லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துவரும் ’மூக்குத்தி அம்மன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க நடிகை யாஷிகா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தில் யாஷிகா நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வருவதாகவும் கிட்டத்தட்ட அவர் இந்த படத்தின் வில்லி கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது மேலும் இந்த படத்தில் கவுதம் கார்த்திக்கும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்ஜே பாலாஜி இயக்கி நடித்து வரும் இந்த […]
