அதிமுகவினர் கூட பேசுகின்றனர்; ஆனால் திமுகவினர் கண்டுகொள்வதில்லை: மு.க.அழகிரி

அதிமுகவினர் கூட பேசுகின்றனர்; ஆனால் திமுகவினர் கண்டுகொள்வதில்லை: மு.க.அழகிரி

மறப்பது என்பது இப்போது சாதாரண விஷயம் என முன்னாள் மத்திய அமைச்சரான மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, “ அதிமுகவினர் கூட என்னை பார்த்தால் பேசுகின்றனர். ஆனால் என்னுடன் பழகிய திமுகவினர் என்னை கண்டுகொள்வதில்லை. மறப்பது என்பது இப்போது சாதாரண விஷயம். இந்த நிலை எப்போது மாறப்போகிறது என்பது தெரியும். நானும் கலைஞரின் பிள்ளைதான். என்னை பற்றி எல்லோருக்கும் தெரியும் ” என தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் மகனான மு.க.அழகிரி, […]

Read More
வட்டித் தொழில் செய்வதாக வருமான வரித்துறையிடம் கூறிய ரஜினி?

வட்டித் தொழில் செய்வதாக வருமான வரித்துறையிடம் கூறிய ரஜினி?

2002 முதல் 2005 வரை வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்ததாக வருமான வரித்துறையினரிடம் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2002 முதல் 2005-ம் ஆண்டு வரை தாக்கல் செய்த வருமான வரிக் கணக்குகளில் குறைபாடு இருந்ததாக வருமானவரித்துறை கூறியது. இதற்காக 2002-03-ம் நிதியாண்டுக்கு 6 லட்சத்து 20 ஆயிரத்து 235 ரூபாயும், 2003-04-ம் ஆண்டுக்கு 5 லட்சத்து 56 ஆயிரத்து 326 ரூபாயும், 2004-05-ம் ஆண்டுக்கு 54 லட்சத்து 45 ஆயிரத்து 875 […]

Read More
சென்னையில் சிறார் ஆபாசப்படம் பார்த்த பட்டதாரி இளைஞர் கைது

சென்னையில் சிறார் ஆபாசப்படம் பார்த்த பட்டதாரி இளைஞர் கைது

சிறார் ஆபாசப் படத்தை செல்போனில் பதிவிறக்கம் செய்து பார்த்த சென்னை அம்பத்தூரை சேர்ந்த பட்டதாரி இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சென்னை நகர பெண்கள், குழந்தைகள், குற்றத் தடுப்புப்பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி மேற்பார்வையில் காவல்துறையினர் சிறார் ஆபாசப்படங்கள் பார்க்கும் நபர்கள் குறித்து ஆய்வு செய்தனர். அதில் அம்பத்தூரைச் சேர்ந்த ஹரிஸ் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். சிஏஏவிற்கு எதிராக சுவர் ஓவியம்: 2 பெண்களிடம் போலீசார் விசாரணை  அதில், பிஎஸ்சி பட்டதாரியான அவர் […]

Read More
சிஏஏவிற்கு எதிராக சுவர் ஓவியம்: 2 பெண்களிடம் காவல் துறையினர் விசாரணை

சிஏஏவிற்கு எதிராக சுவர் ஓவியம்: 2 பெண்களிடம் காவல் துறையினர் விசாரணை

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான வாசகங்களுடன் சுவரில் ஓவியம் வரைந்த இரண்டு பெண்களிடம் விசாரணை நடத்திய போலீசார் பின்னர்விடுவித்தனர். ஒரு வாரத்தில் கொரனா பல மடங்கு அதிகரிக்கக் கூடும் – சீன ஆய்வாளர்கள் எச்சரிக்கை  காஞ்சிபுரம் புதிய ரயில்வே சாலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இரண்டு பெண்கள் சுவர் ஓவியம் வரைந்து கொண்டிருந்தனர். இதனை அறிந்த காவல்துறையினர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி, அந்த பெண்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். நாள் ஒன்றிற்கு […]

Read More
நாள் ஒன்றிற்கு சுமார் 1 லட்சம் பேர் பயணம் – சென்னை மெட்ரோ

நாள் ஒன்றிற்கு சுமார் 1 லட்சம் பேர் பயணம் – சென்னை மெட்ரோ

சென்னை மெட்ரோ ரயிலில் கடந்தாண்டு மட்டும் சுமார் ‌3 கோடியே 28 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயிலின் முதல்கட்ட வழித்தடமான 45 கி.மீ தூரம் வரையிலான சேவை கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. பயணிகள் வருகை அதிகரித்த வண்ணமே உள்ள நிலையில், நாள் ஒன்றிற்கு சுமார் ஒரு லட்சம் பேர் மெட்ரோவில் பயணம் செய்வதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மெட்ரோ நிலையங்களில் இருந்து முக்கிய இடங்களுக்குச் செல்ல […]

Read More
கோவை- மேட்டுப்பாளையம் இடையே கூடுதல்  தொடர் வண்டிசேவை: தெற்கு தொடர்வண்டித் துறை அறிவிப்பு

கோவை- மேட்டுப்பாளையம் இடையே கூடுதல் தொடர் வண்டிசேவை: தெற்கு தொடர்வண்டித் துறை அறிவிப்பு

கோவை- ‌மேட்டுப்பாளையம் இடையே கூடுதலாக ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் இச்சேவை தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு நான்கு முறையும், கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு 4 முறையும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் நலன் கருதி ரயில் சேவையை அதிகரிக்க கோரிக்கை எழுந்தது. அதாவது, தற்போது மாலை 5.50 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் ரயில் மேட்டுப்பாளையத்திற்கு 6.40 மணிக்கு வந்தடைந்தவுடன் இதன் […]

Read More
குரூப் 4 முறைகேட்டில் தலைமறைவான காவலர் முதல் பாகிஸ்தானுக்கு பரவிய கொரனா வரை..! #TopNews

குரூப் 4 முறைகேட்டில் தலைமறைவான காவலர் முதல் பாகிஸ்தானுக்கு பரவிய கொரனா வரை..! #TopNews

நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை பறித்த கொரனா பாகிஸ்தானுக்கும் பரவியது. சந்தேகத்தின் பேரில் மும்பையில் 8 பேருக்கு தீவிர கண்காணிப்பு. குரூப் 4 முறைகேட்டில் சந்தேகிக்கப்படும் சிவகங்கையை சேர்ந்த காவலர் சித்தாண்டி தலைமறைவு. காவலரின் சகோதரரை பிடித்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை. குரூப் 2ஏ தேர்விலும் நடந்த முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி விசாரணை. யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்‌ என அமைச்சர் ஜெயக்குமார் உறுதி. குரூப் 4 முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மு.க.ஸ்டாலின் […]

Read More
‘முதல்வர் பதவியில் தொடர என்னுடைய வாழ்த்துகள் நிதிஷ் குமார்’ – நீக்கப்பட்ட பின் பிரசாந்த் கிஷோர் ட்வீட்

‘முதல்வர் பதவியில் தொடர என்னுடைய வாழ்த்துகள் நிதிஷ் குமார்’ – நீக்கப்பட்ட பின் பிரசாந்த் கிஷோர் ட்வீட்

பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக தொடர நிதிஷ் குமாருக்கு வாழ்த்துகள் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வாக்களித்தது. ஆனால், அக்கட்சியின் துணைத் தலைவராக இருந்தவரும் அரசியல் ஆலோசகருமான பிரசாந்த் கிஷோர் சிஏஏ விவகாரத்தில் கட்சியின் நிலைப்பாட்டிற்கு மாறுபாடான கருத்தினை தெரிவித்து வந்தார். இதனிடையே, பிரசாந்த் கிஷோர் இவ்வாறு பேசி வருவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த நிதிஷ்குமார், “ஒருவர் விரும்பும் வரை […]

Read More
‘நாளை திருமணம்’ – மணமகள் சம்மதம் தெரிவித்ததால் மணமகனுக்கு இன்று பிணை

‘நாளை திருமணம்’ – மணமகள் சம்மதம் தெரிவித்ததால் மணமகனுக்கு இன்று பிணை

சிறையில் இருப்பவரை திருமணம் செய்ய மணமகள் சம்மதம் தெரிவித்ததால் மணமகனுக்கு உடனடி ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் தனக்கு ஜனவரி 30ந்தேதி திருமணம் நடக்க உள்ளதால், ஜாமின் வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “மனுதாரர் வெங்கடேஷ் மதுபாட்டில் பதுக்கி வைத்து இருந்ததாக கைதாகி, கடந்த 24 ஆம் தேதி முதல் நீதிமன்ற காவலில் […]

Read More
5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தடை கோரி உயர்நீதிமன்ற கிளையில் மனு

5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தடை கோரி உயர்நீதிமன்ற கிளையில் மனு

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பான அரசாணையை சட்ட விரோதமானது என அறிவித்து அதனை செயல்படுத்த தடை கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை ஒய்.நரசிங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் லூயிஸ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார். அதில், “தமிழகத்தில் இந்தாண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் 13.9.2019-ல் அரசாணை பிறப்பித்துள்ளார். பொதுத்தேர்வில் தோல்வி அடையும் […]

Read More
கக்கனின் பேத்திக்கு குடியரசுத் தலைவரிடம் விருது – கிராம மக்கள் பாராட்டு

கக்கனின் பேத்திக்கு குடியரசுத் தலைவரிடம் விருது – கிராம மக்கள் பாராட்டு

எளிமையின் உதாரணமாக இருந்த முன்னாள் தமிழக அமைச்சர் கக்கனின் பேத்தி, சிறந்த காவல் துறை அதிகாரியாக, குடியரசுத் தலைவரிடம் விருது பெற்றது, பெருமையாக உள்ளதாக, கக்கனின் சொந்த ஊரான மேலூரைச் சேர்ந்த கிராமமக்கள் பாராட்டியுள்ளனர். மேலூரை அடுத்து தும்பைப்பட்டியை சேர்ந்த முன்னாள் தமிழக அமைச்சரின் கக்கனின் பேத்தியான ராஜேஸ்வரி, சென்னையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இவர் குடியரசு தின விழாவில், சிறந்த காவல் துறை அதிகாரிக்கான விருதை பெற்றுள்ளார். தாத்தா கக்கனைப் போன்று, […]

Read More
ஒன்றியக்குழு பிரதிநிதிகள் கூட்டத்தில் அதிமுக-திமுகவினர் இடையே கைகலப்பு

ஒன்றியக்குழு பிரதிநிதிகள் கூட்டத்தில் அதிமுக-திமுகவினர் இடையே கைகலப்பு

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற முதல் ஒன்றியக்குழு பிரதிநிதிகள் கூட்டத்தில் அதிமுக மற்றும் திமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய பிரதிநிதிகள் கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக மற்றும் திமுகவைச் சேர்ந்த ஒ‌ன்றிய தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், தீர்மானத்தின் மீது விவாதம் […]

Read More
20 ஆண்டுகளுக்கு முன்பே கரூர் கோயிலில் தமிழில் குடமுழுக்கு

20 ஆண்டுகளுக்கு முன்பே கரூர் கோயிலில் தமிழில் குடமுழுக்கு

20 ஆண்டுகளுக்கு முன்பே கடுமையான போராட்டத்துக்கு பிறகு அறநிலையத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கோயிலில் தமிழகத்தில் முதல் முறையாக தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள திருமுக்கூடலுரில் உள்ளது அகத்தீஸ்வர் திருக்கோயில். இந்த கோயில் வளாகத்தில் உள்ள திருமுத்தீஸ்வரர் கோயிலுக்கு கடந்த 2000ம் ஆண்டு கரூர் பரசுபதீஸ்வர அர்த்த ஜாம அடியார் கூட்டமைப்பு, தமிழில் குடமுழுக்கு நடத்த விரும்பியது. அப்போது, கோயில் நிர்வாகிகள் தமிழில் குடமுழுக்கு நடத்த ஒப்புக்கொண்டுள்ளனர். குடமுழுக்குக்கான திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டபோது தமிழிலில் குடமுழுக்கு […]

Read More
ஆதாரை இணைக்காவிட்டால் புலம்பெயர்ந்த குடிமக்களா? வங்கியின் செயலால் அதிர்ச்சியடைந்த மக்கள்…!

ஆதாரை இணைக்காவிட்டால் புலம்பெயர்ந்த குடிமக்களா? வங்கியின் செயலால் அதிர்ச்சியடைந்த மக்கள்…!

ஆதாரை இணைக்காவிட்டால் புலம்பெயர்ந்த குடிமக்களா? வங்கியின் செயலால் அதிர்ச்சியடைந்த மக்கள்…!Jan 29, 2020 18:50:12 pmJan 29, 2020 18:50:18 pmWeb Team தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வாடிக்கையாளர்களின் கணக்குப் புத்தகங்களில் புலம்பெயர்ந்த குடிமக்கள் என குறிப்பிடப் பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் அச்சமடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே அமைந்துள்ள ஆவணம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு […]

Read More
ஈஷாவின் இசையில் பாடிய தேவாரப் பாடல்கள் வெளியீடு…!

ஈஷாவின் இசையில் பாடிய தேவாரப் பாடல்கள் வெளியீடு…!

ஈஷாவின் இசையில் பாடிய தேவாரப் பாடல்கள் வெளியீடு…!Jan 29, 2020 18:17:27 pmJan 29, 2020 18:17:35 pmWeb Team தமிழர்களின் பக்தி கலாசாரத்தை உலகுக்கு பறைச்சாற்றும் நோக்கத்தில் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இசையில் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் பாடிய 6 தேவாரப் பாடல்கள் வெளியிட்டப்பட்டன. பேரூர் ஆதின மடத்தில் இன்று காலை நடந்த நிகழ்ச்சியில் பேரூர் ஆதினம் மகாசந்நிதானம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் பாடல்களை வெளியிட ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் சிவ கணேஷ் பெற்றுக்கொண்டார். […]

Read More
அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தில் உயிரிழந்த தாய்மார்கள் – விளக்கம் கேட்கும் மனித உரிமை ஆணையம்

அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தில் உயிரிழந்த தாய்மார்கள் – விளக்கம் கேட்கும் மனித உரிமை ஆணையம்

அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தில் உயிரிழந்த தாய்மார்கள் – விளக்கம் கேட்கும் மனித உரிமை ஆணையம்Jan 29, 2020 17:38:51 pmJan 29, 2020 17:38:55 pmWeb Team செல்போனில் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் தாய் பலியான சம்பவம் குறித்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் 4 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருப்பத்தூர் ஆரிப் நகர் இம்ரானின் மனைவி பரீதா, ஜனவரி 21ஆம் […]

Read More
ஒரு மணி நேரத்தில் 500 கோலங்கள் வரைந்த 1000 மாணவிகள் – ஆசிய சாதனை முயற்சி

ஒரு மணி நேரத்தில் 500 கோலங்கள் வரைந்த 1000 மாணவிகள் – ஆசிய சாதனை முயற்சி

ஒரு மணி நேரத்தில் 500 கோலங்கள் வரைந்த 1000 மாணவிகள் – ஆசிய சாதனை முயற்சிJan 29, 2020 16:58:35 pmJan 29, 2020 16:58:49 pmWeb Team தமிழர்களின் பெருமையை கொண்டாடும் வகையில் ஒரு மணி நேரத்தில் 500 கோலங்கள் வரைந்து 1000 மாணவிகள் ஆசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெறும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒவ்வொரு நாளும் விடியலுக்கு முன்பாக தமிழகத்தில் கிராமங்கள், நகரங்களில் வாழும் லட்சக்கணக்கான பெண்கள் தங்களின் வீட்டுவாயில்கள், கோயில்கள் மற்றும் தொழில் […]

Read More
கிராமசபை கூட்டத்தில் கோரிக்கை வைத்த பள்ளி மாணவி… நேரில் சென்று சந்தித்த எம்.பி சு.வெங்கடேசன்

கிராமசபை கூட்டத்தில் கோரிக்கை வைத்த பள்ளி மாணவி… நேரில் சென்று சந்தித்த எம்.பி சு.வெங்கடேசன்

கிராமசபை கூட்டத்தில் கோரிக்கை வைத்த பள்ளி மாணவி… நேரில் சென்று சந்தித்த எம்.பி சு.வெங்கடேசன்Jan 29, 2020 14:04:53 pmJan 29, 2020 14:32:32 pmWeb Team கிராமசபை கூட்டத்தில் அரசு பேருந்து வசதி கேட்ட 5-ஆம் வகுப்பு மாணவி சஹானாவை நேரில் சந்தித்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மீனாட்சிபுரத்தில் கடந்த 26-ஆம் தேதி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அக்கிராமத்தைச் […]

Read More
குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்படுமா? – அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!

குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்படுமா? – அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!

குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்படுமா? – அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!Jan 29, 2020 12:41:55 pmJan 29, 2020 12:42:41 pmWeb Team குரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட கருப்பு ஆடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் குரூப் 4 தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய தேர்வு மையங்களில் 99 பேர் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் […]

Read More
அன்று மெக்கானிக்; இன்று குடியரசுத் தலைவரிடம் பதக்கம்; சாதனை ஐபிஎஸ்ஸை வாழ்த்திய எம்.பி ரவிகுமார்

அன்று மெக்கானிக்; இன்று குடியரசுத் தலைவரிடம் பதக்கம்; சாதனை ஐபிஎஸ்ஸை வாழ்த்திய எம்.பி ரவிகுமார்

அன்று மெக்கானிக்; இன்று குடியரசுத் தலைவரிடம் பதக்கம்; சாதனை ஐபிஎஸ்ஸை வாழ்த்திய எம்.பி ரவிகுமார்Jan 29, 2020 11:35:56 amJan 29, 2020 11:38:06 amWeb Team குடியரசுத் தலைவர் விருது பெற்ற ஒடிசா மாநில காவல்துறை அதிகாரியான சிவசுப்பிரமணிக்கு விழுப்புரம் எம்.பி ரவிகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள எம்.பி ரவிகுமார், “ விழுப்புரம் மாவட்டம் நேமூர் கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த கா.சிவசுப்ரமணி பள்ளிப்படிப்பில் சிறந்து விளங்கினாலும் உயர் கல்வி பெற […]

Read More
45 வயதில் குழந்தை பெற்றதால் ரூ.5 லட்சத்திற்கு விற்ற தம்பதி? விசாரணை தீவிரம்

45 வயதில் குழந்தை பெற்றதால் ரூ.5 லட்சத்திற்கு விற்ற தம்பதி? விசாரணை தீவிரம்

45 வயதில் குழந்தை பெற்றதால் ரூ.5 லட்சத்திற்கு விற்ற தம்பதி? விசாரணை தீவிரம்Jan 29, 2020 10:25:20 amJan 29, 2020 10:28:01 amWeb Team புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே 45 வயதில் குழந்தை பெற்றதால் அதனை 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த புகாரின்பேரில் தம்பதியிடம் ‌‌மாவட்ட குழந்தை நல அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பெரியகல்லுவயலைச் சேர்ந்த காடப்பன் செல்வி தம்பதிக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் […]

Read More
விஷம் கலந்த தண்ணீர் அருந்தி 17 ஆடுகள், மாடு உயிரிழப்பு

விஷம் கலந்த தண்ணீர் அருந்தி 17 ஆடுகள், மாடு உயிரிழப்பு

விஷம் கலந்த தண்ணீர் அருந்தி 17 ஆடுகள், மாடு உயிரிழப்புJan 28, 2020 22:21:05 pmJan 28, 2020 22:21:10 pmWeb Team உசிலம்பட்டி அருகே மேய்ச்சலுக்கு சென்று வீடு திரும்பி வந்து நீர் அருந்திய 17 ஆடுகள், ஒரு மாடு துடிக்க துடிக்க உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குளத்துப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் என்பவருக்கு சொந்தமான 17 ஆடுகளை அதே ஊரைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் அருகே உள்ள […]

Read More
விவசாய நிலத்தில் மலைப்பாம்புகள் – வனத்துறையினர் வராததால் களத்தில் இறங்கிய இளைஞர்கள்

விவசாய நிலத்தில் மலைப்பாம்புகள் – வனத்துறையினர் வராததால் களத்தில் இறங்கிய இளைஞர்கள்

விவசாய நிலத்தில் மலைப்பாம்புகள் – வனத்துறையினர் வராததால் களத்தில் இறங்கிய இளைஞர்கள்Jan 28, 2020 22:12:28 pmJan 28, 2020 22:28:37 pmWeb Team வாணியம்பாடி அருகே விவசாய நிலத்திற்குள் சுமார் 15 அடி நீளமுள்ள 2 மலைப்பாம்புகள் நுழைந்ததை பார்த்து அங்கு வேலை செய்துகொண்டிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த குந்தாணிமேடு கிராமத்தில் அசோகன் என்பவரது நிலத்தில் அப்பகுதி மக்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது அந்த விவசாய நிலத்தில் சுமார் 15 […]

Read More
அரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் – மத்திய அரசு ஒப்புதல்

அரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் – மத்திய அரசு ஒப்புதல்

அரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் – மத்திய அரசு ஒப்புதல்Jan 28, 2020 20:59:32 pmJan 28, 2020 20:59:33 pmWeb Team அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 2 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. அரியலூருக்கு ரூ.325 கோடி, கள்ளக்குறிச்சிக்கு ரூ.325 கோடி என மொத்தம் 650 கோடி ரூபாய் மதிப்பில் மத்திய, மாநில […]

Read More
காதலிப்பதை நிறுத்திய பெண்ணின் சகோதரிக்கு ஆபாச புகைப்படம் அனுப்பிய இளைஞர்

காதலிப்பதை நிறுத்திய பெண்ணின் சகோதரிக்கு ஆபாச புகைப்படம் அனுப்பிய இளைஞர்

காதலிப்பதை நிறுத்திய பெண்ணின் சகோதரிக்கு ஆபாச புகைப்படம் அனுப்பிய இளைஞர்Jan 28, 2020 20:01:26 pmJan 28, 2020 20:01:30 pmWeb Team கோவையில் காதலிப்பதை நிறுத்திய இளம் பெண்ணின் சகோதரிக்கு ஆபாச படங்களை பகிர்ந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். கோவை சிங்காநல்லூர் விவேகானந்தா வீதியைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் ரூபன். பட்டதாரியான இவர் வீடு கட்டி விற்கும் வேலை செய்து வருகிறார். சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளம் பெண்ணும், ரூபனும் […]

Read More
“கருத்துரிமை என்பது வரம்புக்கு உட்பட்டது” – சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி

“கருத்துரிமை என்பது வரம்புக்கு உட்பட்டது” – சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி

“கருத்துரிமை என்பது வரம்புக்கு உட்பட்டது” – சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிJan 28, 2020 19:53:10 pmJan 28, 2020 19:53:14 pmWeb Team சட்டம், ஒழுங்கை கருத்தில் கொண்டு முறையற்ற போராட்டங்கள் மற்றும் அனுமதியற்ற பேரணிகளுக்கு தடை விதிக்க காவல்துறை ஆணையருக்கு அதிகாரம் உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், ஜனவரி 13 முதல் 28 வரை அனுமதியின்றி ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், மனித சங்கிலி உள்ளிட்டவை […]

Read More
வருமான வரித்துறை அறிவிப்பு – நடிகர் ரஜினிக்கு எதிரான வழக்கு திரும்பப்பெற…!

வருமான வரித்துறை அறிவிப்பு – நடிகர் ரஜினிக்கு எதிரான வழக்கு திரும்பப்பெற…!

வருமான வரித்துறை நோட்டீஸ் – நடிகர் ரஜினிக்கு எதிரான வழக்கு வாபஸ்…!Jan 28, 2020 19:28:43 pmJan 28, 2020 19:28:47 pmWeb Team நடிகர் ரஜினிக்கு எதிராக 2014ல் தொடரப்பட்ட வழக்கை வருமான வரித்துறை வாபஸ் பெற்றது. நடிகர் ரஜினிகாந்த் 2002 முதல் 2005 வரை வருமான வரியை முறையாக செலுத்தவில்லை என ரூ. 66,22,436 அபராதம் விதித்து வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்தது. […]

Read More
‘தமிழக அரசு மீது விமர்சனம்’ – ஸ்டாலினுக்கு எதிராக முதல்வர் சார்பில் அவதூறு வழக்கு

‘தமிழக அரசு மீது விமர்சனம்’ – ஸ்டாலினுக்கு எதிராக முதல்வர் சார்பில் அவதூறு வழக்கு

‘தமிழக அரசு மீது விமர்சனம்’ – ஸ்டாலினுக்கு எதிராக முதல்வர் சார்பில் அவதூறு வழக்குJan 28, 2020 18:44:25 pmJan 28, 2020 18:44:28 pmWeb Team அவதூறான வகையில் பேசி வருவதாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக தமிழக முதல்வர் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக தமிழக முதல்வர் சார்பில் நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் கௌரி அசோகன் இரண்டு அவதூறு வழக்குகளை தாக்கல் செய்துள்ளார். சென்னை முதன்மை அமர்வு […]

Read More
திருமணமான இரண்டே ஆண்டில் மனைவி தற்கொலை – கணவரிடம் விசாரணை…!

திருமணமான இரண்டே ஆண்டில் மனைவி தற்கொலை – கணவரிடம் விசாரணை…!

திருமணமான இரண்டே ஆண்டில் மனைவி தற்கொலை – கணவரிடம் விசாரணை…!Jan 28, 2020 17:59:05 pmJan 28, 2020 18:09:35 pmWeb Team குடும்ப பிரச்னை காரணமாக திருமணமான இரண்டே ஆண்டில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மாதேவி பட்டியைச் சேர்ந்த சீனிவாசனுக்கும், சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த ராமு என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சீனிவாசன் திருமயம் அருகே […]

Read More