியுமா?

தந்தையுடன் பானிபூரி விற்ற இளைஞர் தற்போது 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாதனை செய்துள்ளார் என்ற தகவல் உங்களுக்கு தெரியுமா தென்னாப்பிரிக்காவில் தற்போது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது…

குழந்தைகளை கீரை சாப்பிட வைக்கனுமா?! – அடுப்பங்கரை!!

குழந்தைகளுக்கு கீரை என்றாலே பிடிக்காது. ஆனால், கீரை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. எவ்வளவுதான் எடுத்து சொன்னாலும் குழந்தைகள் காதில் ஏறாது. கீரைதான் குழந்தைகளுக்கு பிடிக்காதே தவிர, பூரின்னா கொள்ளை பிரியம். அதனால்,குழந்தைகளை கீரைகளை…

சூரரைப்போற்று படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் வெளியீடு தேதி அறிவிப்பு

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப்போற்று திரைப்படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யா பாடிய ’மாறாதீம்’ என்ற பாடல் சமீபத்தில் வெளிவந்த நிலையில் அடுத்த…

U19 உலகக்கோப்பை: இந்தியாவுடன் இறுதி போட்டியில் மோதுவது யார்?

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது சமீபத்தில் நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை பந்தாடிய இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பர்…

விஜய் வீட்டில் ரெய்டு: வலையொட்டு (ஹேஷ்டேக்) போட்டு ஆதரவு தந்த ரசிகர்கள்

இன்று காலை விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பாளர் வீட்டில் அதிரடியாக வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்திய நிலையில் அதனை அடுத்து விஜய்யின் இரண்டு வீடுகளிலும் அவருடைய பண்ணை வீடுகளிலும் வருமான வரித்துறையினர்…

காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் சாலை ஆய்வாளர் பணியிடம் காலியாக இருப்பதாகவும், இந்த காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும்…

காக்கும் கடவுளாம் 18ம்படி கருப்பண்ணசாமி-ஆலயம் தேடி

ஆலயம் தேடி தொடரில் இன்று பார்க்கப்போற கோவில் மதுரைக்கு அருகில் இருக்கும் அழகர்மலை கோவிலின் காவல்தெய்வமான 18ம்படி கருப்பண்ணசாமி கோவிலை… இப்பகுதி த மக்கள் இந்த கருப்பசாமிமேல் மிகுந்த பக்தி கொண்டு மிகவும் பயபக்தியுடன்…

ஸ்ரேயாஸ் சதம் வீண்: டெய்லர் அபார சதத்தால் நியூசிலாந்து வெற்றி

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று ஹாமில்டன் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அபாரமாக விளையாடி…

ஆசிரியர் படப்பிடிப்பு திடீர் ரத்து: அரசு அதிகாரிகள் விஜய்யை அழைத்து சென்றதால் பரபரப்பு

தளபதி விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென அங்கு வந்த வருமான வரித்துறைஅதிகாரிகள் அவரை அழைத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இன்று காலை…

சென்னையில் தொடர் வண்டிமோதிய இளம்பெண் உயிருடன் மீட்பு!

சென்னையில் ரயில் மோதி என்ஜீனில் சிக்கிய இளம்பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே சென்னை-பெங்களூர் டபுள் டக்கர் ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தபோது,…

ஸ்ரேயாஸ், கே.எல்.ராகுல் அபார மட்டையாட்டம்: நியூசி.க்கு ஓட்டங்கள் இலக்கு

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று ஹாமில்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 4 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்துள்ளது.…

தெய்வாம்சம் பொருந்திய குத்துவிளக்கினை கையாள்வது எப்படி?!

இந்து சமய வழிபாட்டில் குத்துவிளக்கு மிக முக்கிய அங்கமாய் இருக்கின்றது. காமாட்சி அம்மன் விளக்குக்கு இணையாக தெய்வீக அம்சம் பொருந்திய இந்த குத்து விளக்கை ஏற்றுவதன் மூலம் பஞ்ச பூத சக்தியையும் கவர்ந்திழுத்து இறையருளை…

சென்னை மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களில் பல்வேறு பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

சென்னை மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள்…

முதல் ஒருநாள் கிரிக்கெட்: மட்டையாட்டம் செய்து வரும் இந்தியா தடுமாற்றம்

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி டி20 கிரிக்கெட் தொடரை 5-0 என்ற கணக்கில் வென்ற நிலையில் இன்று முதல் அந்நாட்டு அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது ஹமில்டன் மைதானத்தில் இன்று நடைபெற்று…

யோகிபாபுவுக்கு இன்று திருமணம்: மணப்பெண்ணுடன் எடுத்த புகைப்படம்

பிரபல காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு பிப்ரவரி 5ஆம் தேதி திருமணம் என உறுதி செய்யப்பட்ட செய்திகள் வெளிவந்த நிலையில் இன்று காலை அவருக்கு அவருடைய குலதெய்வம் கோவிலில் திருமணம் நடந்தது மஞ்சு பார்கவி என்ற…

பிப்ரவரி 28ஆம் தேதி விடுமுறை: மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு

விழுப்புரம்‌ மாவட்டத்தில் உள்ள அருள்மிகு அங்காளம்மன்‌ திருக்கோவிலில் தேர்த்திருவிழா நடைபெறவுள்ளதை அடுத்து பிப்ரவரி 28ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என அம்மாவட்ட ஆட்சி தலைவர் அறிவித்துள்ளார். அதற்கு பதிலாக மார்ச் 14ஆம்…

தொடங்கியது குடமுழுக்கு விழா: பக்தர்கள் வெள்ளத்தில் தஞ்சை

தஞ்சையில் உள்ள உலகப்புகழ் பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலில் இன்று குடமுழுக்கு நடப்பதை அடுத்து அநகரில் பக்தர்கள் வெள்ளம் குவிந்துள்ளது. தஞ்சை மாநகர் முழுவதுமே விழாக்கோலம் பூண்டுள்ளதால் தஞ்சையின் மக்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த…

உடல் ஆரோக்கியமாய் இருக்க தன்வந்திரி மந்திரம் சொல்லுங்க..

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.. இந்த மாதிரியான பொன்மொழிகள் நமது உடலின் ஆரோக்கியத்தின் அவசியத்தினை எடுத்து சொல்கின்றது. நமது உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால் எல்லா வேலைகளையும் திறம்படச்…

பாகிஸ்தான் அணி கேவலமான தோல்வி: 10 மட்டையிலக்கு வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்த…

8-ம் வகுப்பு தேர்ச்சியா? ரூ. 50000 சம்பளத்தில் காஞ்சிபுரம் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையில் ஆய்வக உடனாள் மற்றும் அலுவலக உதவியாளர் பதவிகளை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்…

தலைமை முடிவுக்கு எதிர்ப்பு: சேலம் திமுக தொண்டர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு

சமீபத்தில் வீரபாண்டி ஆ. ராஜா பதவி பறிக்கப்பட்டதை அடுத்து சேலத்தில் அவருடைய ஆதரவாளர் கடும் அதிருப்தியை தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன்னர் திமுக தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரபாண்டி ஆ.…

8-ம் வகுப்பு தேர்ச்சியா? ரூ. 50000 சம்பளத்தில் செங்கல்பட்டு மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையில் அலுவலக உதவியாளர் பதவியை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : அலுவலக உதவியாளர்…

ரஜினிக்கு அதிகாரப்பூர்வமான அழைப்பு அனுப்பிய விசாரணை ஆணையம்: பெரும் பரபரப்பு

ரஜினிகாந்த் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் சார்பாக சம்மன் அனுப்பி…

5, 8 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து; தமிழக அரசு அறிவிப்பு

5, 8ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் இந்த ஆண்டு முதல் நடத்தப்படும் என்றும், அதற்கான அட்டவணையும் வெளியான நிலையில் திடீரென பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை…

இரண்டாவது வீடு வாங்கினால் இரட்டிப்பு வரியா? அதிர்ச்சி தகவல்

ஒரு வீட்டை அடுத்து இரண்டாவது வீடு வாங்கினால் ஏன் இரட்டிப்பு வரி கொண்டு வரக்கூடாது என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை ஐகோர்ட்டில் இன்று வீடுகள் வாங்குவது…

டெல்லி தேர்தல்: டைம்ஸ் நெள கருத்துக்கணிப்பு முடிவு

டெல்லி சட்டமன்றத்திற்கு வரும் எட்டாம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெறும் கட்சி எது என்பது குறித்த கருத்துக் கணிப்பின் தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது டைம்ஸ் நெள…

5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு

தமிழக பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் பொதுத் தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது இருப்பினும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு காரணமாக இந்த…

மாநாடு திரைப்படத்தில் இணைந்த மூன்றாவது இயக்குனர்!

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் எஸ்ஏ சந்திரசேகர் ஆகியோர் நடிக்க…

அனைத்து வயதினரும் விரும்பும் வெஜ் புலாவ்..

சாம்பார், காரக்குழம்பு, பொரியல், அவியல் என பாரம்பரிய உணவுகள் பலருக்கும் அலுத்து போனது மட்டுமில்ல. சமைக்கவும், சாப்பிடவும் நேரமில்லாத காலக்கட்டமிது. அதனால், எதாவது கதம்ப சாதத்தினை சட்டுன்னு செய்து அலுவல்களுக்கும், பள்ளிகளுக்கும் கொடுத்து அனுப்ப…

தும்மினால் கூட சமூக விரோத செயலா? கிரிக்கெட் வீரர் அஸ்வின் டுவீட்

ஒருசில சொந்த கருத்துக்களை வெளியிட்டால் கூட உடனே ‘நீ ஆண்டி இந்தியன்’ என்று குற்றஞ்சாட்டும் போக்கு கடந்த சில வருடங்களாக இருந்து வரும் நிலையில் இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளர் அஸ்வின்…

ஆதார்-பான்அட்டை இணைப்பு குறித்த முக்கிய தகவல்

ஆதாருடன் பான்கார்டை இதுவரை 30 கோடி பேர் இணைத்துள்ளதாகவும், இன்னும் 17 கோடி பேர்களுக்கும் மேல் இணைக்க வேண்டியது இருப்பதாகவும் மத்திய நிதித்துறை இணையமைச்சா் அனுராக் தாக்குா் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய நிதித்துறை இணையமைச்சா்…

டிக்டாக் காணொளி பதிவு செய்யும்போது இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்

டிக்டாக் செயலியை பெண்கள் அதிகம் பயன்படுத்துவதாக கூறப்பட்டு வரும் நிலையில் இளம் பெண் ஒருவர் தனது சகோதரருக்காக மவுத் ஆர்கனைம் வாயில் வைத்து வாசித்து டிக்-டாக் வீடியோ ஒன்று எடுக்க முடிவு செய்துள்ளார். ஆனால்…

ஒரு மாதத்திற்கு தொடர் வண்டிபோக்குவரத்தில் திடீர் மாற்றம்: எந்தெந்த ரயில்கள் ரத்து?

பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை கோட்டத்தில் பிப்ரவரி 5 முதல் அதாவது நாளை முதல் ஒரு மாதத்திற்கு அதாவது மார்ச் 4ஆம் தேதி வரை ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவிப்பு…

எதிரிகளை வெல்லனுமா?! அப்ப இந்த துர்க்கை அம்மன் மந்திரம் சொல்லுங்க..

” துர்கா”என்றால் வெல்ல முடியாதவள் என ஒரு பொருளுண்டு. துர்கை அம்மனை வழிபடுவோருக்கு அளப்பறிய நன்மைகளை அளிப்பதோடு, எதிரிகளை வெல்லும் திறனையும் அளிப்பாள். மூல மந்திரம்.. ஓம் காத்யாயனய வித்மஹேகன்யாகுமாரி தீமஹிதன்னோ துர்கிப்ரசோதயாத் பொருள்:…

தலா 5,000 முதல் 25,000 ஒதுக்கீடு அனைத்து அரசு பள்ளிகளிலும் இளைஞர், சுற்றுச்சூழல் மன்றம்: மாநில திட்ட இயக்குநர் உத்தரவு

வேலூர்: அனைத்து அரசு பள்ளிகளிலும் இளைஞர், சுற்றுச்சூழல் மன்றங்கள் அமைக்க தலா 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை நிதி ஒதுக்கீடு செய்து மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில…

இலங்கை கடற்படை சிறைபிடித்த மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகையும் மீட்க கோரி, ராமேஸ்வரத்தில் நேற்று மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராமேஸ்வரத்திலிருந்து கடந்த 27ம் தேதி மீன் பிடிக்க சென்ற 11 மீனவர்களை, இலங்கை…

பேரணாம்பட்டு அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுத்தை குட்டி மீட்பு

பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு அருகே விவசாய நிலத்தில் உள்ள 9 அடி ஆழ தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த சிறுத்தை குட்டியை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து காப்பு காட்டில் விட்டனர். வேலூர் மாவட்டம், ேபரணாம்பட்டு…

ஆரல்வாய்மொழி அருகே பரபரப்பு: கட்சி போராட்டத்துக்காக மாணவர்கள் கடத்தல்? நாம் தமிழர் நிர்வாகியை பிடித்து காவல் துறையினர் விசாரணை

ஆரல்வாய்மொழி:  குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே தாழக்குடி பகுதியை சேர்ந்த 9, 6, 5, 4, 2ம் வகுப்புகளில் படிக்கும் 7 மாணவர்கள் அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கு நேற்று காலை நடந்து சென்று…

டைட்டில் அறிவித்த அடுத்த நிமிடமே பிரச்சனையில் சிக்கிய ‘அயலான்’?

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகிவரும் திரைப்படத்திற்கு ‘அயலான்’என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர் என்பது தெரிந்ததே இந்த படம் ஒரு வேற்று கிரகவாசியின் கதையம்சம்…

அறிவையும், குழந்தைப்பேற்றையும் தரும் திருச்செந்தூர்-ஆலயம் தேடி….

தைக்கிருத்திகையான இன்று நம் ஆலயம் தேடி பகுதியில் பார்க்கப்போறது திருச்செந்தூர் ஆலயத்தினை.. இது முருகன் திருத்தலம் மட்டுமல்ல! குருபகவான் பரிகாரத்தலமாகவும் இருக்கு. குருபகவானுக்கு அதிபதி எம்பெருமான் முருகன். அதனால், அறிவு சம்பந்தமான குறைபாடுகள் நீங்க,…

’தல’க்கு கிடைத்த மரியாதையை ‘தளபதிக்கும்’ கோர்த்து விடும் சாந்தனு மனைவி!

சமீபத்தில் நடைபெற்ற சினிமா விழா ஒன்றில் ’நேர்கொண்டபார்வை’ திரைப்படத்திற்கு காஸ்ட்யூம் டிசைன் செய்த பூர்ணிமா என்பவர் பேசினார். அப்போது அவரிடம் ’நீங்கள் பணிபுரிந்த நடிகர்களில் வெகு எளிதாக பணிபுரிந்த நடிகர் யார்? என கேட்டதற்கு…

மயிலாடுதுறையை அலற விடும் மர்ம நபரின் பேஸ்புக் கால்: ‘‘அண்ணன் வெளியில போயிட்டார், தனியாத்தானே இருக்கீங்க, துணையா வரட்டுமா..’’தனியாக இருக்கும் பெண்களுக்கு செக்ஸ் கொடுமை

மயிலாடுதுறை: நாகை மாவட்டத்தின் முக்கிய வர்த்தக நகரமான மயிலாடுதுறையை அடுத்துள்ள கஞ்சாநகரம்  கிராமம் மற்றும் அருகில் உள்ள சில கிராமங்களில் கடந்த வீட்டில் தனியாக இருக்கும் குடும்ப பெண்களிடமும், கல்லூரி மாணவிகளிடமும் 3 மாதங்களாக…

ராஜபாளையம் அருகே வைக்கோல் தீயில் எரிந்து நாசம்

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பொன்னையா முதலியார் தெருவை சேர்ந்தவர் சுந்தரம். விவசாயி. சில தினங்களுக்கு முன்பு இவரது வயலில் ெநல் அறுவடை நடந்தது. அறுவடைக்கு பின்னர், சேத்தூர் காவல்…

போதிய பேருந்துகள் வராமல் டிமிக்கி: நெல்லையில் `காத்து’ வாங்குது ஆம்னி பஸ் நிலையம்…கூடுதல் வசதிகள் செய்துதர நடவடிக்கை எடுக்கப்படுமா?

நெல்லை: மாநகரில் அதிகரித்துள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய பஸ் நிலையம் அருகே கட்டப்பட்ட நெல்லை மாநகராட்சி பஸ் நிலையத்திற்குள் குறைந்த அளவிலான பஸ்களே வருகின்றன. எனவே இங்கு அனைத்து பஸ்களும் வந்து செல்ல…

பிராய்லர் கோழி முட்டைக்கு சாயம் பூசி நாட்டுக் கோழி முட்டை என விற்பனை: 3,900 முட்டைகள் அழிப்பு

கோவை: பிராய்லர் கோழி முட்டைக்கு சாயம்பூசி நாட்டுக்கோழி முட்டை என்று விற்கப்பட்ட மோசடி கண்டுபிடிக்கப்பட்டது.கோவை மாநகர பகுதிகளில் உள்ள மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட் பகுதிகளில் பிராய்லர் கோழி முட்டைகளை சாயம் பூசி நாட்டுக்கோழி…

கே.வி.குப்பம் பகுதியில் அதிர்ச்சி: காவல் துறைகாரரின் ஆட்டை திருடிய கும்பல்

வேலூர்: கே.வி.குப்பம் சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகளின் அருகே கட்டிவைக்கும் ஆடுகளை இரவு நேரங்களில் மர்ம கும்பல் திருடி வந்த நிலையில், போலீஸ்காரரின் ஆட்டையும் திருடிச் சென்றுள்ளனர்.வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில், ஆலங்கனேரி, வடுகன்தாங்கல்,…