Press "Enter" to skip to content

மின்முரசு

ஆசிய கோப்பை ஹாக்கி தொடர்: இந்திய அணியின் கேப்டன் ரூபிந்தர் விலகல்

மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசிய கோப்பை ஹாக்கி விளையாட்டில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரூபிந்தர் வெளியேறினார். பெங்களூரு:  ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் இந்த மாதம் 23-ஆம் தேதி ஜகார்த்தாவில் தொடங்க…

பிரபல நடிகர் படம் பற்றி பொதுத்தேர்வில் கேள்வி

ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். படம் குறித்து பொதுத்தேர்வில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். படம் வெற்றிகரமாக வசூல் செய்து சாதனை படைத்தது. இப்போதும் ஆந்திராவில் ஒரு சில திரையரங்கம்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.…

அஜித்துடன் இணையும் தேசிய விருது நடிகர்

வலிமை படத்தை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் நடித்து வரும் அஜித்துடன் பிரபல நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தை…

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா காலமானார்

4 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters உலகின் பணக்கார மன்னர்களில் ஒருவரான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் தனது 73வது வயதில் காலமானார். ஷேக்…

நடிகையை மோசமாக நடத்திய இயக்குனர்

தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற படம் ஒன்றில நடித்து பிரபலமான நடிகையை இயக்குனர் ஒருவர் மோசமாக நடத்தியது குறித்து கூறியுள்ளார். நடிகை நிக்கி டம்போலி தமிழில் காஞ்சனா 3ம் பாகத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு…

நயன்தாரா படத்தை எடுப்பது குறித்து தோனி தரப்பு விளக்கம்

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றிக்கு பிறகு நயன்தாரா படத்தை தோனி தயாரிக்கவுள்ளதாக வெளியான தகவலுக்கு தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நடிகை நயன்தாராவை வைத்து தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்…

“என் கன்னித்தன்மையை சீரழித்து மகளை நடிகையாக்கினார்” – பிரபல கவர்ச்சி நடிகை பரபரப்பு புகார்

நடிகர் சத்ருகன் சின்கா என்னுடைய கன்னித் தன்மையை விற்றுதான் தனது மக்களை நடிகையாக மாற்றினார் என்று கவர்ச்சி நடிகை பரபரப்பு புகார் அளித்துள்ளார். சத்ருகன் சின்காவின் மகள் நடிகை சோனாக்ஷி சின்கா. ஆடை வடிவமைப்பாளராக…

திட்டமிட்டபடி வருகிற 21ந்தேதி நடக்கும்- முதுநிலை நீட் தேர்வை தள்ளி வைக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

முதுநிலை நீட் தேர்வை தள்ளி வைத்தால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுவதுடன் மருத்துவ சேவைகளும் பாதிக்கப்படும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். புதுடெல்லி: 2022 ஆம் ஆண்டில் முதுநிலை மருத்துவப் படிப்புகளான எம்.டி. எம்.எஸ்.…

மாநிலங்களவை தேர்தல்- 6 இடங்களுக்கு தி.மு.க.-அ.தி.மு.க.வில் கடுமையான போட்டி

தி.மு.க.வை பொறுத்தவரை கட்சியின் சட்டத்துறை செயலாளராக இருக்கும் ஆர்.எஸ்.பாரதிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. சென்னை: பாராளுமன்ற மேல்சபையில் தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க. எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், அ.தி.மு.க.வைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன்,…

நடிகை மர்ம மரணம்.. கணவரிடம் தீவிர விசாரணை

மலையாள நடிகை கேரளாவில் இன்று வீட்டுக்குள் பிணமாக கிடந்தார், இவரின் கணவரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் ஷகானா (வயது 20).  மாடல் அழகியான ஷகானா,…

ஐபிஎல் 2022 – தான் வெளியேறிய கையோடு சென்னையையும் வெளியேற்றியது மும்பை

சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணியின் டேனியல் சாம்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மும்பை:  ஐபிஎல் 15-வது சீசனின் லீக் ஆட்டங்கள் மும்பையில் நடைபெற்று வருகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில்…

“வதந்தியால் எனக்கு திருமணம் நடக்கவில்லை“ – கங்கனா ரனாவத் கவலை

பிரபல நடிகை கங்கனா ரனாவத், தனக்கு திருமணம் நடைபெறாமல் இருப்பதற்கான காரணம் குறித்து பேசியுள்ளார். ஆண்களை அடிப்பேன் என்று பரவும் வதந்தியால் தனக்கு இதுவரை திருமணம் நடைபெறவில்லை என நடிகை கங்கனா ரனாவத் கவலை…

ரசிகர்களுடன் படம் பார்த்த் சிவகார்த்திகேயன்.. மிகுதியாகப் பகிரப்படும் காணொளி

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி…

‘இது தேவையற்றது’.. சிரஞ்சீவி பேச்சால் கோபமடைந்த பிரபல நடிகர்

[unable to retrieve full-text content]பல கோடிகளை சம்பளமாக வாங்குகிற சிரஞ்சீவி எப்படி தொழிலாளி ஆனார் என்று பிரபல நடிகர் கேள்வி எழுப்பியுள்ளார். Source: Malai Malar

எதிர்காலத்தில் திறன்பேசிகளே இல்லாமல் போகுமா? – பூமியின் உலோக இருப்பு சொல்வது என்ன?

விக்டோரியா கில் பிபிசி அறிவியல் செய்தியாளர் 6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், ROYAL SOCIETY OF CHEMISTRY புதிய மின்னணு சாதனங்களை உருவாக்க விலைமதிப்பற்ற உலோகங்களை பூமியிலிருந்து புதிதாக வெட்டியெடுப்பதை நீடிக்க முடியாது…

மேடவாக்கத்தில் தாம்பரம் – வேளச்சேரி இடையிலான மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

செங்கல்பட்டு மாவட்டம் மேடவாக்கத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.95.21 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். மேம்பாலத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டம் மேடவாக்கத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.95.21…

இலங்கைக்கு தமிழகத்தில் இருந்து 16-ந்தேதி அரிசி, மருந்து அனுப்பப்படுகிறது: பொட்டலம் செய்யும் பணிகள் தீவிரம்

முதல் கட்டமாக வருகிற 16-ந்தேதி (திங்கட்கிழமை) தமிழகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் இலங்கை செல்கிறது. சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பலில் அரிசி, மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. சென்னை: இலங்கையில் ராஜபக்சே சகோதரர்கள்…

இலங்கை நெருக்கடி: ரணில் – கோட்டாவின் மாளிகை சூழ்ச்சி பிரச்னைக்கு தீர்வாகாது – அனுரகுமார திஸாநாயக்க

6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், SL PRESIDENT’S MEDIA DIVISION (இன்றைய (மே 13) இந்திய மற்றும் இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்) இலங்கையின்…

இம்மாத இறுதியில் இந்தியா வருகிறார் ரணில் விக்ரமசிங்கே?

இலங்கை பொருளாதாரத்தை உயர்த்துவேன், இந்தியா உடனான உறவு மேலும் வலுப்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்தார். கொழும்பு: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டங்களின்…

திடீரென மயக்கமடைந்த விமானி – பயணி செய்த மகத்தான காரியம்

அமெரிக்காவின் புளோரிடா சென்ற விமானம் நடுவானில் பறந்தபோது விமானி மயங்கியதால் முன் அனுபவமும் இல்லாத பயணி, விமானத்தை இயக்கி பத்திரமாக தரையிறக்கினார். வாஷிங்டன்: வட அமெரிக்காவின் அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடு பஹாமா.…

சென்னை உள்பட 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

அசானி புயல் நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து ஆந்திரபிரதேச மசூலிப்பட்டினம் அருகே கரையை கடந்தது. சென்னை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் 13ம் தேதி இடி…

தாமஸ் கோப்பை பேட்மிண்டன்- பதக்கம் வெல்வதை உறுதி செய்தது இந்திய அணி

இந்திய வீரர் ஹெச்.எஸ்.பிரணாய் 21-13, 21-8 என்ற நேர்செட்டில் மலேஷியாவின் லியோங் ஜுன் ஹாவை தோற்கடித்தார். பாங்காக்: தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது.  முதல் ஆட்டத்தில் இந்தியாவின்…

கர்நாடகாவில் கட்டாய மதமாற்றத்தை தடை செய்ய அவசர சட்டம்

பெங்களூரு பாஜக ஆட்சி செய்து வரும் கர்நாடக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாகவும், இதை தடுக்க சட்டம் கொண்டு வரப்படும் என்றும் அம்மாநில முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்திருந்தார்.  அதன் படி,…

மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த கேரளா காங்கிரஸ் தலைவர் கட்சியில் இருந்து நீக்கம்

கேரளா மாநிலத்தில் ஆளும் கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் முக்கிய எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கட்சியும் உள்ள நிலையில்,  திருக்காக்கரா இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கூட்டணி வேட்பாளராக மருத்துவர் ஜோ ஜோசப் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கொச்சியில்…

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 5 சதவீதம் வரை சம்பள உயர்வு- போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்க 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்படுவது வழக்கம். 1.9.2019ல் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு இருக்க வேண்டும். கொரோனா தொற்று பரவல் உள்ளிட்ட பல்வேறு…

இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார் ஜோகோவிச்

இந்த வெற்றியின் மூலம் 16 முறையாக நேர் செட்டில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் வீரர் என்ற பெருமை நோவக் ஜோகோவிச்சிற்கு கிடைத்துள்ளது- நோவக் ஜோகோவிச் இந்த வெற்றியின் மூலம் 16…

சத்தீஸ்கர் மாநிலத்தில் கீழே விழுந்து நொருங்கிய உலங்கூர்தி- இரண்டு விமானிகள் உயிரிழப்பு

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சத்தீஸ்கர் அரசுக்கு சொந்தமான உலங்கூர்தி விபத்தில் சிக்கியதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ராய்பூர்: சத்தீஸ்கர் மாநில அரசுக்கு சொந்தமான உலங்கூர்தி ராய்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தர் விமான…

கொரோனா தடுப்பூசி, மருந்துகளுக்கு உலகளாவிய விநியோகச் சங்கிலியை உருவாக்க வேண்டும்- பிரதமர் மோடி வலியுறுத்தல்

எதிர்கால சுகாதார அவசர நிலைகளை எதிர்த்துப் போராடுவதற்கு ஒருங்கிணைந்த உலகளாவிய நடவடிக்கை தேவை என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புதுடெல்லி: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடைபெறும் கொரோனா தடுப்பு 2வது சர்வதேச…

ஐபிஎல் கிரிக்கெட்- 5 மட்டையிலக்கு வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி மும்பை அணி வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை – மும்பை அணிகள் விளையாடின. டாஸ் வென்ற மும்பை  அணி பந்துவீச்சை தேர்வு செய்தது . அதன்படி முதலில் விளையாடிய…

வட கொரியாவில் பதிவானது முதலாவது கோவிட் தொற்று

வட கொரியாவில் பதிவானது முதலாவது கோவிட் தொற்று வட கொரியாவில் முதல் முறையாக கோவிட் நோய்த்தொற்று உறுதிசெய்யபட்டதாக அரசாங்கம் கூறியதைத் தொடர்ந்து கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள சமீபத்திய தகவல்களை இந்த காணொளியில்…

ஐபிஎல் 2022: 97 ஓட்டங்களில் அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர் ஆனது சிஎஸ்கே- மும்பைக்கு 98 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயம்

98 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாடி வருகின்றன. மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.…

இலங்கையின் புதிய பிரதமராக ரனில் விக்ரமசிங்கே பதவியேற்றார்

பிரதமர் பதவியை ஏற்குமாறு சமாகி ஜன பலவேகயா கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு அதிபர் கோத்தபய விடுத்த கோரிக்கையை அவர் ஏற்க மறுத்து விட்டார். கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கடும் இன்னல்களுக்கு உள்ளான…

கமல்ஹாசனின் ‘பத்தல பத்தல’ பாடலுக்கு எதிர்ப்பு- சென்னை காவல் துறை கமிஷனரிடம் புகார்

நடிகர் கமல்ஹாசன் எழுதி, கமல்ஹாசன் மற்றும் அனிருத் இணைந்து பாடியுள்ள ‘பத்தல பத்தல’ என்று தொடங்கும் பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் நேற்று வெளியானது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள…

ரஜினியுடன் நடிக்கிறேனா? சிவகார்த்திகேயன் விளக்கம்

டான் படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன் அடுத்து ரஜினியுடன் நடிக்கவுள்ளதாக வெளியான தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ள சிவகார்த்திகேயன் அடுத்து புதிய படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க இருப்பதாக…

கே.எல் ராகுல் திருமணம் எப்போது? – மனம் திறந்த காதலியின் தந்தை

கே.எல்.ராகுல், அத்தியா செட்டி இருவரும் திருமணம் செய்யவுள்ளதாக சமீபத்தில் தகவல் பரவியது. மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலும், நடிகர் சுனில் செட்டியின் மகள் அத்தியா செட்டியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.…

யுக்ரேன் போர்: மேற்கு நாடுகளில் தடைவிதிக்கப்படும் ரஷ்ய பெரு முதலாளிகள் துபாயில் புகலிடம் தேடுவது ஏன்?

11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images யுக்ரேனில் நடைபெற்றுவரும் போர் காரணமாக, ரஷ்ய பெரு முதலாளிகள் மீது மேற்கு நாடுகள் பல்வேறு தடைகளை விதித்துள்ளன. அந்த பொருளாதாரத் தடைகளிலிருந்து தப்பிக்க வெளிநாட்டுக்கு…

‘சார்பட்டா பரம்பரை’ பட பாணியில் ‘சியான் 61’

கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கவுள்ள படம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. விக்ரம் நடிப்பில் தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் தயாராகி உள்ளது.…

பிரபல நடிகையை படம் பிடித்த மர்மநபர்

தமிழ் திரைப்படத்தின் முன்னணி நடிகையை படம் பிடித்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள். அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நவ்னீத் ராணா. இவர் தற்போது மகாராஷ்டிரா மாநிலம்…

இலங்கை பிரதமர் பதவியை ஏற்க தயார்- எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா அறிவிப்பு

குறுகிய காலத்திற்குள் பதவி விலக அதிபர் சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் கடிதத்தில் இடம் பெற்றுள்ளது. இலங்கையில் இடைக்கால அரசாங்கம் மற்றும் பிரதமர் பதவியை ஏற்று நடத்தத் தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர்…

தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

உச்சநீதிமன்ற அமர்வில் அனைத்து மாநிலங்களுக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் அமைய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாவுக்கு…

கிரிக்கெட் வாழ்வில் ஏற்றம், இறக்கம் இரண்டையும் கண்டுவிட்டேன்- கண் கலங்கிய விராட் கோலி

தற்போது 15-வது ஐபிஎல் பருவத்தில் விளையாடி வரும் விராட் கோலி, 3 போட்டிகளில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ‘கோல்டன் டக்’-கில் அவுட்டானார். இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி கிரிக்கெட்டில் பல சாதனைகளை செய்தவர்.…

அரபிக் குத்து பாணியில் உருவாகும் ‘தளபதி 66’ பட பாடல்

பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் நடித்துக் கொண்டிருக்கும் ‘தளபதி 66’ படத்தின் பாடல் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி…

கமலின் விக்ரம் படத்தில் சூர்யா.. மிகுதியாகப் பகிரப்படும் காணொளி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வரும் ‘விக்ரம்’ படத்தில் சூர்யா நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மாநகரம் படத்தில் அறிமுகமாகி பின்னர் கைதி படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்துவிட்டார் லோகேஷ்…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்துடன் ரவிந்திர ஜடேஜா மோதல்?- இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வதை நிறுத்தியதால் பரபரப்பு

காயம் காரணமாக ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகியதாக அணி நிர்வாகம் அறிவித்தது. மும்பை: நடைபெற்று வரும் ஐபிஎல் 15-வது பருவத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாக விளையாடி வருகிறது.…

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 சுற்றிப் போட்டி தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு?

தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். போட்டியில் விராட் கோலியின் ஆட்டம் மிகவும் மோசமாக உள்ளது. 3 முறை முதல் பந்தில் ஆட்டம் இழந்துள்ளார். ஒருமுறை மட்டுமே அரை சதம் அடித்துள்ளார். ஐ.பி.எல். போட்டி முடிந்த…

1.20 லட்சம் பஸ் தொழிலாளர்களுக்கு விரைவில் சம்பளம் உயர்கிறது

1.9.2022ல் மீண்டும் ஒரு ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்பட வேண்டும் என்பதால் பேச்சுவார்த்தையை மேலும் இழுக்காமல் முடிவுக்கு கொண்டு வர தொழிற்சங்க பிரதிநிதிகள் திட்டமிட்டுள்ளனர். சென்னை: அரசு போக்குவரத்து கழகங்களில் 1.20 லட்சம் தொழிலாளர்கள்…

அசானி புயல் காரணமாக பலத்த காற்று- படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்த 9 மீனவர்கள்

நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த 9 மீனவர்களை மீட்ட சக மீனவர்கள் அவர்களை பத்திரமாக திரேஸ்புரம் கடற்கரைக்கு கொண்டு வந்தனர். தூத்துக்குடி: அசானி புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சில இடங்களில்…

குத்தாட்டம் போட்ட கமல்.. முதல் இடம் பிடித்த விக்ரம்

நடிகர் கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள ‘விக்ரம்’ திரைப்படத்தின் ‘பத்தல பத்தல’ என்ற பாடல் வெளியாகி மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்தில்…

இலங்கை நெருக்கடி: வன்முறைகளில் ஈடுபடுவோரை எவ்வழியிலும் கட்டுப்படுத்துவோம் – ராணுவத் தளபதி

9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters (இன்றைய (மே 12) இந்திய மற்றும் இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்) இலங்கையில் முப்படையினர் களமிறக்கப்பட்டு வீதித்தடைகள்…

தினமும் ரூ.2000 சம்பளம் தருகிறேன் – மிதிவண்டி உதிரி பாக கடை உரிமையாளரை வேலைக்கு அழைத்த பிச்சைக்காரன்

என்னோடு பிச்சை எடுக்க வா, உனக்கு தினமும் ரூ.2000 சம்பளம் தருகிறேன் என மிதிவண்டி உதிரிபாக கடை உரிமையாளரை பிச்சைக்காரர் அழைத்த காணொளி சமூக வலைதளங்களில் மிகுதியாக பகிரப்பட்டு பரவி வருகிறது. திருப்பூர்: திருப்பூர்…