மதிய சாப்பாட்டிற்கே காசில்லாதவருக்கு கால்ஷீட் கொடுத்த அஜித்: கே.ராஜன் கிண்டல்!

மதிய சாப்பாட்டிற்ஏ காசில்லாத போனிகபூருக்கு அஜித் தொடர்ந்து கால்ஷீட் கொடுத்து வருவதாக சினிமா விழா ஒன்றில் பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் அவர்கள் கிண்டல் செய்துள்ளார் அஜீத்தை ஹீரோவாக அறிமுகம் செய்தவர் சோழா பொன்னுரங்கம் என்றும் அவரை படிப்படியாக தூக்கி விட்டவர் சிவசக்தி பாண்டியன் என்றும் தற்போது அவர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர்களுக்கு கால்சீட் கொடுத்து உதவாமல், கோடீஸ்வரர் போனி கபூருக்கு தொடர்ச்சியாக அஜித் கால்ஷீட் கொடுத்து வருவதாகவும் அஜித் மீது கே.ராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார் சூப்பர் […]

Read More
சிறப்புக் கட்டுரை: காந்தியாரின் மறைவும் தந்தை பெரியாரும்! …27 நிமிட வாசிப்புமகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டபோது எனக்கு எட்டு வயது நிறைவடைய ஏறத்தாழ ம…

சிறப்புக் கட்டுரை: காந்தியாரின் மறைவும் தந்தை பெரியாரும்! …27 நிமிட வாசிப்புமகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டபோது எனக்கு எட்டு வயது நிறைவடைய ஏறத்தாழ ம…

எஸ்.வி.ராஜதுரை மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டபோது எனக்கு எட்டு வயது நிறைவடைய ஏறத்தாழ மூன்றரை மாதங்கள் இருந்தன. 30.1.1948 அன்று மாலை; வழக்கம்போல மண்ணெண்ணெய் விளக்குகளுக்கான கண்ணாடிகளை சாம்பல் போட்டு நானும் என் அம்மாவும் துடைத்துக் கொண்டிருந்தோம். ஏறத்தாழ 6.30 மணிக்கு வீடுகளுக்குப் பாலூற்றும் சீத்தாலட்சுமி அம்மாள் என்பவர் மூலம் அந்தச் செய்தி எங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தது. மூச்சிரைக்க ஓடி வந்த அவர் “காந்தியை யாரோ சுட்டுவிட்டார்களாம்” என்று என் தந்தையிடம் கூறினார். என் தந்தை […]

Read More
ரஜினி – வருமானத் துறை – வழக்கு – திரும்பப்பெற: பின்னணி என்ன?7 நிமிட வாசிப்புநடிகர் ரஜினிகாந்துக்கு எதிரான வழக்குகளை வருமான வரித்துறை திடீரென திரும்பப்பெற வாங்கியதற்…

ரஜினி – வருமானத் துறை – வழக்கு – திரும்பப்பெற: பின்னணி என்ன?7 நிமிட வாசிப்புநடிகர் ரஜினிகாந்துக்கு எதிரான வழக்குகளை வருமான வரித்துறை திடீரென திரும்பப்பெற வாங்கியதற்…

நடிகர் ரஜினிகாந்துக்கு எதிரான வழக்குகளை வருமான வரித்துறை திடீரென வாபஸ் வாங்கியதற்குப் பின்னால் அரசியல் இருக்குமோ என்று தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரஜினி மீதான அவ்வழக்குகளின் பின்னணி என்ன? வருமானம் தொடர்பான முழு விவரங்களை வழங்கவில்லை என்றும் தவறான தகவல்களை அளித்தார் என்பதற்காகவும் நடிகர் ரஜினிகாந்துக்கு 66.21 லட்சம் ரூபாயை வருமான வரித் துறை அபராதமாக விதித்தது. இதற்கு நோட்டீஸை வருமான வரிகள் மேல்முறையீட்டு வாரியம் ரத்து செய்தது. இதை எதிர்த்து வருமான வரித் […]

Read More
தமிழகத்திலும் லவ் ஜிகாத்: பட்டியலினத்தோர் ஆணையத் துணைத்  …3 நிமிட வாசிப்புதமிழகத்திலும் லவ் ஜிகாத் கலாச்சாரம் பரவுவதாக தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்த…

தமிழகத்திலும் லவ் ஜிகாத்: பட்டியலினத்தோர் ஆணையத் துணைத் …3 நிமிட வாசிப்புதமிழகத்திலும் லவ் ஜிகாத் கலாச்சாரம் பரவுவதாக தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்த…

தமிழகத்திலும் லவ் ஜிகாத் கலாச்சாரம் பரவுவதாக தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் தெரிவித்துள்ளார். திருச்சியில் பாலக்கரை மண்டல பாஜக செயலாளராக இருந்த விஜயரகு, கடந்த 27ஆம் தேதி காந்தி மார்க்கெட் அருகே அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். விஜயரகுவின் கொலைக்குக் காரணம் இஸ்லாமிய பயங்கரவாதிகள் என பாஜக தலைவர்கள் குற்றம்சாட்ட, மதப் பிரச்சினை காரணமல்ல என்று காவல் துறை மறுத்தது. மகளின் காதல் பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மிட்டாய் பாபு என்பவர்தான் […]

Read More
அதிமுகவில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குப் புதிய பதவி!2 நிமிட வாசிப்புஅதிமுகவில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குப் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குப் புதிய பதவி!2 நிமிட வாசிப்புஅதிமுகவில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குப் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குப் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோதிலிருந்து அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் பொறுப்பில் இருந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.சின்னசாமி. கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவரை பதவியிலிருந்து நீக்கி பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் உத்தரவிட்டனர். மேலும், தொழிற்சங்கப் பணிகளைக் கவனிக்க யு.ஆர்.கிருஷ்ணன், தாடி ம.ராசு, கா.சங்கரதாஸ் ஆகியோர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. தொழிற்சங்கத்தின் கன்வீனராக கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் […]

Read More
கிச்சன் கீர்த்தனா: பச்சைப்பயறு சீஸ் பால்ஸ்3 நிமிட வாசிப்புபச்சைப்பயறு நமது பாரம்பரிய தானியம். இது பாசிப்பயறு, பச்சைப்பருப்பு எனவும் அழைக்கப்படுகிறது. …

கிச்சன் கீர்த்தனா: பச்சைப்பயறு சீஸ் பால்ஸ்3 நிமிட வாசிப்புபச்சைப்பயறு நமது பாரம்பரிய தானியம். இது பாசிப்பயறு, பச்சைப்பருப்பு எனவும் அழைக்கப்படுகிறது. …

பச்சைப்பயறு நமது பாரம்பரிய தானியம். இது பாசிப்பயறு, பச்சைப்பருப்பு எனவும் அழைக்கப்படுகிறது. இதில் வைட்டமின், கால்சியம், மக்னீசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்துள்ளது. சருமத்துக்குப் பொலிவு தரும் ஆற்றல் கொண்டது. இதில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவாக உள்ளது. இத்தனை அற்புதம் நிறைந்த பச்சைப்பயற்றை குடும்பத்தினருக்குக் கொண்டுசேர்க்கும்விதமாக இல்லத்தரசிகள் இந்த பச்சைப்பயறு சீஸ் பால்ஸ் செய்து அசத்தலாம். என்ன தேவை? உருளைக்கிழங்கு – ஒன்று (பெரியது) பச்சைப்பயறு – அரை கப் வெங்காயம் […]

Read More
திருச்செந்தூரில் மருத்துவர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் 22-ந் தேதி திறப்பு

திருச்செந்தூரில் மருத்துவர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் 22-ந் தேதி திறப்பு

திருச்செந்தூரில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் வருகிற 22-ந் தேதி திறக்கப்படுகிறது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். திருச்செந்தூர் : பத்திரிகை, கல்வி, விளையாட்டு, ஆன்மிகம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். அவருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தூத்துக்குடியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் 60 சென்ட் நிலத்தில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் […]

Read More
நாள் ஒன்றிற்கு சுமார் 1 லட்சம் பேர் பயணம் – சென்னை மெட்ரோ

நாள் ஒன்றிற்கு சுமார் 1 லட்சம் பேர் பயணம் – சென்னை மெட்ரோ

சென்னை மெட்ரோ ரயிலில் கடந்தாண்டு மட்டும் சுமார் ‌3 கோடியே 28 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயிலின் முதல்கட்ட வழித்தடமான 45 கி.மீ தூரம் வரையிலான சேவை கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. பயணிகள் வருகை அதிகரித்த வண்ணமே உள்ள நிலையில், நாள் ஒன்றிற்கு சுமார் ஒரு லட்சம் பேர் மெட்ரோவில் பயணம் செய்வதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மெட்ரோ நிலையங்களில் இருந்து முக்கிய இடங்களுக்குச் செல்ல […]

Read More
கோவை- மேட்டுப்பாளையம் இடையே கூடுதல்  தொடர் வண்டிசேவை: தெற்கு தொடர்வண்டித் துறை அறிவிப்பு

கோவை- மேட்டுப்பாளையம் இடையே கூடுதல் தொடர் வண்டிசேவை: தெற்கு தொடர்வண்டித் துறை அறிவிப்பு

கோவை- ‌மேட்டுப்பாளையம் இடையே கூடுதலாக ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் இச்சேவை தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு நான்கு முறையும், கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு 4 முறையும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் நலன் கருதி ரயில் சேவையை அதிகரிக்க கோரிக்கை எழுந்தது. அதாவது, தற்போது மாலை 5.50 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் ரயில் மேட்டுப்பாளையத்திற்கு 6.40 மணிக்கு வந்தடைந்தவுடன் இதன் […]

Read More
மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா?

மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தில் நடித்த நயன்தாரா, தற்போது புதிய படம் மூலம் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதியும், நயன்தாராவும் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் ஜோடியாக நடித்து இருந்தனர். விக்னேஷ் சிவன் இயக்கினார். 2015-ல் வெளியான இந்த படம் நல்ல வசூல் பார்த்தது. நானும் ரவுடிதான் படப்பிடிப்பில்தான் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்து இப்போது வரை நீடித்து வருகிறது. அதன்பிறகு சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை […]

Read More
கியாஸ் சிலிண்டருக்கு கணினிமய மூலம் பணம் செலுத்த இந்தியன் ஆயில் நிறுவனம் வேண்டுகோள்

கியாஸ் சிலிண்டருக்கு கணினிமய மூலம் பணம் செலுத்த இந்தியன் ஆயில் நிறுவனம் வேண்டுகோள்

வாடிக்கையாளர்கள் கியாஸ் சிலிண்டருக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்துமாறு இந்தியன் ஆயில் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சென்னை : இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- இண்டேன் கியாஸ் சிலிண்டருக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவதற்கான வழிமுறை, வாடிக்கையாளர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் மூலம் அனுப்பிவைக்கப்படும். அந்த ‘லிங்க்’ ஒரு நாள் மட்டுமே திறந்திருக்கும். அந்த ஆன்லைன் முகவரியை ‘கிளிக்’ செய்து ‘கேஸ் மெமோ’வில் குறிப்பிடப்பட்ட தொகையை வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங், […]

Read More
கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): ”ஒட்டுமொத்த உலகமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” – உலக சுகாதார நிறுவனம்

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): ”ஒட்டுமொத்த உலகமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” – உலக சுகாதார நிறுவனம்

சீனாவை கடுமையாக பாதித்துள்ள கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதில் ”ஒட்டுமொத்த உலகமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்” என்று உலக சுகாதார நிறுவனத்தின் சுகாதார அவசரநிலை திட்டத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு எதிராக போராடிவரும் சீனா குறித்து கருத்து தெரிவித்த உலக சுகாதார நிறுவனத்தின் சுகாதார அவசரநிலை திட்டத்தின் தலைவர் மைக் ரயான், ”கொரோனா வைரஸ் அளிக்கும் சவால் கடுமையாக இருந்தாலும், அதனை சமாளிக்கும் பணியை சீனா சிறப்பாகவே செய்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார். […]

Read More
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு காரணமாக தேர்தலை ஒத்திவைப்பதாக மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அறிவித்துள்ளதார். Source: Dinakaran

Read More
சென்னை மெட்ரோ தொடர் வண்டி நிறுவனத்துக்கு ரூ.715 கோடி ந‌‌ஷ்டம்

சென்னை மெட்ரோ தொடர் வண்டி நிறுவனத்துக்கு ரூ.715 கோடி ந‌‌ஷ்டம்

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு கடந்த நிதி ஆண்டில் (2018-2019) ரூ.715 கோடி ந‌‌ஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சென்னை : சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், எளிதில் சென்று வர வசதியாகவும் மெட்ரோ ரெயில் சேவை கொண்டு வரப்பட்டது. இதன்படி சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலான முதலாவது வழித்தடத்திலும் (23.1 கி.மீ.), சென்டிரலில் இருந்து புனிததோமையார்மலை (மவுண்ட்) வரையிலான 2-வது வழித்தடத்திலும் (22 கி.மீ. தூரம்), மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. […]

Read More
குரூப் 4 முறைகேட்டில் தலைமறைவான காவலர் முதல் பாகிஸ்தானுக்கு பரவிய கொரனா வரை..! #TopNews

குரூப் 4 முறைகேட்டில் தலைமறைவான காவலர் முதல் பாகிஸ்தானுக்கு பரவிய கொரனா வரை..! #TopNews

நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை பறித்த கொரனா பாகிஸ்தானுக்கும் பரவியது. சந்தேகத்தின் பேரில் மும்பையில் 8 பேருக்கு தீவிர கண்காணிப்பு. குரூப் 4 முறைகேட்டில் சந்தேகிக்கப்படும் சிவகங்கையை சேர்ந்த காவலர் சித்தாண்டி தலைமறைவு. காவலரின் சகோதரரை பிடித்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை. குரூப் 2ஏ தேர்விலும் நடந்த முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி விசாரணை. யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்‌ என அமைச்சர் ஜெயக்குமார் உறுதி. குரூப் 4 முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மு.க.ஸ்டாலின் […]

Read More
புகைப்பிடித்தல்: புற்றுநோயிலிருந்து காப்பாற்றும் ‘மந்திர’ திறன் கண்டுபிடிப்பு

புகைப்பிடித்தல்: புற்றுநோயிலிருந்து காப்பாற்றும் ‘மந்திர’ திறன் கண்டுபிடிப்பு

புகைப்பிடிப்பதால் நுரையீரலில் ஏற்படும் புற்றுநோய் பிறழ்வுகளை சரிசெய்யும் ஒருவித ‘மந்திர’ திறன் நுரையீரலுக்கு உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆனால், இதற்கு ஒருவர் புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டியது அவசியம். நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய பிறழ்வுகள், ஒருவர் புகைப்பிடிப்பதை நிறுத்திய பிறகுகூட தொடர கூடியது என்று கருதப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் நேச்சர் எனும் சஞ்சிகையில் பதிப்பிக்கப்பட்டுள்ள ஆய்வு கட்டுரையின்படி, நுரையீரலில் ஏற்படும் இந்த விரும்பத்தகாத மாற்றத்தின்போது, அதிலிருந்து தப்பிக்கும் ஒருசில செல்கள் பிறகு, பாதிக்கப்பட்ட நுரையீரலை குணப்படுத்தும் பணியில் […]

Read More
ஜன-30: கல்லெண்ணெய் விலை ரூ.76.19, டீசல் விலை ரூ.70.09

ஜன-30: கல்லெண்ணெய் விலை ரூ.76.19, டீசல் விலை ரூ.70.09

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.19 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70. 09 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Source: dinakaran

Read More
கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) : வெளிநாட்டினர் வெளியேறுவதற்கு உதவ தயார் – சீனா அறிவிப்பு

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) : வெளிநாட்டினர் வெளியேறுவதற்கு உதவ தயார் – சீனா அறிவிப்பு

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ள நிலையில், அங்கிருந்து வெளியேற விரும்பும் வெளிநாட்டினருக்கு உதவ தயார் என அந்த நாட்டு அரசு அறிவித்து உள்ளது. பெய்ஜிங்: சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் உகான் நகரில் இருந்து கடந்த மாத இறுதியில் பிறப்பெடுத்த கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் தொடர்ந்து பரவி வருகிறது. நாட்டின் 31 மாகாண மட்டத்திலான பிராந்தியங்கள் இந்த கொடிய வைரசின் பிடியில் சிக்கியுள்ளன. இந்த வைரஸ் தாக்கியவர்கள் […]

Read More
கொலை மர்மம்;விசாரணையும் மர்மம்; நீதி கேட்கும் முதல்வர் தங்கச்சி..!

கொலை மர்மம்;விசாரணையும் மர்மம்; நீதி கேட்கும் முதல்வர் தங்கச்சி..!

கொலை மர்மம்;விசாரணையும் மர்மம்; நீதி கேட்கும் முதல்வர் தங்கச்சி..! தனது தந்தையின் கொலை வழக்கில் நீதி வேண்டும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சித்தப்பா மகள் சுனிதா நீதிமன்றம் படியேறியிருக்கிறார். ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தை ராஜசேகர்ரெட்டியின் உடன் பிறந்த தம்பி விவேகானந்த ரெட்டி. இவர் கடப்பா மாவட்டம் புலிவெந்துலாவில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். விவேகானந்தா ரெட்டி ஒருங்கிணைந்த ஆந்திராவின் வேளாண்மை துறை அமைச்சராக பணியாற்றியவர். இவரது குடும்பம் ஹைத்ராபாத்தில் இருக்கிறார்கள். ஆனால் விவேகானந்த […]

Read More
ஊழல் எம்.பி.க்கள் மீது வழக்கு தொடர சி.பி.ஐ.க்கு அனுமதி கிடைக்குமா?

ஊழல் எம்.பி.க்கள் மீது வழக்கு தொடர சி.பி.ஐ.க்கு அனுமதி கிடைக்குமா?

ஊழல் எம்.பி.க்கள், பணிபுரியும் மற்றும் ஓய்வுபெற்ற அரசு, வங்கி அதிகாரிகள் 130 பேர் சம்பந்தப்பட்ட 58 ஊழல் புகார்களில் வழக்கு தொடர அவரவரின் துறைகளிடம் அனுமதி கேட்டு சி.பி.ஐ. மாதக்கணக்கில் காத்திருக்கிறது. புதுடெல்லி: ஊழல் எம்.பி.க்கள், பணிபுரியும் மற்றும் ஓய்வுபெற்ற அரசு, வங்கி அதிகாரிகள் 130 பேர் சம்பந்தப்பட்ட 58 ஊழல் புகார்களில் வழக்கு தொடர அவரவரின் துறைகளிடம் அனுமதி கேட்டு சி.பி.ஐ. மாதக்கணக்கில் காத்திருக்கிறது. ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் வெளியிட்ட தகவலில் இது தெரிய […]

Read More
டெல்லியில் நடந்த குடியரசு தின சிறப்பு முகாமில் பள்ளி மாணவிக்கு விருது – பிரதமர் மோடி வழங்கினார்

டெல்லியில் நடந்த குடியரசு தின சிறப்பு முகாமில் பள்ளி மாணவிக்கு விருது – பிரதமர் மோடி வழங்கினார்

சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளி மாணவி ஷ்ரேயா ஷஜுவ்க்கு பிரதமர் நரேந்திர மோடி, விருது வழங்கிய போது எடுத்த படம். டெல்லியில் நடந்த குடியரசு தின சிறப்பு முகாமில் சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளி மாணவிக்கு பிரதமர் நரேந்திரமோடி விருது வழங்கினார். கோவை: குடியரசு தின சிறப்பு முகாம் (ஆர்.டி.சி.) டெல்லியில் நடந்தது. இந்த முகாமில் தமிழகம், புதுச்சேரி, அந்தமான் நிகோபார் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள […]

Read More
கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் – மத்திய மந்திரிசபை ஒப்புதல்

கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் – மத்திய மந்திரிசபை ஒப்புதல்

1971-ம் ஆண்டு இயற்றப்பட்ட மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு சட்டத்தை திருத்துவதற்கு தயாரிக்கப்பட்டுள்ள மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கப்பட்டது. புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடந்தது. இதில் 1971-ம் ஆண்டு இயற்றப்பட்ட மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு சட்டத்தை திருத்துவதற்கு தயாரிக்கப்பட்டுள்ள மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. கருக் கலைப்பு செய்வதற்கான கர்ப்ப கால வரம்பை சில குறிப்பிட்ட பிரிவினருக்கு 20 வாரத்தில் இருந்து 24 வாரமாக உயர்த்துவதற்கு இந்த திருத்தம் […]

Read More
சென்னையில் மூன்று நாள் தோல் கண்காட்சி

சென்னையில் மூன்று நாள் தோல் கண்காட்சி

சென்னை : சென்னையில் நடைபெறும், மூன்று நாள் தோல் கண்காட்சி வாயிலாக, 2,400 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும் என, இந்திய தோல் கவுன்சில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தோல் கவுன்சில் தலைவர் பி.ஆர்.அகீல் அகமது, செயல் இயக்குனர் ஆர்.செல்வம் இருவரும் கூறியதாவது:‘இந்திய தோல் வாரம் 2020’ ஜனவரி, 27 முதல் பிப்ரவரி, 3ம் தேதி வரை கடைப்பிடிக்கப் படுகிறது. சந்திப்புஇதன் ஒரு பகுதியாக, 35வது இந்திய சர்வதேச தோல் கண்காட்சி, நாளை முதல், பிப்., […]

Read More
ஜி.எஸ்.டி., அவகாசம் நாளை முடிகிறது

ஜி.எஸ்.டி., அவகாசம் நாளை முடிகிறது

சென்னை : கடந்த, 2017 – 18ம் நிதியாண்டுக்கான, ‘ஜி.எஸ்.டி., ஆர் 9’ படிவத்தை தாக்கல் செய்வதற்கான அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது. ஆண்டு முழுவதுக்கும் ஒரே கணக்கு தாக்கல் செய்ய, ‘படிவம் 9’ உள்ளது. ஆண்டுக்கு, 2 கோடி ரூபாய்க்கு கீழ், வரவு – செலவு உள்ள அனைத்து வணிகர்களும், படிவம் 9ஐ தாக்கல் செய்ய வேண்டும்.இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் வரவு – செலவு உள்ள நிறுவனங்கள், ‘படிவம் 9 ஏ’ மற்றும் ‘9 சி’ […]

Read More
ஆயத்த ஆடை ஏற்றுமதி ‘டியூட்டி டிராபேக்’ உயர்வு

ஆயத்த ஆடை ஏற்றுமதி ‘டியூட்டி டிராபேக்’ உயர்வு

திருப்பூர் : ஆயத்த ஆடைகளுக்கான, ‘டியூட்டி டிராபேக்’ உயர்த்தப்பட்டுள்ளது. இதை, மேலும் அதிகரிப்பது குறித்து மத்திய அரசிடம் முறையிட உள்ளதாக, ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார். ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர் செலுத்தும் வரிகளை, மத்திய அரசு, ‘டியூட்டி டிராபேக்’ என்ற பெயரில் திரும்ப வழங்குகிறது. ஆண்டுதோறும் இந்த சலுகை விகிதம் மாற்றியமைக்கப் படுகிறது. பருத்தி நுால் ஆடைக்கான டியூட்டி டிராபேக், 0.2 முதல் 0.3 சதவீதம்; கலப்பு நுாலிழை ஆடைக்கு, 0.3 முதல் 0.6 சதவீதம் வரை […]

Read More
‘ஆப்பிள்’ நிறுவனம் இரட்டை இலக்க வளர்ச்சி

‘ஆப்பிள்’ நிறுவனம் இரட்டை இலக்க வளர்ச்சி

புதுடில்லி : தொழில்நுட்ப நிறுவனமான, ‘ஆப்பிள்’ டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில், இந்தியாவில், ‘ஐபோன்’ விற்பனையில், இரட்டை இலக்க வளர்ச்சியை பெற்றுள்ளது. இது குறித்து, ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் கூறியிருப்பதாவது: கடந்த மாதங்களில் இந்நாட்டில், ஆப்பிள் உற்பத்திக்கான முயற்சிகள் அதிகரித்துள்ளன.கடந்த ஆண்டு, உள்நாட்டு சந்தை மற்றும் ஏற்றுமதிக்காக, இந்தியாவில் ஐபோன் எக்ஸ்.ஆர்., தயாரிப்பு துவங்கப்பட்டது. ஆப்பிளின் பங்குதாரர் சால்காம்ப், சென்னையில் மூடப்பட்டிருக்கும், ‘நோக்கியா’ தொழிற்சாலையை பயன்படுத்த உள்ளது. இந்த ஆண்டு மார்ச் முதல், […]

Read More
இந்திய பொருளாதாரத்தை பாராட்டும் அமெரிக்க வங்கி

இந்திய பொருளாதாரத்தை பாராட்டும் அமெரிக்க வங்கி

டாவோஸ் : “இந்திய பொருளாதாரம் சிறந்த நிலையில் உள்ளது; நாட்டில் நுகர்வும் அதிகரித்து வருகிறது,” என, பேங்க் ஆப் அமெரிக்காவின் தலைமை செயல் அதிகாரி டி.மொய்னிஹான் கூறியுள்ளார். டாவோஸ் நகரில் நடைபெறும், உலக பொருளாதார மன்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், இந்திய பொருளாதாரம் குறித்து கூறியதாவது:இந்திய பொருளாதாரம் சிறந்த நிலையிலுள்ளது. அந்நாட்டின் நுகர்வும் அதிகரித்து வருகிறது.இந்தியா மிகப் பெரிய நாடு; அது வளர்ந்து வருகிறது. அதன் மக்கள் தொகையில், இள வயதினர் அதிகம் உள்ளனர். கல்வி மேலும் […]

Read More
கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்கம் எதிரொலி புதுகை மாணவர்கள் 15 பேர் சீனாவில் தவிப்பு:  அறையை விட்டு வெளியே வரமுடியல… சோறு, தண்ணீ இல்லாமல் கஷ்டப்படுறோம்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்கம் எதிரொலி புதுகை மாணவர்கள் 15 பேர் சீனாவில் தவிப்பு: அறையை விட்டு வெளியே வரமுடியல… சோறு, தண்ணீ இல்லாமல் கஷ்டப்படுறோம்…

பொன்னமராவதி: கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 15 மருத்துவ மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர். ரூமை விட்டு வெளியே வரமுடியாமலும், சோறு மற்றும் தண்ணீர் இல்லாமலும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வலையபட்டியை சேர்ந்தவர் பன் (34). இவர், சீனா வூஹான் பகுதியில் நானோ டெக்னாலஜி ஆராய்ச்சி படிப்புக்காக கடந்த டிசம்பர் 6ம் தேதி சென்றுள்ளார். அந்த நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளதால், தன்னை போன்று இங்கு தங்கி படித்து […]

Read More
அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமியின் பிணை மனு தள்ளுபடி

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமியின் பிணை மனு தள்ளுபடி

சூலூர்: அ.தி.மு.க. இணையதளத்தை தவறாக பன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அ.தி.மு.க. கட்சியில் எம்.பி.யாக இருந்தவர் கே.சி.பழனிச்சாமி. இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டபின் அ.தி.மு.க.வின் இணையதளத்தை போலியாக உருவாக்கி கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கியதாகக் கூறி  கந்தவேல் என்பவர் அளித்த புகாரின்பேரில், சூலூர் போலீசார் கடந்த 25ம் தேதி கே.சி.பழனிச்சாமியை கைது செய்தனர்.இந்நிலையில் தன்னை ஜாமீனில் விடுவிக்கக்கோரி கே.சி.பழனிச்சாமி சார்பில் ஜாமீன் மனு சூலூர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த […]

Read More
நெகிழி  (பிளாஸ்டிக்) ரோடுகள் போட ரிலையன்ஸ் புது திட்டம்

நெகிழி (பிளாஸ்டிக்) ரோடுகள் போட ரிலையன்ஸ் புது திட்டம்

நகோதானே: நாட்டின் மிகப் பெரிய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், சாலை அமைப்பதில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.  பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது என்று பல மாநிலங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சாலை அமைப்பதில் பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் திட்டத்தை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 14 மில்லியன் டன்கள் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் மேலாண்மை இல்லாததால் அவற்றால் சுற்றுச்சூழலுக்கு […]

Read More
தொடர்ந்து சரிவு தான் ரூபாய் மதிப்பு உயரும் அறிகுறி இல்லை: 71 ரூபாயில் நீடிக்கிறது

தொடர்ந்து சரிவு தான் ரூபாய் மதிப்பு உயரும் அறிகுறி இல்லை: 71 ரூபாயில் நீடிக்கிறது

புதுடெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த 2 நாட்கள் உயர்ந்துள்ளது. கடந்த புதன்கிழமை காலையில்அன்னியச் செலாவணி பரிவர்த்தனையில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.71.21 ஆக இருந்தது. ரூபாய் மதிப்பு காலையில் ரூ.71.18 என்ற அளவில் வலுவாக இருநத்து.  மத்திய அரசு பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் 2020ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்ய இருப்பதால் ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது என்று அன்னியச் செலாவணி பரிவர்த்தனையில் ஈடுபடும் வட்டாரங்கள் தெரிவித்தன. சீனாவில் கொரோனா […]

Read More
குமரி அருகே விமான நிலையம் அமைக்க  அதிகாரிகள் குழு மீண்டும் ஆய்வு: 7 நாட்கள் நடைபெறுகிறது

குமரி அருகே விமான நிலையம் அமைக்க அதிகாரிகள் குழு மீண்டும் ஆய்வு: 7 நாட்கள் நடைபெறுகிறது

தென்தாமரைக்குளம்: குமரி அருகே சாமித்தோப்பில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக அதிகாரிகள் குழுவினர் மீண்டும் ஆய்வை தொடங்கியுள்ளனர். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி அருகே உள்ள சாமித்தோப்பில் உள்ள உப்பள பகுதியில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள தமிழக அரசால் ₹13.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 800 ஏக்கர் நிலப்பகுதியில் ஆய்வு நடைபெற்றது. ஆய்வறிக்கையும் மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. […]

Read More
அவிநாசி அருகே கார்-பஸ் மோதல் தாயுடன் நிருபர் பலி

அவிநாசி அருகே கார்-பஸ் மோதல் தாயுடன் நிருபர் பலி

அவிநாசி: திருப்பூரில் ஆங்கில நாளிதழ் ஒன்றின் நிருபராக பணியாற்றி வந்தவர் ராஜசேகர் (33). இவருக்கு 7 மாதத்துக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவரது மனைவிக்கு வளைகாப்பு நடக்க உள்ளது. விழாவுக்கு அழைப்பதற்காக மேட்டுப்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு தாய் யமுனாராணி (52), சகோதரி பானுப்பிரியா(31), இவரது ஆண் குழந்தை இன்ப நித்திலன்(2) ஆகியோருடன் ராஜசேகர் நேற்று காரில் புறப்பட்டார். அவிநாசியை அடுத்த நரியம்பள்ளிப்புதூர் அருகே சென்றபோது, ஊட்டியில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பேருந்தும், காரும் […]

Read More
இனி பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தினால் உறுதியான நடவடிக்கை – பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை

இனி பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தினால் உறுதியான நடவடிக்கை – பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை

இனி பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தினால், அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்; உறுதியான நடவடிக்கை எடுப்போம் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. புதுடெல்லி: தலைநகர் டெல்லியில், ‘இந்தியாவின் அண்டை நாட்டு முதல் கொள்கை: பிராந்திய உணர்வுகள்’ என்பது பற்றிய 12-வது தெற்காசிய மாநாடு நேற்று நடந்தது. ‘இட்சா’ என்று அழைக்கப்படுகிற பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு சிந்தனை அமைப்பின் சார்பில் நடந்த இந்த மாநாட்டில், மத்திய வெளியுறவுத்துறை ராஜாங்க மந்திரி வி.முரளீதரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இந்தியாவில் […]

Read More
குறைகளை கேட்க  வீடுவீடாக வந்து மக்களை சந்திக்கபோகிறார் முதல்வர்…!! அல்லுவிடும் அதிகாரிகள்…!!

குறைகளை கேட்க வீடுவீடாக வந்து மக்களை சந்திக்கபோகிறார் முதல்வர்…!! அல்லுவிடும் அதிகாரிகள்…!!

எந்த முதலமைச்சரும் யோசித்துக் கூட பார்க்காத அளவுக்கு அதிரடியாக பல மக்கள் நலத் திட்டங்களை கொண்டு வந்து இந்தியாவையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தன் தந்தை  ஒய் எஸ் ராஜசேகர ரெட்டியின் அரசியல் பாதையை பின்பற்றி அரசியலில் குதித்தவர் ஆவார் தந்தையின் மறைவுக்குப் பின்னர் தன் தந்தையின் பெயரிலேயே கட்சி துவங்கி ஆந்திர மக்களின் ஆதரவைப் பெற்று முதலமைச்சராகியுள்ளார் ஜெகன் ஆட்சி பொறுப்பேற்றவுடன் எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத  வகையிலான பல […]

Read More
சீனாவை சீண்டிய கொரொனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)..!டமால்னு குறைந்த பங்கு சந்தை? சோகத்தில் சீன மக்கள்!

சீனாவை சீண்டிய கொரொனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)..!டமால்னு குறைந்த பங்கு சந்தை? சோகத்தில் சீன மக்கள்!

சீனாவை சீண்டிய கொரொனா வைரஸ்..!டமால்னு குறைந்த பங்கு சந்தை? சோகத்தில் சீன மக்கள்! சீனாவில் கோரதாண்டவம் ஆடி வருகிறது கொரோனா வைரஸ். 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில்  4,000 பேரை இந்த நோய் தாக்கியுள்ளதாகவும் சொல்லப்பட்டு வருகின்றது. இதனால் சீனா பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆயிரக்கணக்கான ஹோட்டல்கள் மற்றும் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் கார்ப்பரேட் நிறுவனமான ஸ்டார்பக்ஸ் நிறுவனம், சீனாவில் உள்ள தனது 2000 சிற்றுண்டி கிளைகளை மூடியுள்ளதாக தகவல்கள் […]

Read More
திமுகவின் அரசியல் ஆலோசகர் பி.கே. ஜேடியூ-விலிருந்து நீக்கம்… நிதி‌ஷ்குமார் அதிரடி நடவடிக்கை!

திமுகவின் அரசியல் ஆலோசகர் பி.கே. ஜேடியூ-விலிருந்து நீக்கம்… நிதி‌ஷ்குமார் அதிரடி நடவடிக்கை!

 நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா  தளத்திலிருந்து அதன் துணைத் தலைவரும் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் அரசியல் ஆலோசகருமான பிரசாந்த் கிஷோர் நீக்கப்பட்டுள்ளார். பீகாரில்  நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளமும் (ஜேடியூ) பாஜகவும் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்திவருகிறது. ஜேடியூ கட்சியின் துணை தலைவராக திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் செயல்பட்டுவருகிறார். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு விவகாரங்களில் ஜேடியூ தலைவர் நிதிஷ் குமார் பாஜகவுக்கு தனது […]

Read More
டி.என்.பி.எஸ்.சி: திமிங்கிலங்களுக்குப் பதில் மீன்குஞ்சுகள் பிடிபடுகின்றன… ஜெயக்குமார் பதவி விலகணும்.. ஸ்டாலின் காட்டம்

டி.என்.பி.எஸ்.சி: திமிங்கிலங்களுக்குப் பதில் மீன்குஞ்சுகள் பிடிபடுகின்றன… ஜெயக்குமார் பதவி விலகணும்.. ஸ்டாலின் காட்டம்

திமிங்கிலங்களை விட்டுவிட்டு மீன் குஞ்சுகளைப் பிடிக்க முயற்சி செய்து, விசாரணையைத் திசை திருப்புவது திட்டமிட்ட, உள்நோக்கம் நிறைந்ததாகவே கருத வேண்டியதிருக்கிறது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில், ‘தரகர்’களின் புகலிடமாக மாற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. ‘குரூப்-4 தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகள்’ வெளிச்சத்திற்கு வந்து, அதன் காரணமாக, தமிழக இளைஞர்கள் இந்த ஆணையத்தின் மீது வைத்திருந்த […]

Read More
எடப்பாடி எட்டாவது அதிசயம்… ஐ.டி. துறை ஊழலில் ஒன்பதாவது அதிசயம்… அதிமுகவை வறுத்தெடுக்கும் திமுக!

எடப்பாடி எட்டாவது அதிசயம்… ஐ.டி. துறை ஊழலில் ஒன்பதாவது அதிசயம்… அதிமுகவை வறுத்தெடுக்கும் திமுக!

பாரத் நெட் டெண்டரில் நடைபெற்றுள்ள திரைமறைவு ரகசியங்களை விசாரித்தால், இந்த டெண்டர் தகவல் தொழில்நுட்பத் துறையின் 9வது ஊழல் அதிசயமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று திமுக துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “பாரத் நெட் திட்டத்திற்கு இப்போதுதான் டெண்டர் கோரப்பட்டுள்ளது” என்று ஒரு “பச்சைப் பொய்யை” அமைச்சர் கூறியிருப்பது, அவரும் இந்த ஒட்டுமொத்த “டெண்டர் திருவிளையாடல்களில்” ஆக்கபூர்வமான பங்குதாரராக இருக்கிறார் என்பது தெரிய வந்துவிட்டது. […]

Read More
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ விமான விபத்தில் 2 வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ விமான விபத்தில் 2 வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 வீரர்கள் பலியானதாகவும், அவர்களின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டு உள்ளதாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. காபூல்: ஆப்கானிஸ்தானின் கஜினி மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் டே யாக் மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. முதலில் இது பயணிகள் விமானம் என்று கூறப்பட்டது. ஆனால் பின்னர் விபத்துக்குள்ளான விமானம் அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அமெரிக்க ராணுவமும் இதனை உறுதி செய்தது. அதே சமயம் […]

Read More
கடனில் இருந்து மீண்ட கௌதம் மேனன்: ஒரே வெற்றியால் திடீர் திருப்பம்

கடனில் இருந்து மீண்ட கௌதம் மேனன்: ஒரே வெற்றியால் திடீர் திருப்பம்

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் கடந்த சில ஆண்டுகளாக கடனில் மூழ்கி இருந்ததால் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்ததாகவும், அவரது இயக்கத்தில் வெளியான ’தலைவி’ என்ற வெப்சீரிஸ் பெற்ற ஒரே ஒரு வெற்றி அவரை அனைத்து கடன்களில் இருந்து மீட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது தலைவி வெப்சீரிஸ் மிகப்பெரிய வெற்றியை பெற்றது அடுத்து அந்த தொலைக்காட்சி நிறுவனம், கௌதம் மேனனுக்கு பேசிய தொகையை விட அதிகமாக சம்பளம் கொடுத்தது மட்டுமின்றி இதேபோல் இன்னொரு தொடரை இயக்கி தருமாறும் […]

Read More
ரஜினியின் தலைவர் 168 படம் குறித்த ஆச்சரிய தகவல்

ரஜினியின் தலைவர் 168 படம் குறித்த ஆச்சரிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் தலைவர் 168 படத்தின் கதை ஒரு கிராமத்து கதை என்றும் குடும்ப சென்டிமெண்ட் மற்றும் விறுவிறுப்பான ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இந்த படம் படையப்பா போன்ற ஒரு வெற்றி படமாக உருவாகும் என்றும் கூறப்பட்டது ஆனால் இன்று வெளியான தகவலின்படி இந்த படம் வடசென்னை தாதா குறித்த கதை என்றும் பிளாஷ்பேக்கில் வரும் ஒரு சிறு பகுதி மட்டுமே கிராமத்து கதையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது ஏற்கனவே வடசென்னையை மையமாக […]

Read More
அஜித்தின் வலிமை திரைப்படம் டிராப்பா? அதிர்ச்சி தகவல்

அஜித்தின் வலிமை திரைப்படம் டிராப்பா? அதிர்ச்சி தகவல்

அஜீத் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் வலிமை படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ராமோஜிராவ் பிலிம் சிட்டியிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு வட இந்தியாவில் பிப்ரவரி முதல் வாரம் நடத்த திட்டமிடப்பட்டது ஆனால் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வலிமை திரைப்படத்தை ஜீ டிவி மற்றும் போனிகபூர் இணைந்து தயாரித்து வந்த நிலையில் திடீரென இந்த படத்தில் இருந்து ஜீடிவி விலகி விட்டதால் […]

Read More
ரோகித் சர்மாவின் 2 சிக்ஸர் குறித்து பிரபல நடிகரின் டுவீட்

ரோகித் சர்மாவின் 2 சிக்ஸர் குறித்து பிரபல நடிகரின் டுவீட்

இன்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி போட்டியில் சூப்பர் ஓவரில் இந்திய பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா கடைசி 2 பந்துகளில் 2 சிக்ஸர் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு உதவினார் இந்த இரண்டு சிக்சர்கள் குறித்துதான் சமூக வலைதளங்களை பேசிக் கொண்டிருக்கும் நிலையில் பிரபல நடிகர் அமிதாப் பச்சன் தனது டுவிட்டரில் ரோகித் சர்மா அடித்த கடைசி 2 பந்துகளில் 2 சிக்சர்களை என்னால் நம்பவே முடியவில்லை என்று கூறியுள்ளார் நியூசிலாந்து மண்ணில் முதல் முதலாக […]

Read More
மீண்டும் ஒரு பிரபலத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சூர்யா?

மீண்டும் ஒரு பிரபலத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சூர்யா?

விமான நிறுவனர் ஜி ஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்ப்டமான ‘சூரரை போற்று’ என்றபடத்தில் சூர்யா நடித்த நிலையில் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது இந்த நிலையில் இயக்குனர் ஹரி இயக்கும் திரைப்படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா ஒரு படம் நடிக்க உள்ளார். இந்த இரண்டு படங்களை முடித்த பின்னர் அவர் மீண்டும் ஒரு பிரபல தொழிலதிபர் ஒருவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம் அந்த […]

Read More
காவேரிப்பட்டணம் அருகே பள்ளி பரிமாற்ற திட்டத்திற்காக மாணவர்களை சரக்கு வாகனத்தில் அழைத்துச் சென்ற ஆசிரியர்கள்

காவேரிப்பட்டணம் அருகே பள்ளி பரிமாற்ற திட்டத்திற்காக மாணவர்களை சரக்கு வாகனத்தில் அழைத்துச் சென்ற ஆசிரியர்கள்

* நடுவழியில் வாகனம் பறிமுதல்* நடந்தே பள்ளிக்கு சென்ற பரிதாபம் கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 ஒன்றியங்களில் கிராம, நகர்ப்புற அரசு பள்ளி பரிமாற்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில், கிராமப்புற ஒன்றியங்களில் இருந்து ஒரு நடுநிலைப்பள்ளியைத் தேர்ந்தெடுத்து அப்பள்ளியை நகர்ப்புற உயர்நிலை அல்லது மேல்நிலைப்பள்ளியுடன் இணைப்பு செய்து 2 பள்ளிகளிலும் மாணவர்களைக் கொண்டு கலந்துரையாடல் செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், காவேரிப்பட்டணம் நரிமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் 38 மாணவ, மாணவிகளை நேற்று பெண்ணேஸ்வரமடம் நடுநிலைப்பள்ளிக்கு ஆசிரியர்கள் […]

Read More
கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) அச்சுறுத்தலை சமாளிக்க சீனாவுக்கு பறக்க இருக்கும் மதுரை ‘என்95 முகக்கவசம்’ அங்கிகளும் முழுவீச்சில் தயாரிப்பு

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) அச்சுறுத்தலை சமாளிக்க சீனாவுக்கு பறக்க இருக்கும் மதுரை ‘என்95 முகக்கவசம்’ அங்கிகளும் முழுவீச்சில் தயாரிப்பு

மதுரை: சீனாவில் பரவும் கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இதில் இருந்து தப்புவதற்கான என் 95 வகை முகக்கவசம், அங்கி உள்ளிட்டவைகளின் தேவை அதிகரித்து வருகிறது. பல நாடுகளில் இருந்தும் சீனாவிற்கு முகக்கவசம், அங்கி உள்ளிட்டவைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மதுரையில் இருந்தும் இந்த முகக்கவசம், அங்கி உள்ளிட்ட மருத்துவப் பொருட்கள் மிக வேகமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. மதுரை நரிமேடு பகுதியில் இந்த வகை […]

Read More
ஜெருசலேம் இஸ்ரேல் தலைநகராக தொடரும் – மத்திய கிழக்கு அமைதி திட்டத்தை வெளியிட்ட டிரம்ப்

ஜெருசலேம் இஸ்ரேல் தலைநகராக தொடரும் – மத்திய கிழக்கு அமைதி திட்டத்தை வெளியிட்ட டிரம்ப்

கிழக்கு ஜெருசலேமில் புதிய தலைநகருடன் கூடிய பாலஸ்தீன அரசு உருவாகும். ஆனால், ஜெருசலேம் பிரிக்கப்படாத தலைநகரமாக இஸ்ரேலுக்கு தொடர்ந்து இருக்கும் என்று அமெரிக்க டிரம்ப் தெரிவித்தார். வா‌ஷிங்டன்: பாலஸ்தீனத்தை யூத அரசு மற்றும் அரபு அரசு என இரண்டாக பிரிக்க கடந்த 1947-ம் ஆண்டு ஐ.நா பரிந்துரைத்தது. அதன் பிறகு 1948-ம் ஆண்டு இஸ்ரேல் எனும் தனிநாடு உருவானது. அப்போதே பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் வெடித்தது. 1967-ம் ஆண்டு மத்திய கிழக்கு போரின் போது […]

Read More
‘முதல்வர் பதவியில் தொடர என்னுடைய வாழ்த்துகள் நிதிஷ் குமார்’ – நீக்கப்பட்ட பின் பிரசாந்த் கிஷோர் ட்வீட்

‘முதல்வர் பதவியில் தொடர என்னுடைய வாழ்த்துகள் நிதிஷ் குமார்’ – நீக்கப்பட்ட பின் பிரசாந்த் கிஷோர் ட்வீட்

பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக தொடர நிதிஷ் குமாருக்கு வாழ்த்துகள் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வாக்களித்தது. ஆனால், அக்கட்சியின் துணைத் தலைவராக இருந்தவரும் அரசியல் ஆலோசகருமான பிரசாந்த் கிஷோர் சிஏஏ விவகாரத்தில் கட்சியின் நிலைப்பாட்டிற்கு மாறுபாடான கருத்தினை தெரிவித்து வந்தார். இதனிடையே, பிரசாந்த் கிஷோர் இவ்வாறு பேசி வருவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த நிதிஷ்குமார், “ஒருவர் விரும்பும் வரை […]

Read More
‘நாளை திருமணம்’ – மணமகள் சம்மதம் தெரிவித்ததால் மணமகனுக்கு இன்று பிணை

‘நாளை திருமணம்’ – மணமகள் சம்மதம் தெரிவித்ததால் மணமகனுக்கு இன்று பிணை

சிறையில் இருப்பவரை திருமணம் செய்ய மணமகள் சம்மதம் தெரிவித்ததால் மணமகனுக்கு உடனடி ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் தனக்கு ஜனவரி 30ந்தேதி திருமணம் நடக்க உள்ளதால், ஜாமின் வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “மனுதாரர் வெங்கடேஷ் மதுபாட்டில் பதுக்கி வைத்து இருந்ததாக கைதாகி, கடந்த 24 ஆம் தேதி முதல் நீதிமன்ற காவலில் […]

Read More